IILM. Ilayangudi Institute for Learning and Mentoring - முகநூலகம்

  • Home
  • India
  • Ilayangudi
  • IILM. Ilayangudi Institute for Learning and Mentoring - முகநூலகம்

IILM. Ilayangudi Institute for Learning and Mentoring - முகநூலகம் Education and Employment

 #கற்றலினால்  #ஆன  #பயன்  #தான்  #என்ன?அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்..ஆப்பிரிக்காவில்...
04/10/2022

#கற்றலினால் #ஆன #பயன் #தான் #என்ன?

அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்..

ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?

அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை,

இந்த அறிவைக் கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?.
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?.
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?.
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?

 #கற்பதை  #ஒரு  #போதும்  #நிறுத்தாதீர்கள்…உங்களுக்கு வயதாகி உங்களுடைய உடல் நடுங்கிக் கொண்டிருக்கலாம்;உடலின் பாகங்களின் ம...
29/07/2022

#கற்பதை #ஒரு #போதும் #நிறுத்தாதீர்கள்…

உங்களுக்கு வயதாகி உங்களுடைய உடல் நடுங்கிக் கொண்டிருக்கலாம்;

உடலின் பாகங்களின் முனகல் சத்தங்களை கேட்டுக்கொண்டு நடு இரவில் நீங்கள் தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கலாம்;

நீங்கள் நேசித்தவர்களை இழந்திருக்கலாம்;

கீழானோரின் மனங்களில் உங்கள் கெளரவம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கலாம்;

இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு
தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பது தான்

உலகம் எப்படி இயங்குகிறது
அது எப்படி இயக்கப்படுகிறது என்பதைப் பற்றி
கற்றுக் கொள்ளுங்கள்.

இது ஒன்னறைக் குறித்து மட்டும்தான் மனதால் சலிப்படைய முடியாது, அதனால் மனதை பயமுறுத்த முடியாது, பின் வருத்தம் கொள்ள வைக்க முடியாது…

#இக்கிகய்

22/07/2022
19/07/2022
15/02/2022
07/02/2022
03/02/2022
02/02/2022
28/12/2021
30/09/2021

மேலும் முழுவிவரங்கள் அறிய www.nitpy.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரி.....

Address

Ilayangudi
630702

Website

Alerts

Be the first to know and let us send you an email when IILM. Ilayangudi Institute for Learning and Mentoring - முகநூலகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to IILM. Ilayangudi Institute for Learning and Mentoring - முகநூலகம்:

Shortcuts

Share

Category