15/08/2026
🇮🇳 80வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳
எங்கள் மாணவர்களின் அற்புதமான கலைப் படைப்புகள், தேசப்பற்று கவிதைகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவுகளை போற்றும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
சிறப்பு குழந்தைகளின் திறமைகள் ஒளிரட்டும்!
அவர்களின் கனவுகள் உயரப் பறக்கட்டும்! ✨
தென்றல் சிறப்பு பள்ளி & தெரபி மையம் – காரைக்குடி
📞 8072116318
"விடுதலை பெற்ற இந்தியாவின் எதிர்காலம், இன்றைய குழந்தைகளின் கைகளில் உள்ளது."
🇮🇳 Happy 80th Independence Day! 🇮🇳
Proudly showcasing the wonderful patriotic artwork and creativity of our children.
IndiaAt80