KITES - JEE & AIPMT Foundation

KITES - JEE & AIPMT Foundation JEE &NEET ENTRANCE COACHING This course also helps students to score high in CBSE /STATE board exams

          .    'S  +1 and +2 students
18/05/2019





.
'S
+1 and +2 students

08/05/2019
தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும்,  SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!என்னான்னு கேக்குறீங்களா..  11-வது Chem...
29/04/2019

தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!

என்னான்னு கேக்குறீங்களா.. 11-வது Chemistry, Physics new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையா, புரியும்படியா video lessons பண்ணிருக்காங்க.

sema work. extraordinary plan. conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.

English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.

இந்தாப்பா... இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.

வாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும்.

TN SCERT .. அப்பிடீங்ற You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.

இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.

freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.

கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விஷயம் போய்ச் சேரவேயில்லை.

ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.

whatsapp, face book media வுல share பட்டன அழுத்துங்க.

பிடிச்சதோ,பிரச்சினையோ உடனே share பண்ணுறோம்ல.
அதே போல இதையும் share பண்ணுங்க.

இனி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல நல்ல கல்வியும், மருத்துவமும், பொறியியலும், உயர் கல்வியும்.

ஒவ்வொரு மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.

Kindly SHARE to all.🙏🙏🙏🙏🙏

SCERT TN Channel is intend to be a complete educational channel, contributed by teachers across Globe. Its main objective is to cater to the educational need...

14/04/2019
14/04/2019

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
KITES FOUNDATION

Address

Opposite To Suburayar Mudhaliar School
Kanchipuram
631501

Opening Hours

Monday 6pm - 8:30pm
Tuesday 6pm - 8:30pm
Wednesday 6pm - 8:30pm
Thursday 6pm - 8:30pm
Friday 6pm - 8:30pm
Saturday 6pm - 8:30pm
Sunday 6pm - 8:30pm

Telephone

9843250920

Website

Alerts

Be the first to know and let us send you an email when KITES - JEE & AIPMT Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category