15/03/2023
https://www.impactguru.com/fundraiser/help-sri-saraswathi-educational-and-charitable-trust
கிராமப்புற குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை வழங்குங்கள்..
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from School Education Department Karur, School, District Collectorate Campus, Karur.
15/03/2023
https://www.impactguru.com/fundraiser/help-sri-saraswathi-educational-and-charitable-trust
கிராமப்புற குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை வழங்குங்கள்..
26/01/2023
மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு எழுத்தறிவு மேம்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயலாற்றியமைக்காக இன்று குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் விருதுகள் பெற்ற கரூர் மாவட்ட ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருடன்.
எண்ணும் எழுத்தும் வகுப்பறை செயல்பாடு
ஊ. ஒ. தொ. பள்ளி பு.குளத்துபாளையம். கரூர்.
23/01/2023
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இன்று EMIS மற்றும் பெண் குழந்தைகளுக்கான இரத்த சோகை சிறப்பு திட்டமான "உதிரம் உயர்த்துவோம் " ஆகிய நிகழ்ச்சிகளுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு. த. பிரபுசங்கர் இ.ஆ.ப அவர்களும் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி. ந. கீதாராணி அவர்களும் கலந்துகொண்டு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் திரு.கன்னிசாமி அவர்களும் திரு. மணிவண்ணன் அவர்களும் உதவி திட்ட அலுவலர்கள் திரு.ப. சக்திவேல் மற்றும் திருமதி.K.ஷண்முகவடிவு ஆகியோரும் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.