07/06/2024
தமிழில் *Microsoft Excel* Software கற்றுக்கொள்ளலாம்
===================
அரசு மற்றும் தனியார்
நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்தப்படும்
Microsoft Excel Software மூலமாக நமது பணிகளை மிகவும் எளிதாக முடித்து விடலாம்...
இந்த software கற்றுக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். அதில் உள்ள ஒவ்வொரு வீடியோவையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுவதுமாக பார்க்கவும்....
தொடர்ந்து நிறைய பயனுள்ள வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது
https://youtube.com/playlist?list=PLXf-pbaaRwm9lxozpE5RVywtof5CZs9OE&feature=shared
வேலைவாய்ப்புக்கு எங்கு சென்றாலும் Microsoft Excel பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதால் உங்களது நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் Share செய்யவும் இந்த Channel Subscribe செய்யவும்
மேலும் நேரடியாக கற்றுக்கொள்ள குறைந்த கட்டணத்தில் எங்களது கணினி கல்வி மையத்தில் சேர்ந்து கற்று பயன் பெறலாம்...
நன்றி
ராமகயல் கணினி கல்வி மையம் ,
கழுகுமலை
www.ramakayalcomputereducation.com
[email protected]
To Learn Microsoft Excel in Tamil