MEC Free coaching centreகாரியாபட்டி

MEC Free coaching centreகாரியாபட்டி மருதிருவர் கல்வி மையம்

23.09.2023இன்றைய வகுப்புவாரத்தில் நான்கு நாட்கள் வகுப்பும் இரண்டு நாட்கள் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறதுவிருதுநகர் மாவட்...
23/09/2023

23.09.2023
இன்றைய வகுப்பு

வாரத்தில் நான்கு நாட்கள் வகுப்பும்

இரண்டு நாட்கள் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சுற்றியுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் இந்த இலவச கல்வி மையத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்

இதுவரை 15நபர்கள் அரசு பணி பெற்றுள்ளார்கள்

காரியாபட்டி மருதிருவர் இலவச கல்வி மையத்தில் இதுவரை மூன்று பேர் தனது பணியினை உறுதி செய்த நிலையில் தற்போது திருமதி.கெளசல்ய...
25/08/2023

காரியாபட்டி மருதிருவர் இலவச கல்வி மையத்தில் இதுவரை மூன்று பேர் தனது பணியினை உறுதி செய்த நிலையில் தற்போது திருமதி.கெளசல்யா அவர்கள் வனத்துறையை தேர்வு செய்துள்ளார்

மேலும் தற்போது காவலர் தேர்வுக்கு முறையான வாராந்திர பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது

நமது காரியாபட்டி இலவச கல்வி மையத்தில் வாரந்திர வகுப்பு சனி மற்றும் ஞாயிறு நடைபெறுகிறது,குருப் 4, குருப் 2, காவலர் தேர்வு...
09/08/2023

நமது காரியாபட்டி இலவச கல்வி மையத்தில் வாரந்திர வகுப்பு சனி மற்றும் ஞாயிறு நடைபெறுகிறது,

குருப் 4, குருப் 2,
காவலர் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது

இந்த முறை 4 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது
நமது பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்ற திரு.நாகராஜ் (Ex.Army) அவர்கள் Jounier Assistant, district court- karur பணியினை உறுதி செய்துள்ளார் அவர்களுக்கு நமது மையம் சார்பாக வாழ்த்துக்கள் சார் மேன்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

நமது காரியாபட்டி இலவச கல்வி மையத்தில் வாரந்திர வகுப்பு சனி மற்றும் ஞாயிறு நடைபெறுகிறது,குருப் 4, குருப் 2, காவலர் தேர்வு...
05/08/2023

நமது காரியாபட்டி இலவச கல்வி மையத்தில் வாரந்திர வகுப்பு சனி மற்றும் ஞாயிறு நடைபெறுகிறது,

குருப் 4, குருப் 2,
காவலர் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது

இந்த முறை 4 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது சகோதரி கோதை அவர்கள் குருப் 4 ல் பதிவுத்துறையில் தனது பணியினை உறுதிபடுத்தியுள்ளார் அவர்களுக்கு அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள்

அனைத்து மாணவர்களும் படித்து பயன்பெருக

TNPSC  மற்றும் TNUSRB நடத்தும் போட்டி தேர்வுக்கு அடுத்த வாரத்தில் இருந்து முறைப்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார...
17/06/2023

TNPSC மற்றும் TNUSRB நடத்தும் போட்டி தேர்வுக்கு அடுத்த வாரத்தில் இருந்து முறைப்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர வகுப்புகள் நடைபெரும் என்று தெரியப்படுத்தி கொள்கிறோம்

தாங்கள் அனைவரும் தொடர்ந்து வந்து பயன்பெருமாறு கேட்டுக்கொள்கிறேன்

காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மாணவ மாணவியர் பயன்படுத்தி கொள்ளுங்கள்

அரசு போட்டித் தேர்வுக்கான இலவச கல்வி மையம் காரியபட்டி
16/05/2023

அரசு போட்டித் தேர்வுக்கான இலவச கல்வி மையம் காரியபட்டி

MEC காரியாபட்டி
13/05/2023

MEC காரியாபட்டி

03/08/2022

அரசு வேலையில் சேருவதற்கு பல இன்னல்கள் பட்டுள்ளனர் இதற்கு முன்னே சென்றவர்கள்,அந்த இன்னல்கள் ஏழை எளிய மக்கள் படக்கூடாது என்பதற்காக பெரியோர்களின் முயற்சியால் #காரியாபட்டியில் ஆரம்பிக்கப்பட்டது . முற்றிலும் இலவசமாக செயல்படும் இக்கல்வி மையத்தில் குருப் 2,4,சார்பு ஆய்வாளர் தேர்வு வெற்றியை அடுத்து காவலர் தேர்வுக்கு வாராந்திர வகுப்பு மற்றும் தேர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . அருகில் உள்ள கஸ்டபடும் படும் மாணவ கண்மணிகள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் .

காவலர் தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம் காரியாபட்டியில்...
29/06/2022

காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம் காரியாபட்டியில்...

காவலர் தேர்வுக்கான அறிவிப்புகள் 30.06.2022 அன்று வெளியாக உள்ளது . 3000முதல் 10000 வரை பணிகள் எதிர்பார்க்கப்படுகிறது .பயி...
27/06/2022

காவலர் தேர்வுக்கான அறிவிப்புகள் 30.06.2022 அன்று வெளியாக உள்ளது . 3000முதல் 10000 வரை பணிகள் எதிர்பார்க்கப்படுகிறது .
பயிற்சிக்கான வகுப்புகள் முற்றிலும் இலவசமாக காரியாபட்டி முக்குலத்தோர் உறவின்முறை மாடியில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது , இதுவரை குருப் 2தேர்வில் மூன்று நபர்களும் , சார்பு ஆய்வாளர் தேர்வில் இரண்டு நபர்களும் நல்ல முறையில் வெற்றி படிக்கட்டுகளில் அமரச்செய்திருக்கிறது ,
காவலர் தேர்வில் இலவசமாக கண்டிப்பாக வரும் அனைவரையும் தேர்ச்சி அடைய செய்து ,physical உடற்திறன் பயிற்சியும் அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

தினசரி வந்து படிக்கும் வசதியும் ,நூலகத்துடன் கூடிய வசதியும் ,சனி மற்றும் ஞாயிறு ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது .

Address

Kariyapattinam
626106

Telephone

+918667429452

Website

Alerts

Be the first to know and let us send you an email when MEC Free coaching centreகாரியாபட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category