அய்யா வைகுண்டர் சத்சங்கம்

அய்யா வைகுண்டர் சத்சங்கம் அய்யா வைகுண்டர் அருளிய கருத்துக்களை

🚩 அய்யாவுக்கே செயம் 🚩🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அய்யாவழி ஆன்மீகத்தை முதலில் உணர்ந்த  சீசர்கள் மற்றும் துவையல் பண்டாரங்கள் வழி நாமும் ஆன்ம...
02/04/2026

🚩 அய்யாவுக்கே செயம் 🚩
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அய்யாவழி ஆன்மீகத்தை முதலில் உணர்ந்த சீசர்கள் மற்றும் துவையல் பண்டாரங்கள் வழி நாமும் ஆன்மீகத்தை உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்துவோம்.
_________________________________

'அய்யா வைகுண்டர் சத்சங்கம்' YouTube channel
&
'எல்லைக்குடைய ஈசர் வந்தார்' - what's app குழு
____________________________
இணைந்து நடத்தும்
அய்யாவழி ஆகம தேர்வு - 2026
____________________________
தேர்வு நாள் : 17 - 5 - 2026
ஞாயிற்றுக்கிழமை
____________________________
தேர்வு முறை : இணையவழி(What's app Call)
____________________________பாடத்திட்டம் : 'அய்யாவழி அடிப்படைகள்'

பயிற்சி வகுப்புகள்
19/4/26
26/4/26
3/5/26
10/5/26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை இணைய வழி (Google meet) நடைபெறும்
____________________________
தேர்வில் பங்கு பெறுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முதல் மூன்று நபர்களுக்கு ரொக்க பணம் பரிசாக அளிக்கப்படும்
_________________________________
முன்பதிவு கட்டாயம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தொடர்புக்கு : 9842679780

கடைசி நாள் : 9/5/26

🙏அய்யா உண்டு 🙏

https://youtu.be/Moih6J55SQM?si=hbf90X4LzD8ZJ1*அன்புச் சொந்தங்களே*🌹🌹🌹🌹🌹🌹🌹        🚩 *உடலாலும் மனதாலும் சோர்வுற்றிருக்கிறீ...
13/03/2026

https://youtu.be/Moih6J55SQM?si=hbf90X4LzD8ZJ1

*அன்புச் சொந்தங்களே*
🌹🌹🌹🌹🌹🌹🌹

🚩 *உடலாலும் மனதாலும் சோர்வுற்றிருக்கிறீர்களா!*

-🚩*அய்யா! அய்யா! அய்யாவை நினைத்திருந்தும் நன்மை எதும் நடைபெற வில்லை என்று சலிப்படைகிறீர்களா...!*

🚩 *சான்றோர் தாலாட்டு பகுதியை பொருள் உணர்ந்து இன்பமுற கேட்டுப் பாருங்கள்...!*

🚩 *சங்கடங்கள் எல்லாம் மாறி மனதில் புது உத்வேகம் தோன்றுவதை முழுமையாக உணர முடியும்..!*

👉 *நாம் ஏன் இந்த பூமியில் பிறப்பெடுத்தோம்...?*

👉 *நம்முள்ளே புதைந்துள்ள எண்ணற்ற ஆற்றல்கள் என்ன...?*

👉 *அய்யாவழி சான்றோர்களின் கடமை என்ன...?*

இன்னும் பற்பல கேள்விக்கான விடைகளோடு *அய்யா வைகுண்டரே* அருளுகிறார் என்று கேட்டு உய்வு பெறுவோம்....

like பண்ணுங்க❤️ Share பண்ணுங்க 💬 🫵🏻 subscribe பண்ணுங்க #அகிலத்திரட்டு #அகிலவாசகம் #அகிலம்தந்தஅய்யா #அகிலத்திரட்டு ...

🍁அய்யாவுக்கே ஜெயம் 🍁https://youtu.be/ni4Sw1XOm1E?si=87tfU3foLhmTimgC🚩 மவுனி திருக்கல்யாணம்🚩 இகனை திருக்கல்யாணம்🚩 ஜீவ பிர...
26/12/2025

🍁அய்யாவுக்கே ஜெயம் 🍁

https://youtu.be/ni4Sw1XOm1E?si=87tfU3foLhmTimgC

🚩 மவுனி திருக்கல்யாணம்

🚩 இகனை திருக்கல்யாணம்

🚩 ஜீவ பிரம்ம ஐக்கியம்

- இதன் பொருள் விளக்கம்...

🚩 சப்த கன்னியர் யார்?

🚩 நம்மை போன்ற மனிதர்களா?

🚩திருகல்யாண ஏடுவாசிப்பு கேட்பதன் முழு பலன் என்ன?

- முழுமையான விளக்கம்.....

https://youtu.be/ni4Sw1XOm1E?si=87tfU3foLhmTimgC

காணத்தவறாதீர்கள்....👆

🙏 அய்யா உண்டு 🙏

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

திருஏடுவாசிப்பு எனும் தவ வேள்வியில் நாளை முதல் 17 நாட்கள் ஈடுபடுவோம்.....
04/12/2025

திருஏடுவாசிப்பு எனும் தவ வேள்வியில் நாளை முதல் 17 நாட்கள் ஈடுபடுவோம்.....

