Nachiyar Coaching Centre -NCC

Nachiyar Coaching Centre -NCC we are coaching 1-12th students
CBSE, MATRIC, TAMIL MEDIUM

கல்வி செய்திகள்

18/10/2025

பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுங்கள்

பாதுகாப்பு முக்கியம்
03/08/2025

பாதுகாப்பு முக்கியம்

05/07/2025
05/03/2025

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.
உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.

வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு.

தோல்வியடைந்தால் கறிவேப்பிலை மரம் நடு.

சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு.

கையில் பணம் இருந்தால் பூச்செடிகள் நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் மாடித்தோட்டம் நடு.

எதிர்கால சந்ததியினருக்காக மா மரம் நடு.

பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு.

சந்தோஷமாக இருக்கும்போது வேப்ப மரம் நடு.

கவலையுடன் இருக்கும்போது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.

வீட்டில் இடம் இருந்தால் முடிந்த வரை மரம் நடு.

இடமில்லையென்றால், முடிந்த வரை இதனைப் பகிரு.

ஒரு நாள் நாமிருக்க மாட்டோம்.. நாம் நட்ட மரங்கள் இருக்கும்.. நம் பெயர் சொல்லிக் கொண்டு...

வனவளம் காத்து கனிம வளம் பெருக்குவோம்!

மரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்…!

வாழ்க வளமுடன்

நாச்சியார் பயிற்சி மையம்
சந்தப்பேட்டை
திருக்கோவிலூர்.

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாச்சியார் பயிற்சி மையத்தின் வாழ்த்துகள்
03/03/2025

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாச்சியார் பயிற்சி மையத்தின் வாழ்த்துகள்

NCC  wishes a Happy New Year
31/12/2024

NCC wishes a Happy New Year

Address

Santhapet, Thirukoilur
Kallakurichi
605766

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nachiyar Coaching Centre -NCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category