30/09/2025
🌿 இயற்கை அழகுசாதனத் தயாரிப்பு தொழில் ஆரம்பிக்க விருப்பமா?
அப்போ இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமை நிறுவனம் - தமிழ்நாடு
மற்றும்
அண்ணாமலை புதுமை மற்றும் அடைகாக்கும் ஆராய்ச்சி அறக்கட்டளை - EDII
இணைந்து வழங்கும்:
💼 3 நாள் தொழில் சார்ந்த பயிற்சி
HERBAL COSMETIC FORMULATION, PACKAGING & BRANDING
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு, பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங்
📅 தேதிகள்: அக்டோபர் 07, 08, 09 - 2025
🕙 நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
📍 இடம்: SRM கல்வியியல் கல்லூரி, குருமஞ்சாவடி, அரியலூர்
💰 பயிற்சி கட்டணம்: ரூ.500/-
பதிவு செய்ய கடைசி நாள்: 03.10.2025
பதிவு இணைப்பு: https://bit.ly/SBEDPARIYALURHCP
🎁 பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்
🍱 மதிய உணவு மற்றும் சிற்றுண்டி
📜 தமிழ்நாடு அரசு சான்றிதழ்
💡 அரசு மானியத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
🎓 பெண்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் அனைவருக்கும் சிறந்த வாய்ப்பு!
📲 இப்போது பதிவு செய்யுங்கள்!
📞 தொடர்புக்கு: 93455 43233 / 98942 80700
BPMAN Machine school is a work space where young minds can give shape to their carrier through hands on do-it-yourself mode and learn / develop innovation skills.