31/01/2022
இன்று 31.01.2022 நமது *பிரைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி* சார்பாக 8 ஆம் ஆண்டு திருக்குர்ஆன் மாநாடு சீரும் சிறப்புமாக ஆலங்குடியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலிருந்து நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குழந்தைகளுடைய உள்ளத்தில் குர்ஆனின் சில பகுதிகளாவது தஜ்வீதுடன் பதிய வேண்டும் என்று நம் பிரைட் பள்ளி எடுத்த இந்த முயற்சியை அல்லாஹ் கியாமத் நாள் வரை நீடிப்பானாக...ஆமீன்... இது சமந்தபட்ட மேலும் பல தகவல்களை அறிய நமது பள்ளியின் செயலியில் (App) Notice board பகுதியில் சென்று பார்க்கவும்...