மசூது தைக்கா நடுநிலைப் பள்ளி

மசூது தைக்கா நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளி

அல்ஹம்துலில்லாஹ்... 🤲🏻🧎‍♂️❣️
20/05/2026

அல்ஹம்துலில்லாஹ்... 🤲🏻🧎‍♂️❣️

NMMS தேர்வு முடிவுகள்..-------------------------------------------- #எட்டாம்_வகுப்பு மாணவர்களின் தேசிய திறனாய்வுத் தேர்வ...
12/04/2025

NMMS தேர்வு முடிவுகள்..
--------------------------------------------

#எட்டாம்_வகுப்பு மாணவர்களின் தேசிய திறனாய்வுத் தேர்வில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் #மசூது_தைக்கா_நடுநிலைப்பள்ளியில் பயிலும்,

1) அப்துல்லாஹ் (110)
2) ஜன்னத்துல் பிர்தௌஸ் (106)
3) ரையான் மீராள் (100)
4) ஸஹ்ரா (99)

ஆகிய 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

மாணவர் அப்துல்லாஹ் 110 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்து மகத்தான சாதனை புரிந்துள்ளார்.

இத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் தோறும் ரூ 1,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ 48,000.00 ஸ்காலர்ஷிப்பாக அரசால் வழங்கப்படும்.

இதற்கு உறுதுணையாக இருந்த நமது பள்ளியின் தாளாளர்
#பட்டத்து_சாஹிபு_உ_மு_செ_ஹசன்_மக்தூம்_ஆலிம்_சாஹிபு_மன்பஈ அவர்களுக்கும்,
தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ஜமாத்தார்கள் அனைவர்களுக்கும்
நன்றி.

நம் பள்ளி மென்மேலும் பல சாதனைகள் புரிய அல்லாஹ் அருள்புரிவானாக...
💐💐

Address

New Street, Main Bazaar
Kadayanallur
627751

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 2pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when மசூது தைக்கா நடுநிலைப் பள்ளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category