24/08/2024
அன்பானவர்களே,!
லேர்நேட் திறன் வளர்ப்பு நிறுவனம்- அழகப்பா பல்கலைக்கழகத்தில்
நபார்டு திட்டத்தின் கீழ் குறுகிய கால
(65 நாட்கள் )முற்றிலும் இலவச திறன் பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
1. Assistant Electrician
🔷தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
🔷தங்குமிடம், உணவு, சீருடை, பயிற்சி கட்டணம் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
🔷மிக குறைவான இடங்களே உள்ளது.
குறிப்பு:
கிராமப்புற மாணவர்களுக்கு மட்டும்.
🔷பயிலும் அனைவருக்கும் பயிற்சி முடித்தவுடன் நபார்டு -இன்
(அசிஸ்டன்ட் எலெக்ட்ரிசன்) சான்றிதழ்
மற்றும்
அழகப்பா பல்கலைக்கழகத்தின்
(டிப்ளமோ இன் எலெக்ட்ரிசன்)
சான்றிதழ் வழங்கப்படும்.
🔷அனைவருக்கும் 100% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.👍
🔷வெளிநாடு செல்பவர்களுக்கு இந்த CERTFICATE மிகவும் பயன்படும்.
🔷இந்த பயிற்சி-இல் சேர கல்வி தகுதி
10TH,12TH , ITI, டிப்ளமோ, BE, ANY டிகிரி.
🔷வயது :18 TO 35.
🔷இந்த பயிற்சி பற்றிய முழு தகவல் தெரிந்து கொள்ள என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
Mob: 9677946774, 8825452825, 9600907728
To Register
https://forms.gle/iWTfhxyNGFBiCjXRA
இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் அன்பானவர்களுக்கு உதவி செய்யுங்கள்