GHSS Illuppur 1998 Students Reunion

GHSS Illuppur 1998 Students Reunion Alumni reunion of GHSS Illuppur 1998 Batch

Alumni GetTogether 30-June-2019
02/07/2019

Alumni GetTogether 30-June-2019

02/07/2019
Shans.... You’re the happiest person
15/03/2018

Shans.... You’re the happiest person

சமீபத்தில் ஐ.நா. வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா 133-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அன்பு நண்பர்களே, தகவல் தொடர்பு வசதி அதிகமில்லாத காலகட்டத்தில் நாம் பள்ளிப் படிப்பை விட்டுப் பிரிந்தோம். பள்ளிக்கால நினைவ...
06/10/2017

அன்பு நண்பர்களே,
தகவல் தொடர்பு வசதி அதிகமில்லாத காலகட்டத்தில் நாம் பள்ளிப் படிப்பை விட்டுப் பிரிந்தோம். பள்ளிக்கால நினைவுகள் என்றும் பசுமையாக நம்முள் நிழலாடுகிறது. இன்றும் கூட நம்மில் ஒரு சிலர் மட்டுமே தொடர்பிலிருக்கிறோம்.

ஏறத்தாழ 20 வருடங்கள் கழிந்த நிலையில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் தொடர்பற்றறு. நாம் அனைவரும் சந்திக்க ஒரு தளத்தை ஏற்படுத்துவது குறித்த நீண்ட நாளைய சிந்திப்பின் வெளிப்பாடே இந்த முயற்சி. நம் பால்ய கால நினைவுகளை மீட்டெழுப்ப ஒரு நல் வாய்ப்பு.

தைப்பொங்கல் சமயத்தில் அனைவருக்கும் ஏதுவான ஒரு இடத்தில் சந்திக்கலாமா?

இந்தப் பக்கத்தில் என் நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்களை இணைக்கிறேன். இணைந்த ஒவ்வொருவரும் தத்தம் நட்பு வட்டத்தில் உள்ளவர்களை இணைக்கவும்.

Facebook ல் இல்லாதவரகளை whatsapp ல் இணைக்கவும். whatsapp link: https://chat.whatsapp.com/AvyFHun7Mj23P8K9MuOIpu

இரண்டும் இல்லாதவர்கள் தொலைபேசி எண்ணைப் பகிரவும்.

Follow this link to join

Address

Iluppur

Website

Alerts

Be the first to know and let us send you an email when GHSS Illuppur 1998 Students Reunion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category