SBAC Agriculture

SBAC Agriculture Agriculture Degree Programme
Admission:96295 29819, 96779 51933

SETHU BHASKARA AGRICULTUTRAL COLLEGE AND RESEARCH FOUNDATION
(Affiliated to TNAU, Coimbatore - 03)
Kalam Kavi Gramam, Visalayankottai, Karaikudi (Tk), Sivagangai (Dt.)–630 306
B.Sc.,(Hons.)

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு நவீன வேளாண் பயிற்சிவிவசாயிகளின் வேளாண் திறன்களை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு வேள...
23/08/2026

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு நவீன வேளாண் பயிற்சி

விவசாயிகளின் வேளாண் திறன்களை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு வேளாண் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்று, விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், பயிர் சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் பணிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பயனுள்ள நடைமுறை வழிமுறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளித்தனர்.

மேலும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பது, செலவினங்களை குறைப்பது மற்றும் வேளாண்மையில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்தப் பயிற்சி நிகழ்ச்சி, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் நவீன வேளாண் முறைகளை அறிந்து, அவற்றை தங்களது வயல்களில் நடைமுறைப்படுத்துவதற்கு பயனுள்ளதாக அமைந்தது.

22/08/2026
20/08/2026
பார்த்தீனியம் களை விழிப்புணர்வு வாரம் – சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேவகோட்டை ரஸ்த...
20/08/2026

பார்த்தீனியம் களை விழிப்புணர்வு வாரம் – சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேவகோட்டை ரஸ்தாவில் சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சார்பில் பார்த்தீனியம் களை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பார்த்தீனியம் களையினால் ஏற்படும் பாதிப்புகள், அதன் மூலம் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பார்த்தீனியம் களையை அடையாளம் காணுதல், அதனை அகற்றும் முறைகள் மற்றும் அதன் பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்கள் பொதுமக்களுக்கு விளக்கினர்.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்த்தீனியம் களையை முறையாக அகற்றி, சுற்றுச்சூழலையும் வேளாண் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.

சேது பாஸ்கர வேளாண்மை கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.விழாவில் சிறப்பு விருந்தினராக திருமத...
16/08/2026

சேது பாஸ்கர வேளாண்மை கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருமதி. சுமதி, உதவி வேளாண்மை இயக்குநர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழாவில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நாட்டுப்பற்று மற்றும் தேசபக்தியை எடுத்துரைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு சுதந்திரத்தின் முக்கியத்துவம், வேளாண் துறையின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான அவர்களின் பொறுப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

NCC cadets of SETHU BHASKARA AGRICULTURAL COLLEGE & RESEARCH FOUNDATION to participate in the March Past Parade held at ...
15/08/2026

NCC cadets of SETHU BHASKARA AGRICULTURAL COLLEGE & RESEARCH FOUNDATION to participate in the March Past Parade held at the CISF Central Industrial Security Force 4th Reserve Battalion, Amaravathipudur (80th Independence day celebration)

15/08/2026

Our NCC cadets proudly participated in the March Past Parade held at the CISF (Central Industrial Security Force) 4th Reserve Battalion, Amaravathipudur, as part of the 80th Independence Day Celebration.

காரைக்குடி, சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் சம்பா நடவிற்காக நெல் விதைப்பு நிகழ்ச்சி கல்லூரி பண்ணையில் நடைபெற்றது. கல...
15/08/2026

காரைக்குடி, சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் சம்பா நடவிற்காக நெல் விதைப்பு நிகழ்ச்சி கல்லூரி பண்ணையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

80th Independence Day Celebration Invitation: All are cordially invited to attend the 80th Independence Day Celebration....
13/08/2026

80th Independence Day Celebration Invitation: All are cordially invited to attend the 80th Independence Day Celebration. Let us come together to celebrate the spirit of freedom, patriotism, and unity. Jai Hind 🇮🇳

Address

Kalam Kavi Gramam
Karaikudi
630306

Alerts

Be the first to know and let us send you an email when SBAC Agriculture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SBAC Agriculture:

Shortcuts

Share

Category