LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS

LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS

Comments

Rip
Rest in piece sir
nikufuna mkazi wasirias ofuna banja koma. mtsikana
நமது வாழ்வில் பள்ளி பருவத்தில் எல்லா நேரங்களிலும் கண்டித்தும்,திட்டி தீர்த்தம். நாம் வளர்ச்சியை பார்த்து பொறாமை படாத ஒரு ஜீவன் #ஆசிரியர் அசிரியர்களை எப்பவும் மறக்கவே முடியாது ! #LMS_கடமலைக்குன்று #இனிய_ஆசிரியர்_தின_நல்வாழ்த்துக்கள்
Hi

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅] LMS Higher Secondary School, KadamalaiI Kuntu.. page maker smdsafa smohamed

,🏊⛹️🤽🤾🏆🎖️🥇🥈🥉

Sports Day celebration..

2019-2020 welcome Students & Teachers..

[05/15/18]   +2 தேர்வு எழுதி(தமிழ்நாடு) , முடிவுக்காக காத்திருக்கும் அன்புமாணாக்கர்களே, நாளை வெளியிடப்படப் போகின்ற தேர்வு முடிவுகள் நீங்கள் நினைத்தபடியே நல்ல வெற்றியைக் கொடுக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். குழந்தைகளே ! மதிப்பெண்கள் குறைந்து போனாலோ அல்லது தேர்விலே வெற்றிக் கிட்டாமல் போனாலோ மனம் தளர்ந்து போய் தவறான முடிவுக்கு வந்து விடாதீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பெற்றோர்கள் குழந்தைகளை எதற்காகவும் கடிந்து கொள்ளாதீர்கள் எனவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நடந்து போனதை நினைத்து கவலைப்படுவதில் பயனில்லை. மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை யோசித்து செயல்படுவோம். வெற்றியே கிடைக்க வாழ்த்துகள். All the best students!

[03/02/17]   பொதுத்தேர்வு
எழுதப்போகும்
எனதருமைக் #குழந்தைகளே

எழுதுவது
விஷப்பரீட்சை அல்ல
விஷயம் நிறைந்த
பரீட்சை.

தேர்வு
வாழ்க்கை அல்ல
அச்சப்பட...

எளிதாக
எதிர்கொள்
எந்த உயரத்தையும்
எட்டலாம்.

இதுவரை
அப்பாவின் ஆறுதல்
அம்மாவின்
தேறுதல்
ஆசிரியரின்
தேடல்கள்
உன்னை
பட்டை தீட்டியிருக்கும்.

படி...படி...படி...
படித்துவிட்டாயா?
எழுதிவிட்டாயா?
மதிப்பெண் எவ்வளவு?
மருத்துவமா?
பொறியியலா?

என்ற
கேள்விக்கனைகள்தான்
உன்
காதுகளை
வேட்டையாடிருக்கும்.

மறந்து விடு
எல்லாம் மறந்து விடு.

தேர்வு
உன்னுடையது.

தைரியத்தை
உனக்குள் வை.

தேர்வு நாளில்

எழு
அதிகாலை யில் எழு.

உன்னைத் தூய்மையாக்கு.
உள்ளத்தைத்
தூய்மையாக்கு.

படித்ததை
மூளையில்
முடிந்து வை.

எதை எழுதுவது?
எப்படி எழுதுவது?
எனத் திட்டமிடு.
அதற்காக
சிந்தனை யை வட்டமிடு.

மதிப்பெண்ணை மட்டும் யோசித்திவிடாதே.
அது உன்னைக்
கோழையாக்கும்
கைவிலங்கிடும்
மனதை மலடாக்கும்.

உழைப்பிற்கும்
உன்னதமான
முயற்சிக்கும்
உரிய மதிப்பெண்
கிடைத்தே தீரும்

தேவையானால்
சாப்பிடு
தேவையானவற்றை
சாப்பிடு.

உணவுகள் கூட
உணர்வுகளைச்
சிதைக்கும்.

துணியை
உடுக்கும் போதே
துணிவை
உடுத்திக்கொள்.

தேர்வு
சதா ரணம் அல்ல
சாதாரணம்.

தந்தையிடம்
தைரியத்தை க்
கடன் வாங்கு.

தாயிடம்
நிதானத்தைப்
பெற்றுக்கொள்.

கற்றுக்கொடுத்தவனிடம்
காற்றை
வாங்கிக்கொள்.

தேர்வறைக்குள்
தெளிந்த
நீரோடையாய் செல்.

ஒரு நொடி
கண்களை மூடிக் கொள்.

மிச்சமுள்ள
அச்சத்தை
எச்சமென தூக்கி எறி..

எல்லாம் தெரியும்
என்று
நம்பி கையால் எழுது.
உன்
நம்பிக்கையால் எழுது.

எழுது
தெளிவாக எழுது.

எழுது
எளிதாக எழுது.

வினா அருகில்
விடையோ
உன்னுள்
உருண்டோடி விளையாடி வருகின்றன

எழுது
தடுமாறாமல் எழுது.
தடம் மாறாமல் எழுது.

எழுதியபின்
எழுந்து வா
வாழ்க்கையிலும்...

