Dr APJ TRUST

Dr APJ TRUST Our aim is education for all

       #கன்னியாகுமரி  #காருபாறை  Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-2025 அன்று சிறந்த சமூக சேவைக்கான விர...
17/01/2026




#கன்னியாகுமரி
#காருபாறை


Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-2025 அன்று சிறந்த சமூக சேவைக்கான விருதை க்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்....

தினமும் காலை, மதியம், இரவு சாலையோர மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள் மற்றும், இரத்த தானம்,இலவச ஆம்புலன்ஸ் போன்ற சமுக சேவைகள் செய்து வருகிறார்கள்.

மேலும் தொடர்ந்து நற்பணி செய்ய மனதார வாழ்த்துகிறோம்.....

#இயன்றதை_செய்வோம்_இல்லாதவர்கே

       #கன்னியாகுமரி  #காருபாறை  Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-2025 அன்று சிறந்த சமூக சேவைக்கான விர...
17/01/2026




#கன்னியாகுமரி
#காருபாறை


Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-2025 அன்று சிறந்த சமூக சேவைக்கான விருதை #அன்னை_அறக்கட்டளை க்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்....

தொடர்ந்து இரத்த தானம், மருத்துவ உதவி, கல்வி ஊக்கதொகை,, கண் தானம் விழிப்புணர்வு, ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குதல் போன்ற சமுக சேவைகள் செய்து வருகிறார்கள்.

மேலும் தொடர்ந்து நற்பணி செய்ய மனதார வாழ்த்துகிறோம்.....

#இயன்றதை_செய்வோம்_இல்லாதவர்கே

   #2026
15/01/2026



#2026

       #கன்னியாகுமரி  #காருபாறை  #விருது  #ஒன்றிணைவோம்_அறக்கட்டளை  Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-20...
11/01/2026




#கன்னியாகுமரி
#காருபாறை
#விருது
#ஒன்றிணைவோம்_அறக்கட்டளை

Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-2025 அன்று சிறந்த சமூக சேவைக்கான விருதை #ஒன்றிணைவோம்_அறக்கட்டளை க்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்....

தொடர்ந்து இரத்த தானம், மருத்துவ உதவி, கல்வி ஊக்கதொகை, தாய்பால் தானம், சாலை விழிப்புணர்வு போன்ற சமுக சேவைகள் செய்து வருகிறார்கள்.

மேலும் தொடர்ந்து நற்பணி செய்ய மனதார வாழ்த்துகிறோம்.....

#இயன்றதை_செய்வோம்_இல்லாதவர்கே

       #கன்னியாகுமரி  #விருது  #காருபாறை  #31-12-2025 Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-2025 அன்று சிறந...
10/01/2026




#கன்னியாகுமரி
#விருது
#காருபாறை
#31-12-2025

Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-2025 அன்று சிறந்த சமூக சேவைக்கான விருதை #நம்ம_பசங்க_அறக்கட்டளை க்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்....

தொடர்ந்து இரத்த தானம், மருத்துவ உதவி, கல்வி ஊக்கதொகை போன்ற சமுக சேவைகள் செய்து வருகிறார்கள்.

மேலும் தொடர்ந்து நற்பணி செய்ய மனதார வாழ்த்துகிறோம்.....

#இயன்றதை_செய்வோம்_இல்லாதவர்கே

       #கன்னியாகுமரி  #காருபாறை  #விருது  #காயத்ரி_மாதவன் #இயன்றதை_செய்வோம்_இல்லாதவர்கே Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண...
09/01/2026




#கன்னியாகுமரி
#காருபாறை
#விருது
#காயத்ரி_மாதவன்
#இயன்றதை_செய்வோம்_இல்லாதவர்கே

Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-2025 அன்று சிறந்த அமுதத்தாய் விருதை திருமதி. டாக்டர் #காயத்ரி_மாதவன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.... மேலும் தொடர்ந்து நற்பணி செய்ய மனதார வாழ்த்துகிறோம்...

கடந்த 1 வருடம் 6 மாதங்களில் சுமார் பல லிட்டர் தாய்பால் தானம் செய்துள்ளார்.

#இயன்றதை_செய்வோம்_இல்லாதவர்கே

      #விருது  #காருபாறை  #கன்னியாகுமரி  #சரலூர்_ஜெகன் Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-2025 அன்று சிற...
08/01/2026




#விருது
#காருபாறை
#கன்னியாகுமரி
#சரலூர்_ஜெகன்

Dr. A. P. J. Trust - ன் 8-வது ஆண்டு விழாவில் 31-12-2025 அன்று சிறந்த சமூக சேவைக்கான விருதை திரு. #சரலூர்_ஜெகன் # அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.... மேலும் தொடர்ந்து நற்பணி செய்ய மனதார வாழ்த்துகிறோம்...

இதுவரை 102 முறை இரத்தம் தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டும் இல்லாமல் குளம் மற்றும் சாலையோர குப்பைகளை அகற்றி வருகிறார்.

அவருடைய இத்தகய செயல் உத்வேகம் அளிக்கிறது.

#வாழ்த்த_வயதில்லை_வணங்குகிறோம்

#இயன்றதை_செய்வோம்_இல்லாதவர்கே

31/12/2025
30/12/2025



   #31-12-2025
01/11/2025



#31-12-2025



        #இயன்றதை_செய்வோம்_இல்லாதவர்கே சுதந்திர தினத்தன்று மூங்கில்விளை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வ...
16/08/2025






#இயன்றதை_செய்வோம்_இல்லாதவர்கே

சுதந்திர தினத்தன்று மூங்கில்விளை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தி Dr.A.P.J.Trust சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது....

நிகழ்ச்சி வாய்ப்பினை வழங்கிய பள்ளி நிர்வாகத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

14/08/2025




Address

Kanyakumari
629204

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 5pm
Saturday 10am - 7pm
Sunday 11am - 3pm

Telephone

+917373359124

Alerts

Be the first to know and let us send you an email when Dr APJ TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dr APJ TRUST:

Shortcuts

Share

Category