Al-Ansaar Charitable and Educational Trust, Kanchipuram

Al-Ansaar Charitable and Educational Trust, Kanchipuram AL- ANSAAR CHARITABLE AND EDUCATIONAL TRUST(AACET) AIMS AT ERADICATING ILLITERACY FROM PEOPLE ESPECIALLY STUDENTS WHO CANNOT AFFORD TO STUDY

This Ramadan bring cheers into the life of students, KINDLY DONATE RS.100/- to reach our Target of Rs.1,00,00,000/-FIRST...
21/02/2026

This Ramadan bring cheers into the life of students,

KINDLY DONATE RS.100/- to reach our Target of Rs.1,00,00,000/-

FIRST ISLAMIC SCHOOL AT KANCHIPURAM
An NGO SCHOOL RUN BY AL-ANSAAR CHARITABLE AND EDUCATIONAL TRUST,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.அல் அன்சார் charitable trust மற்றும் தமிழக அரசுடன் இணைந்து ஆதரவற்ற பெண்கள...
16/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.

அல் அன்சார் charitable trust மற்றும் தமிழக அரசுடன் இணைந்து ஆதரவற்ற பெண்கள் 3 பேருக்கு தலா ரூ 10000 வீதம் இன்று 16.2.26 மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வழங்க பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இன்ஷாஅல்லாஹ் ரமலானில் உணவளிப்போம்
10/02/2026

இன்ஷாஅல்லாஹ்

ரமலானில் உணவளிப்போம்

02/02/2026
02/02/2026
எங்களின் அப்துல் கலாம் மழலையர் பள்ளியின் குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி 26-01-2026
26/01/2026

எங்களின் அப்துல் கலாம் மழலையர் பள்ளியின் குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி 26-01-2026

அஸ்ஸலாமு அலைக்கும்....21.01.2026 அன்று அல் அன்சார் ட்ரஸ்ட் சார்பில் சிறப்பு பள்ளி மற்றும் ஆதரவற்றவர்கள் 180 பேருக்கு மதி...
24/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும்....

21.01.2026 அன்று அல் அன்சார் ட்ரஸ்ட் சார்பில் சிறப்பு பள்ளி மற்றும் ஆதரவற்றவர்கள் 180 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும்....20.01.2026 அன்று அல் அன்சார் ட்ரஸ்ட் சார்பில் 5 ஏழை குடும்பங்களுக்கு மாதாந்திர மளிகை பொருள் வழங்கப...
24/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும்....

20.01.2026 அன்று அல் அன்சார் ட்ரஸ்ட் சார்பில் 5 ஏழை குடும்பங்களுக்கு மாதாந்திர மளிகை பொருள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Food Distribution for 160 PeopleAL ANSAAR CHARITABLE AND EDUCATIONAL TRUST Kanchipuram
03/01/2026

Food Distribution for 160 People
AL ANSAAR CHARITABLE AND EDUCATIONAL TRUST
Kanchipuram

அஸ்ஸலாமு அலைக்கும்.10 th படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஓர் வாய்ப்பு. Millat talent search exam 2025-26.எங்கள் அல் அன்சார் ...
30/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும்.

10 th படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஓர் வாய்ப்பு. Millat talent search exam 2025-26.
எங்கள் அல் அன்சார் ட்ரஸ்ட் மற்றும் Millat foundation உடன் இனைந்து talent exam நாடு முழுமைக்கும் நடைபெற உள்ளது,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்கள் அப்துல்கலாம் மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் exam நடைபெறும்.

இதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 5 lakhs மதிப்புள்ள IIT-JEE, NEET, CA, CLAT, NDA போன்ற தேர்வுகளுக்கு 2 ஆண்டு இலவச பயிற்சி வழங்கப்படும்.
enterence fee 100
Exam date 30.11.2025

Last date of Registration 25.11.2025

Online registeration www.mferd.org என்ற இணைய தளத்தில் செய்யலாம்

model question paper, syllabous also available.

Contact: 82707 70779

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.அல் அன்சார் charitable and educational டிரஸ்ட் சார்பில், 25.10.25 அன்று 4...
28/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.

அல் அன்சார் charitable and educational டிரஸ்ட் சார்பில், 25.10.25 அன்று 4 ஏழை குடும்பங்களுக்கு மாத மளிகை பொருள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Address

No. 37. B. Thoppus Street
Kanchipuram
TAMILNADU

Alerts

Be the first to know and let us send you an email when Al-Ansaar Charitable and Educational Trust, Kanchipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-Ansaar Charitable and Educational Trust, Kanchipuram:

Share

Category