11/05/2026
🌶️ இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு — “6 சுவைகள்” அனைத்தையும் மாணவர்கள் மகிழ்ச்சியாக கற்றுக் கொண்ட அற்புத தருணங்கள்! 🎉📚
விளையாட்டாக கற்ற பாடங்கள், நினைவில் என்றும் நிற்கும் அறிவாக மாறும். ✨