முன்னேற
முன்பதிவு செய்தோம்
என்று. ..
முகம் மலர வா...

உன்னை
அழைத்துச் செல்ல
வெற்றி
வெகு நேரம்
காத்துக்கிடக்கும்.. வாழ்த்துக்கள்..

I may not remember what my teacher said but I’ll never forget my teacher’s voice.

Dear teacher… you are the best because you brought out the best in us.

Ordinary teachers teach their students to succeed. Great teachers teach their students to convert their failures into success.

Thanks to all our School teacher's... & Thanks to all My Teacher's....
...............By............
2004 - 2006 Maths Group Students..

welcome to all new studens & teacher's....

Timeline Photos

Timeline Photos

Congratulations ...

kumarinewstoday.wordpress.com

LMS Hir Sec School

kumarinewstoday.wordpress.com ..கன்னியா குமரி மாவட்ட செய்திகள் smdsafa.net true updates.. ###உலக தமிழர்களுக்காக### (by Kumari News Today)

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

visit :
https://www.facebook.com/lmshss

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

https://www.facebook.com/lmshss

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

https://www.facebook.com/lmshss

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

https://www.facebook.com/lmshss

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

https://www.facebook.com/lmshss

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

https://www.facebook.com/lmshss

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

https://www.facebook.com/lmshss

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

https://www.facebook.com/lmshss

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

https://www.facebook.com/lmshss

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

https://www.facebook.com/lmshss

LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅] LMS Higher Secondary School, KadamalaiI Kuntu.. page maker smdsafa smohamed

Timeline Photos

LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS

LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS

LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS

LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS

LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS

LMS Higher Secondary School Kadamalai Kuntu LMS HSS

[03/08/12]   ...Your'S.Veera Thamizhan... Thaan photo edukanum

Want your school to be the top-listed School/college in Kanyakumari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

KadamalaiKuntu., Mekkamandapam..
Kanyakumari
629166

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Friday 08:30 - 17:30
Saturday 08:30 - 17:30
Other Schools in Kanyakumari (show all)
Kanyakumari Public School - Kaypeeyes Kanyakumari Public School - Kaypeeyes
Mahadanapuram
Kanyakumari, 629702

The Kanyakumari Public School is a Christian, Co-educational, English medium school, imparting full, liberal and comprehensive education. The school is affiliated to The Council of Indian School Certificate Examinations, New Delhi.

Icrvict Icrvict
TamilNadu
Kanyakumari, 629301

The scope of ICRVICT-2014 is to provide an international forum for exchange of ideas among interested researchers, students, developers, and practitioners

Duthie Higher Secondary School For Girls Duthie Higher Secondary School For Girls
Nagercoil
Kanyakumari, 629001

Pope John Paul 2 College of Education Pope John Paul 2 College of Education
Mulagumoodu
Kanyakumari, 629167

Vivekananda Kendra Vivekananda Kendra
Kanyakumari
Kanyakumari, 629702

Vivekananda Kendra, a Spiritual Oriented Service Mission, working on Man-Making : Nation-Building for the Socity-Nation as envisaged by Swami Vivekananda.

St. Stella's  Matric Higher Secondary School,Anjugramam,K.K DIST St. Stella's Matric Higher Secondary School,Anjugramam,K.K DIST
St.Stella's Matric Higher Secondary School Anjugamam-629 401
Kanyakumari, 629401

St. Stella's Matric Higher Secondary School,Anjugramam,K.K DIST-629 401

DMI Engineering College DMI Engineering College
Kumarapuram Road,Aralvaimozhi
Kanyakumari, 629301

This college has been established by Rev.Fr.A.E.Arul Raj OMI and managed by DMI Sisters. This is Approved By Govnt.of Tamilnadu Recognized by AICTE.

Cape Institute of Technology Cape Institute of Technology
Rajakrishnapuram,Near Azhagappapuram, Tirunelveli, Tamil Nadu 627114
Kanyakumari, 627114

The college is led by Thiru I.Krishnapillai the Chairman and the Managing trustee,Sri Vinayaga Educational Trust. He is also the chairman of Cape Groups .

Vivekananda Kendra Vidhyalaya, Kanyakumari Vivekananda Kendra Vidhyalaya, Kanyakumari
Vivekananda Kendra Vidyalaya
Kanyakumari, 629702

Vivekananda Kendra Vidhyalaya

St.Tresa's Alumnus St.Tresa's Alumnus
Vazukkamparai & Kottar
Kanyakumari, 629704

This page is created to keep updates about our school

7ஆம் வகுப்பு "C" பிரிவு (7am Vaguppu "C" Pirivu) 7ஆம் வகுப்பு "C" பிரிவு (7am Vaguppu "C" Pirivu)
Kanyakumari, 629001

▇▇▇▇▇▇▇▇▇▇ ✔ verified official © original page ® █║▌│█│║▌║││█║▌║▌║✔▇▇▇▇▇▇▇▇▇▇

John's Central School John's Central School
John's Nagar, Anjugramam,
Kanyakumari, 629401

Welcome to the Johns Central School page.The heart of the school’s aim is the intellectual, cultural and social development of all pupils in a context of mutual esteem and sensible order.