Bangalore kids pre school karaikudi

Bangalore kids pre school karaikudi bangalore kids preschool karaikudi karaikudi

03/06/2026
12/04/2026

சமூக நல்லிணக்க நீர்மோர் பந்தல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் பகுதியில் உள்ள தேவிஶ்ரீ முத்துமாரியம்மன் 97ம் ஆண்டு பங்குனி திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சந்தைப்பேட்டையில் தோள் கொடு தோழா இளைஞர்களால் சமூக நல்லிணக்க நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தோள் கொடு தோழா அமைப்பின் கௌரவ தலைவர் நாகூர்பிச்சை தலைமையில் தோள் கொடு தோழா அமைப்பின் நிர்வாகிகளான சரவணன்,கோபி,அமீர்முகமது ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்களை கொடுத்து மகிழ்ந்தனர்.இந்நிகழ்வினை தோள் கொடு தோழா அமைப்பின் நிர்வாகி சுரேஷ் ஒருங்கிணைத்தார்.


whatsapp சேனல் லிங்க்
https://whatsapp.com/channel/0029VbBvYLfDeON6dG5blR2a

02/04/2026

Address

Karpagavinayagar Nagar 1st Main Road Burma Colony
Karaikudi
630001

Opening Hours

Monday 9am - 4pm
Tuesday 9am - 4pm
Wednesday 9am - 4pm
Thursday 9am - 4pm
Friday 9am - 4pm
Saturday 9am - 4pm

Telephone

+917010398957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangalore kids pre school karaikudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangalore kids pre school karaikudi:

Shortcuts

Share

Category