MITS

MITS Education • Innovation • Growth – Together at MITS.

15/08/2026

MITS
Happy independence Day # # #

09/08/2026

MITS #
Little trekkers
Kudaivarai #
Kudathali #

06/08/2026

Little Trekkers memories… but with a little extra fun! 😄🌿
சிரிப்புகள், கலாட்டாக்கள், unexpected moments…
ஒவ்வொரு frame-லும் குழந்தைகளின் pure happiness ❤️
ஒரு trekking experience மட்டும் இல்ல…
ஒரு lifetime memory filled with fun, friendship & laughter! ✨
Watch till the end… because the best moments are always unplanned! 😍
LearningBeyondClassroom

26/07/2026

இயற்கையின் அரவணைப்பு... 🌿
காலையின் புத்துணர்ச்சி... ☀️
பறவைகளின் சங்கீதம்... 🕊️
குழந்தைகளின் சிரிப்போசை... 😊
இவற்றோடு இன்று காலையை அழகாகத் தொடங்கியிருக்கிறோம்.

23/07/2026

🌾 வயல் விளையும்... கிணறும் விளையும்! 💧
விவசாயம் என்பது விதை மட்டும் அல்ல;
தண்ணீரின் மதிப்பையும், கிணற்றின் முக்கியத்துவத்தையும் குழந்தைகள் நேரில் கற்றுக்கொண்டனர்.
மண்ணை அறிந்த குழந்தைகளே, நாளைய இயற்கையை காக்கும் தலைமுறை. 🌱

Address

Iyankarkullam
Kanchipuram
631502

Website

Alerts

Be the first to know and let us send you an email when MITS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share