Sri Karthikeyan Aided Primary School, Karaikudi.

Sri Karthikeyan Aided Primary School, Karaikudi. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Karthikeyan Aided Primary School, Karaikudi., School, NH/536, Karaikkudi.

சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.எம் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி சி.தே.தன்யாஸ்ரீ இன்றைய சரஸ்வதியாக அழகும் அருளும்.
12/10/2024

சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.
எம் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி சி.தே.தன்யாஸ்ரீ இன்றைய சரஸ்வதியாக
அழகும் அருளும்.

இன்றும் தொடர்ந்த ஆசிரியர் தின விழா.உடல்நலமின்மையால் ஆசிரியர் தினத்தன்று பள்ளிக்குச் செல்ல இயலவில்லை.நேற்று அரசு விடுமுறை...
07/09/2023

இன்றும் தொடர்ந்த ஆசிரியர் தின விழா.

உடல்நலமின்மையால் ஆசிரியர் தினத்தன்று பள்ளிக்குச் செல்ல இயலவில்லை.
நேற்று அரசு விடுமுறை.
பிள்ளைகள் நிறைய பரிசுப் பொருட்களுடன் வந்து ஏமாந்து போயிட்டாங்களாம்.
சில பிள்ளைகள் இன்று எப்படியும் நான் வந்து விடுவேன் என்னும் நம்பிக்கையோடு இனிப்புகள், வாழ்த்தட்டைகள் மற்றும் சிவப்புப் பேனாக்கள் கொண்டு வந்து கொடுத்து மகிழ்ந்தனர்.
ஒரு பாடவேளை முழுவதும் சிறுசிறு குழுக்கள் ஆகி மாணவர்களே ஆசிரியர்களாகச் செயல்பட்டு ஒரே கொண்டாட்டம்.
வகுப்பிற்குள் நுழைந்ததும் கட்டித் தழுவிக் கொண்ட மாணவர்கள் ஒரு புறமிருக்க, முதல் வகுப்புக் குழந்தையொன்று, "நீ ஏன் வல்ல? (வரவில்லை)" என்று திருப்பித் திருப்பிக் கேட்டது இன்னும் கேட்கிறதென் செவிகளில்.
இதைவிட வேறென்ன வேண்டும்?

ஆசிரியர் பணி
மகிழ்ச்சிப்பணி.

Address

NH/536
Karaikkudi
630001

Telephone

+919487108651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Karthikeyan Aided Primary School, Karaikudi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Karthikeyan Aided Primary School, Karaikudi.:

Shortcuts

Share

Category