13/08/2026
🎯 தமிழ் கையெழுத்துப் பயிற்சி – Part 3
உங்கள் குழந்தையின் தமிழ் எழுத்துகள் சீராக வரவில்லையா? 🤔
✍️ இந்த Part 3-ல்:
✅ ஒற்றைக்கொம்பு
✅ இரட்டைக்கொம்பு
✅ கீழ் வளைவுக்கோடு
✅ பிறைக்கோடு
போன்ற அடிப்படை Stroke-களை எளிமையாக பயிற்சி செய்கிறோம்.
இந்த Stroke-களில் நல்ல பயிற்சி இருந்தால், தமிழ் எழுத்துகளை அழகாகவும் தன்னம்பிக்கையுடனும் எழுத முடியும். 🌟
📌 இந்த Reel பயனுள்ளதாக இருந்தால் Save செய்யுங்கள்.
📤 தமிழ் கற்றுக்கொள்ளும் பெற்றோர்களுடன் Share செய்யுங்கள்.
❤️ மேலும் தமிழ் Handwriting Tips-க்கு Follow CoachingZone