Govt High School Periyakolliyur

Govt High School Periyakolliyur Government High School at Periyakolliyur educates around 300 students. It is a rural place where the

25/08/2017
11/08/2017
பள்ளி மாணவர்களின் படைப்புகள்........... ஓவிய ஆசிரியை திருமதி. தீபா அவர்களை பாராட்டலாமே.....
08/08/2017

பள்ளி மாணவர்களின் படைப்புகள்........... ஓவிய ஆசிரியை திருமதி. தீபா அவர்களை பாராட்டலாமே.....

சுகதாரத்துறை அலுவலர்கள் டெங்கு விழிப்புணரவைப் பற்றி மாணவர்களிடம் பேசியபோது ...........
08/08/2017

சுகதாரத்துறை அலுவலர்கள் டெங்கு விழிப்புணரவைப் பற்றி மாணவர்களிடம் பேசியபோது ...........

கணிணி பாடவேளையில் எமது பள்ளி 9-ஆ பிரிவு மாணவர்கள்
29/10/2016

கணிணி பாடவேளையில் எமது பள்ளி 9-ஆ பிரிவு மாணவர்கள்

தீபாவளி விழிப்புணர்வு பற்றி திரு. ஜெபமாலை நாதன் ஆசிரியர், கோகுலகிருஷ்ணன் ஆசிரியர் மற்றும் உடறகல்வி ஆசிரியர்  அவர்கள் மாண...
29/10/2016

தீபாவளி விழிப்புணர்வு பற்றி திரு. ஜெபமாலை நாதன் ஆசிரியர், கோகுலகிருஷ்ணன் ஆசிரியர் மற்றும் உடறகல்வி ஆசிரியர் அவர்கள் மாணவர்களிடம் உரையாற்றி செயல் விளக்கம் அளித்தனர்

23/09/2016

ஒரு பள்ளி ஆசிரியை கரும்பலகையில் கீழ் கண்டவாறு எழுதினார்

9×1=7
9×2=18
9×3=27
9×4=36
9×5=45
9×6=54
9×7=63
9×8=72
9×9=81
9×10=90

இதை எழுதி முடித்தவுடன், மாணவர்கள் அனைவரும் சிரித்து கேலி செய்தனர். காரணம் கேட்ட போது, ஆசிரியை எழுதிய முதல் வாக்கியம் தவறு என்று சொன்னார்கள். ஆசிரியை மாணவர்களை நோக்கி உண்மைதான், அது தவறுதான் ஆனாலும் ஒரு காரணத்திற்காக நான் அப்படி செய்தேன், ஏனெனில் நான் மற்ற வாக்கியங்கள் எல்லாம் எழுதியிருந்தாலும் அதற்காக நீங்கள் என்னை பாராட்டவில்லை ஒரு தவறான செயலுக்கு கேலி செய்கிறீர்கள் அல்லவா இது தான் உலகம். நீங்கள் நல்லது எவ்வளவு செய்தாலும் ஒரு தவறில் எல்லாம் முடிந்துவிடும். ஆக நல்லது செய்வது முக்கியம் என்றால் தவறு செய்யாமல் நல்லது செய்வது அதைவிட முக்கியம்.

எமது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு PROJECTOR மூலம் புவியியல் வரைபடங்கள் காண்பிக்கப்பட்டது.
23/09/2016

எமது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு PROJECTOR மூலம் புவியியல் வரைபடங்கள் காண்பிக்கப்பட்டது.

School picnic to Sathanur Dam
23/02/2016

School picnic to Sathanur Dam

Address

Kallakkurichchi
605801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt High School Periyakolliyur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category