15/01/2023
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று சாலையூர் ஷாபி பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமநாதபுரம் உறுப்பினர் ஜனாப் நவாஸ் கனி MP அவர்களை
நமது ஹமீதியா மேல்நிலைப்பள்ளிக்கு வகுப்பறை தேவை
என்ற மனுவுடன்
சந்தித்துள்ளோம் அனைவரும் துவா செய்யுங்கள்