Bujanganur GHSS

Bujanganur GHSS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bujanganur GHSS, School, Bujanganur, Karamadai.

 #  # #🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
15/08/2023

# # #🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

 # #இடைநின்ற மாணவர்களின் இல்லத்திற்கு சென்று பள்ளிக்கு வருகை‌ தர அறிவுறுத்திய நம் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர...
02/08/2023

# #இடைநின்ற மாணவர்களின் இல்லத்திற்கு சென்று பள்ளிக்கு வருகை‌ தர அறிவுறுத்திய நம் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் # #இடைநிற்றலைத் தவிர்ப்போம்.... குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றுவோம்🔥🔥

 # # #2023-24 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கையில் தேர்வு பெற்ற நம் பள்ளி மா...
24/07/2023

# # #2023-24 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கையில் தேர்வு பெற்ற நம் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துகள்💐💐💐💐💐🙏👏📖📖📖📖👍👍🙏✨✨💐💐💐💐 # # #

 #கர்ம வீரர் காமராசரின் 121-வது பிறந்தநாள் விழா - கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வு # #புஜங்கனூர் மேல்நிலைப் பள்ளி  # #
16/07/2023

#கர்ம வீரர் காமராசரின் 121-வது பிறந்தநாள் விழா - கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வு # #புஜங்கனூர் மேல்நிலைப் பள்ளி # #

 # # 📚📖 மேற்கு மண்டல மண்ணின் மைந்தர்கள் (காரமடை ரோட்டரி சங்கம்) நம் புஜங்கனூர் பள்ளி நூலகத்திற்கு புத்தக அலமாரி மற்றும் ...
24/06/2023

# # 📚📖 மேற்கு மண்டல மண்ணின் மைந்தர்கள் (காரமடை ரோட்டரி சங்கம்) நம் புஜங்கனூர் பள்ளி நூலகத்திற்கு புத்தக அலமாரி மற்றும் புத்தகங்கள் வழங்கிய நிகழ்வு ... பள்ளியின் சார்பாக அவர்களுக்கு நம் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏

20/06/2023

மேற்கு மண்டலம் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் சிறந்த மதிப்பெண் பெற்ற புஜங்கனூர் பள்ளி மாணவி சிந்துஜா அவர்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐💐💐💐

Address

Bujanganur
Karamadai
641113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bujanganur GHSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category