25/10/2016
Twitter Campaign for tomorrow morning, 9AM IST, Oct 26!
is planning to conduct a protest demonstration in Delhi on 26/10/2016 against the Union Government's move to amend the PCA Act to allow the conduct of .
Friends, let us all protest on Social media including Facebook, Twitter, demanding that the Indian government ban PETA from India. PETA, which ruthlessly kills millions of innocent animals in cold blood has no place in a country like India, that preaches and practices Ahimsa.
Lets us start the campaign immediately by using the tags .
Let us also change our profile picture in Facebook, WhatsApp, Twitter etc to the 'BanPeta' picture given below.
Google Drive for the Tweets & Images: http://bit.ly/2eI3wwj
நாளை 26 அக்டோபர் காலை 9 மணிக்கு #ஜல்லிக்கட்டு காக ட்விட்டர் பரப்புரை!
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி நாளை (26/10/2016) பீட்டா அமைப்பு தில்லியில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளது.
இலட்சக்கணக்கான விலங்குகளை ஈவு இறக்கமின்றி கொன்று குவிக்கும் பீட்டாவை தடை செய்யக் கோரியும் அந்த அமைப்பின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையிலும் நாம் உடனடியாக சமூக வலைதலங்களில் போராட்டத்தை துவங்க வேண்டும்.
அது சமயம் சொற்றொடர்களை உபயோகித்து 'ட்ரெண்ட்' செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நமது dp ப்ரொபைல் படத்தையும் கீழே கொடுத்துள்ள 'BanPeta' படத்தை உபயோகித்து பீட்டாவுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம்.
கீச்சுகள் மற்றும் படங்கள் கொண்ட கூகுளே அடைவு: http://bit.ly/2eI3wwj
http://bit.ly/2eI3wwj