நான் யார்?  என்று தனக்குள்ளே கேள்வி கேட்டு, விடைத் தேடி, தன்னை அறிந்தவர்கள், தலைவனாகிய சனாதனனை கண்டடைவது திண்ணம். இதற்கு...
30/09/2025

நான் யார்? என்று தனக்குள்ளே கேள்வி கேட்டு, விடைத் தேடி, தன்னை அறிந்தவர்கள், தலைவனாகிய சனாதனனை கண்டடைவது திண்ணம். இதற்கு வழியாய் இருப்பதே சனாதன தர்மம்.....

நாம் அனைவரும் கர்மகடனை கழிப்பதற்கு தான் இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். இதனால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் நஷ்டங்களை, ஒ...
19/09/2025

நாம் அனைவரும் கர்மகடனை கழிப்பதற்கு தான் இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். இதனால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் நஷ்டங்களை, ஒரே சிந்தனையோடு அய்யா வைகுண்ட பெம்மானை பற்றி பிடித்து விடுதலை பெற வேண்டும் என்பதை நியதி....

மனம் பொறுமை இழக்கும் போது, ஆமத்தில் சொல்லப்பட்டுள்ள சுருதி முனி, தூசுவீசு மாமுனி, சுகசீல மாமுனி, குறு முனி, தெய்வகி, ரோகணி, கர்ணன், சம்பூரண தேவன், பரதேவதை போன்ற பிறவி பிணி(இறப்பு பிறப்பற்ற நிலை) தீர்த்த மேலான உயிர்களின் வாழ்வை ஆராய்ந்து உணர்வோம்....🙏

16/09/2025

💧 அய்யாவுக்கே செயம் 💧

உயிருள்ள(பிராணன்) உணவு எது?
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

1) சமைக்காத பழங்கள், கொட்டைகள், காய்கறிகள் - 100% சத்தும் 100% உயிரோட்டமும் கொண்டது

2) சமைத்த சைவ உணவு - 50% சத்துக்களும் 50% உயிரோட்டமும் கொண்டது

3) அசைவ உணவுகள் - 100% சத்துக்களும் 0% உயிரோட்டமும் கொண்டது

4) இறைச்சி மசாலா, மது, புகையிலை - 0% சத்துக்களும் 0% உயிரோட்டமும் கொண்டது

5) பால் அன்னம் - 100% சத்துக்களும் 100% உயிரோட்டமும் கொண்டது

பொருள் :-
உயிரோட்டம் அற்ற உணவுகள் பிறவி நாசத்திற்கே வழிவகுக்கும். உயிரோட்டம் உள்ள உணவுகளே தர்மயுகத்திற்கான பாதை என்பதை தெளிந்து நடப்போம்....

(இவை அனைத்தும் நவீன மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த அளவீடுகளே...)

🙏அய்யா உண்டு🙏

வெளியீடு :
- அய்யா வைகுண்டர் சத்சங்கம Youtube channel
- எல்லைக்குடைய ஈசர் வந்தார் What's app குழு

"...முடிசூடும் பெருமாளாக எங்கள் அய்யாவைகுண்டராசர் வந்து மறுமன்னர் எதிரில்லாமல்அரசாள வருவதும் எங்கள் அய்யாசிவசிவ சிவசிவா ...
04/09/2025

"...முடிசூடும் பெருமாளாக எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து மறுமன்னர் எதிரில்லாமல்
அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா...."

- *உகப்பாட்டு*

ஏதோ ஒரு மனிதன் பேரை முடுசூடும் பெருமாள் என்று பதிவிடும் அன்பர்களை எதிர்த்து காலத்தை வீணடிப்பது எதிர்மறை வினையாகும். இதனால் கலிமாய இருள் விலகாது. அதே நேரம், முடிசூடும் பெருமாளாக வந்த அய்யா வைகுண்டமே நம்மை கலியில் இருந்து அகற்றி தர்மயுகத்தில் அரசாள பேகிறார், என்ற நேர்மறை சிந்தனையை பூமியில் விதைத்துக் கொண்டே இருப்போம். இதுவே கலியகற்றும் வழி....

"...பொறுத்து இருந்தோரே பெரியோர்கள் ஆகும் மக்கா
அறுத்திட என்றால் அபூர்வமோ என் தனக்கு..."

"....பம்மலிலே அகப்படும் காண் இக்கலியும்..."

