A.V.K Merit School

Directions Contact the school

A.V.K Merit School We are a english medium children's school located in Karaikudi, Tamilnadu.

04/09/2026
23/08/2026

*A.V.K MERIT NURSERY AND PRIMARY SCHOOL*
Kamarajar Birthday
கல்வி வளர்ச்சி நாள்
15.07.2026

*A.V.K Merit N&P School*🌟 *2026–2027 கல்வியாண்டிற்கு இனிய வரவேற்பு!* 🌟அன்பு மாணவர்களே,        புதிய கல்வியாண்டின் இனிய த...
03/06/2026

*A.V.K Merit N&P School*
🌟 *2026–2027 கல்வியாண்டிற்கு இனிய வரவேற்பு!* 🌟
அன்பு மாணவர்களே,
புதிய கல்வியாண்டின் இனிய தொடக்கத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். புதிய கனவுகள், புதிய இலக்குகள், புதிய நண்பர்கள் மற்றும் புதிய சாதனைகளுடன் இந்த ஆண்டை மகிழ்ச்சியுடன் தொடங்குவோம்.

📖 கற்றலில் சிறந்து விளங்குவோம்
🌱 ஒழுக்கத்தில் உயர்ந்து நிற்போம்
🎯 இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவோம்
🏆 சாதனைகளால் பள்ளிக்கு பெருமை சேர்ப்போம்
அறிவும், ஒழுக்கமும், தன்னம்பிக்கையும் நிறைந்த இனிய கல்வியாண்டாக அமைய வாழ்த்துகள்!

✨*"இன்று கற்போம்... நாளை சாதிப்போம்!"* ✨

A V.K. MERIT NURSERY AND PRIMARY SCHOOL 🏫
18/03/2026

A V.K. MERIT NURSERY AND PRIMARY SCHOOL 🏫

A.V.K. MERIT NURSERY AND PRIMARY SCHOOL.
16/03/2026

A.V.K. MERIT NURSERY AND PRIMARY SCHOOL.

💐10.01.2026 அன்று இராமசாமி தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்...
18/02/2026

💐10.01.2026 அன்று இராமசாமி தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சிறப்பாக திருக்குறள் ஒப்புவித்து பரிசு பெற்ற மாணவச் செல்வங்களுக்கு ஏ.வி.கே பள்ளியின் சார்பாக பாராட்டுக்கள்👏🏻

*பரிசு பெற்ற மாணவர்கள்:*
1.தி.திருமுகிலன்-
ஐந்தாம் வகுப்பு.
2.க.பத்மநாபன்-ஐந்தாம்
வகுப்பு.

Address

AVK Merit School, Lakshmi Nagar, Near Railway Station
Karaikudi
630003

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.V.K Merit School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to A.V.K Merit School:

Shortcuts

Share

Category