Sri Sundaram Typewriting Institute

Sri Sundaram Typewriting Institute தட்டச்சு பயிற்சிJUNIOR SENIOR PRE JUNIOR SHORTHAND COA SBI BANK OPP. ASHOK COMPLEX KOTTUCHERRY 9585171392

இன்று தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  இவ்வளவு சீக்கிரம் தேர்வு முடிவுகள் வெளியிட்ட இயக்குநர் இன்னசென்ட் திவ்...
06/05/2025

இன்று தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இவ்வளவு சீக்கிரம் தேர்வு முடிவுகள் வெளியிட்ட இயக்குநர் இன்னசென்ட் திவ்யா அவர்களுக்கு முதலில் நன்றி.
எம் பயிலக மாணவர்கள் கோட்டுச்சேரி மற்றும் காரைக்கால் 96 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடத்திட்டம் புதிய முறையில் மாற்றப்பட்டு 15 தினங்களில் மாடவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்ச்சி விகிதம் மாணவர்கள் வழங்கிய அனைவருக்கு நன்றி.

மாணவர்கள் தங்கள் தேர்ச்சியால் LDC UDC COURT இவற்றில் பணிபுரியும் எம் பயிலக மாணவர்கள் இந்த தேர்ச்சியினால் பணி நிரந்தரம் பதவி உயர்வு JOB CONFIRMATION ORDER போன்ற பெற தகுதி பெற்றுள்ளனர்.

தட்டச்சு கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பது இதன் மூலம் தெரியும்.

தட்டச்சு கல்வி என்பது இளமையில் கற்றால் சுமை குறைவு காலம்.

தட்டச்சு பயில்வீர்!!! அரசாங்க பணி பெறுவீர்!!!!

அலட்சியம் வேண்டாம்.
ஆண்கள் பெண்கள்
ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சேர்க்கை.
வேலைக்கு செல்லும் ஊழியர்கள்
குடும்பத்தலைவி - அரசு வேலைக்கு போக வாய்ப்பு.

இன்னும் நிறைய சொல்லலாம்...

23/02/2025

TYPEWRITING SPEED.. REAL SOUND

01/05/2024
16/05/2023

Address

VOC SCHOOL OPPOSITE, Kottucherry
Karaikal

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm

Telephone

+919585171392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sundaram Typewriting Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Sundaram Typewriting Institute:

Shortcuts

Share