- அய்யா வைகுண்டர் சத்சங்கம் YouTube channel
- எல்லைக்குடைய ஈசர் வந்தார் What's app குழு

*🕉️ அய்யாவுக்கே செயம் 🕉️* *எது உண்மையான சுதந்திர நாள்*🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩*அன்புக்கொடி சொந்தங்களே....*         *பூமியில் படைக்கப...
15/08/2025

*🕉️ அய்யாவுக்கே செயம் 🕉️*

*எது உண்மையான சுதந்திர நாள்*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

*அன்புக்கொடி சொந்தங்களே....*

*பூமியில் படைக்கப்பட்ட நம்மை போன்ற அனைத்து உயிர்களும் இறை ஞானத்தை பெற்று, கலியை கடந்து, எம்மான் வைகுண்டர் ஆள இருக்கிற தர்மயுக ஆட்சியில் பங்கு கொள்வதோடு, தர்மயுக பதி (துவரயம்பதி) துலங்கும் நன் நாளே ஓர் உயிரின் பூரணமான வெற்றித் திருநாள்(சுதந்திர தினம்)*

*இதை என்றுமே மறவாமல் இருந்து, வைகுண்டரை தோத்தரித்து, இறை ஊழியங்கள் செய்து, வைகுண்ட பெம்மான் தர இருக்கிற தர்மயுக வாழ்வை பெறுவோமாக...🍁*

> "....நாட்டு முடியிறக்கி வைகுண்ட ராசர் ஆள வருகிறார்
> நம்பி பிடித்திடுங்கோ அய்யா சிவ சிவா சிவ சிவா அரஹரா அரஹரா..."

- *அய்யா வைகுண்டர் சத்சங்கம் YouTube channel*
*&*
*எல்லைக்குடைய ஈசர் வந்தார் What's app Group*

*🙏 அய்யா உண்டு 🙏*

*🚩அய்யாவுக்கே செயம் 🚩**அய்யாவழி அன்பர்களின் மேலான கவனத்திற்கு....*__________________________*ஆன்மீகம் என்பது என்ன?* ____...
09/08/2025

*🚩அய்யாவுக்கே செயம் 🚩*

*அய்யாவழி அன்பர்களின் மேலான கவனத்திற்கு....*
__________________________

*ஆன்மீகம் என்பது என்ன?*
___________________________

*நம் மனதை ஆக்ரமித்து அமர்ந்து கொண்டு, நம் சித்தத்தில் பொல்லாத கலிமாய* *எண்ணங்களை பதிவு செய்து, நம் புத்தியை தடுமாற்றம் அடையச் செய்து, நம்மையும் கலியர்கள் ஆக்கி, நம் பிறவையை நாசம் செய்து கொண்டிருக்கும் கல்லாத கட்டன் கபட கலியனை நம்* *மனத்தகத்தில் இருந்து அப்புறப்படுத்தி, கலிமாய* *எண்ணங்களின் பதிவை நம் சித்தத்தில் இருந்து அழித்து, தடுமாற்றத்தில் இருந்து புத்தியை மீட்டு*, *நாமும் பத்தும் பெரிய பாலர்கள் (சான்றோர்) ஆகி, மேலான தர்மயுக வாழ்வு பெறுவதே ஆகும்*
____________________________
*ஆன்மீக ஞானம் பெறுவோம்*
____________________________

*அதற்காக நமக்கு நல்ல புத்தி சொல்லி வழிகாட்ட, நம்மை படைத்த பரம்பொருளே, 'வைகுண்டம்' எனும் நாமத்தில் 1008 - ம் மாசியில் நம்மை நாடி வந்தார். அத்தோடு நமக்கு வாழ்வியலை சொல்லி தரும் 'அகிலத்திரட்டு அம்மானை' மற்றும் 'அருள்நூல்' ஆகமம் அருளி தந்தார். மேலும், தன்னுடைய பஞ்ச சீசர்களையும், துவையல் பண்டாரங்களையும் அறம் சார்ந்த ஆன்மீக ஞானத்தை எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்ல பணித்தார்.*

*அதுபோல, இந்த பணியை மரபு வழி எடுத்து செல்ல வேண்டியது, அய்யாவை ஏற்றுக் கொண்ட அனைத்து அன்பர்களின் கடமை. எனவே, 'அய்யா வைகுண்டர் சத்சங்கம்' YouTube channel மற்றும் 'எல்லைக்குடைய ஈசர் வந்தார்' வாட்ஸ் ஆப் குழுவும் இணைந்து அய்யா வழி சத்சங்க வகுப்பை நடத்துகிறது.*
___________________________

🍁 *ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 முதல் 11 மணி வரை வரை நடக்கிறது.*

🍁 *இணையவழி(Online) மூலம் நேரடியாக (Google meet) நடத்தப்படுகிறது*

🍁 *இதில் 14 வயது முதல் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.*
___________________

*கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ் உள்ள வாட்ஸ் ஆப் - எண்ணில் தங்கள் பெயர் மற்றும் ஊர் பதிவு செய்து அனுப்பவும்.*

*What's app எண் :*
*6369886526*
___________________

*வகுப்பின் Link உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்*

____________________

*🔥அறம் சார்ந்த ஆன்மீகத்தை வாழ்வியலாக கற்போம்....!*

*🔥பேறான தர்மயுக வாழ்வை பெறுவோம்....!*

*🙏 அய்யா உண்டு 🙏

Address

Thakkalay
Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when அய்யா வைகுண்டர் சத்சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share