20/05/2026
மோப்பக் குழையும் அனிச்சம் போல,
முகம் சுளித்து பார்க்கும் பார்வை கூட
ஒரு மனதை வாடச் செய்து விடும்...
இன்முகம் தான் சிறந்த விருந்து ❤️
அன்பாக வரவேற்போம்...
மனங்களை வெல்வோம் ✨
— திருவள்ளுவர்
#திருக்குறள் #திருவள்ளுவர் #விருந்து #இன்முகம் #தமிழ் தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடு Tamil Thirukkural TamilQuotes TamilMotivation TamilCulture TamilReels TamilStatus TamilVideo TamilLiterature PositiveWords Hospitality LoveAndKindness TamilManamAcademy