Ringletaube Higher Secondary School Mylaudy

Ringletaube Higher Secondary School Mylaudy First School in South Thiruvangoor. Since 1809. Founder Rev. Ringletaube. & vethamonickam

09/04/2026

Admission Open 2026 - 2027

பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய போது...
25/02/2026

பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய போது...

சத்துணவு சமையலாளர் திருமதி அம்பிகா அவர்களின் பணிநிறைவு விழாவின் போது....
25/02/2026

சத்துணவு சமையலாளர் திருமதி அம்பிகா அவர்களின் பணிநிறைவு விழாவின் போது....

நமது பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் திரு சிவக்குமார் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி குடியரசு தின வாழ்த்துக்களை ப...
29/01/2026

நமது பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் திரு சிவக்குமார் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்த போது...

இன்று நமது பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் திரு N சுரே...
29/01/2026

இன்று நமது பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் திரு N சுரேஷ்ராஜன் அவர்கள் துவக்கி வைத்த போது...

நமது NCC மாணவர்கள் மலையேற்றப் பயிற்சியினை (Trekking) மேற்கொண்ட போது....
12/01/2026

நமது NCC மாணவர்கள் மலையேற்றப் பயிற்சியினை (Trekking) மேற்கொண்ட போது....

பள்ளிகல்வி துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின விழா போட்டியில் குத்துசண்டை பிரிவில் மாநில அளவில் மூன்றாம் ...
12/01/2026

பள்ளிகல்வி துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின விழா போட்டியில் குத்துசண்டை பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து நமது பள்ளிக்கு பெருமை சேர்த்த நம் பள்ளியின் பத்தாம் வகுப்பு A. விஷ்ணு என்னும் மாணவனை பாராட்டி கௌரவித்த போது....

09/01/2026
22/11/2025
Scripture Union சார்பாக நடைபெற்ற குழுபாடல் போட்டியில் உயிர்நிலை பிரிவில் முதல் பரிசினை நமது பள்ளி மாணவிகள் பெற்றனர்...🎉🎉...
22/11/2025

Scripture Union சார்பாக நடைபெற்ற குழுபாடல் போட்டியில் உயிர்நிலை பிரிவில் முதல் பரிசினை நமது பள்ளி மாணவிகள் பெற்றனர்...🎉🎉🎉

Address

Kanyakumari
629403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ringletaube Higher Secondary School Mylaudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ringletaube Higher Secondary School Mylaudy:

Shortcuts

Share

Category