Ka.So.Ka Polytechnic College at Jayankondam

Ka.So.Ka Polytechnic College at Jayankondam Come, join and have your knowledge

22/06/2018

க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி,
ஜெயங்கொண்டம்.
DCE (சிவில்)
DME (மெக்கானிக்கல்)
DEEE (எலக்டிரிக்கல்)
DECE (எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன்)

முதலாம் ஆண்டு மற்றும் நேரடி
இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு
இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன.
எங்களது கல்லூரியில் SC/SCA/ ST/ கிறிஸ்தவ ஆதி திராவிடர்
மாணவர்களுக்கு
இலவச கல்வி,
இலவச பேருந்து வசதி,
இலவச தங்கும் விடுதி...

இதர வகுப்பினருக்கு (OC/FC/BC/MBC) அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணம் மட்டுமே...

குறைந்த இடங்களே உள்ளதால்,உங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்கு உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புக்கு,
9843551931,
9750591118,
04331-251699,252699

இவன்,
க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி,
தா.பழூர் மெயின்ரோடு,
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம்-621802.

02/06/2017
30/05/2016

ஏழை எளிய மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்வி பயில ஓர் அறிய வாய்ப்பு..!
1. ஆதி திராவிட ( SC & ST ) மாணவர்களுக்கு கல்விகட்டணம் முற்றிலும் இலவசம்.
2. நன்கொடை இல்லை.
3. மாணவ மாணவியர் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உண்டு.
4. 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு இலவச கல்வி.
5. படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் கட்டனமின்றி சிறப்பு பயிற்சி வகுப்பு.
6. பாதுகாப்பான பேருந்து வசதி.
7. Personality & Communication skill Development வகுப்புகள்.
8. கல்லூரி தொடங்கிய ஆண்டு முதல் தொடர்ந்து வாரிய தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்து வரும் கல்லூரி.
9. இவை அனைத்தும் உங்கள் ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரியில்.
10. தற்போது
அட்மிஷன் நடைபெரும் பாடபிரிவுகள்
DME
DCE
DEEE
DECE
சேர்க்கைக்கு முந்துவீர்
தொடர்புக்கு
க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி,
KKC கல்வி வளாகம்,
ஜெயங்கொண்டம்.
Phone : 04331251699
04331252699
Cell : 9750591118
9843551931

Address

T. Palur Main Road
Jayankondam
612802

Alerts

Be the first to know and let us send you an email when Ka.So.Ka Polytechnic College at Jayankondam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category