Spoken English For Tamil And TeluguFriends

Spoken English For Tamil  And TeluguFriends

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Spoken English For Tamil And TeluguFriends, Education, 1-2-99/2, Reddy colony, budvel, Hyderabad.

24/12/2020
23/12/2020

oh hoo, merry Christmas to all of our friends. In 2021 New year we rolling out a Brand new Course. Anyone Interested hop in. We are also having great offers for everyone. don't miss out.

call me if your interested : 9160704883

25/10/2019

சாதாரண கடந்த காலம்
past tense/completed action
முடிந்து போன செயலைக் குறிக்கும்
For an action which is completed in the past
Subjects:I /YOU /WE /THEY/HE/SHE/IT
FORMULA:V2 (PAST VERB) வந்தேன், போனேன், படுத்தேன், எழுந்தேன்.....
Examples:
1. I went to office yesterday
நான் நேற்று அலுவலகம் சென்றேன்
2. The flight arrived late
விமானம் தாமதமாக வந்தது
3. Rajiv Ghandhi died in 1991
ராஜிவ் காந்தி 1991-ல் இறந்தார்
Present v1 Past.v2 Past participlev3
Go. Went. Gone
Come. Came. Come
Eat. Ate. Eaten
See. Saw. Seen
Sleep. Slept. Slept
Stand. Stood. Stood
Wake. Woke. Woke
Work. Worked. Worked
Mostly you have to add ed with the verb for V2&V3
Please contact me after 9pm on Saturdays and Sundays ph: 9160704883
perfect tense
கடந்த கால முற்றுப் பெற்ற வினை
To indicate two past actions in which the first action will be denoted by this tense
கடந்காலத்தில் நடந்த இரண்டு செயல்களில், முதலில் நடைபெற்ற செயலை past perfect tense-இல் அமைக்க வேண்டும்.
Subjects: I/you /We /They /He /She /It
Formula: Had+V3
Key words: செயல்+இருந்தது
வந்திருந்தேன்/ போயிருந்தேன்/ அடைந்திருந்தது......
Past-இல் ஒரு செயல் மட்டுமே நடைபெற்றால் அதனை simple past tense-இல் அமைத்துவிடலாம். (V2/ செயல் மட்டும்/past verb)
Example:
1. When I went to bus stand, the bus had left
நான் பேருந்து நிலையம் சென்றபோது, பேருந்து முன்பே போயிருந்தது.
2. I went to medical shop at 11 pm but they had closed the shop at 10pm/ already.
நான் இரவு 11 மணிக்கு மருந்துக் கடைக்கு சென்றேன், ஆனால் அவர்கள் 10 மணிக்கே மூடியிருந்தார்கல்/ மூடியிருந்தது.
3. I had seen the picture
நான் அந்த படத்தைப் பார்த்திருந்தேன்
4. She had promised to marry my son
அவள் என் மகனை மணக்க வாக்களித்திருந்தாள்
Please call after 9pm on Saturdays and Sundays
For doubts
Thanks. Good luck

24/10/2019

# past continuous tense
கடந்த கால தொடர் வினை
For an action that was continuing in the past at certain time
கடந்த காலத்தில் ஒரு செயல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து கொண்டு இருந்ததைக் குறிக்கிறது.
Subjects:I/ YOU/ WE/ THEY/ HE/SHE/ IT
Formula: Was+ing/ Were+ing
Examples:
1. I was eating
நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.
2. It was raining heavily
மழை பலமாக பெய்துகொண்டிருந்தது.
perfect continuous tense
கடந்த கால முற்றுப் பெற்றத் தொடர் வினை
For an action that began before a certain point in the past and was still going on
Formula:Had been+ing
Examples:
1. I had been living in Chennai for 10 years.
நான் 10 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தேன்/ வாசித்துக் கொண்டு இருந்தேன்
2. He had been suffering from cancer for 10 years
அவர் 10 ஆண்டுகளாக கேன்சர்-ஆல் கஷ்டப்பட்டு வந்தார்/ கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார்.
Please call for any doubts after 9pm on Saturdays and Sundays.
Thanks..... Good luck.

24/10/2019

Regular action/Simple present tense

21/10/2019

present tense
சாதாரண நிகழ் காலம்
ஒழுங்காக, தவறாமல், வழக்கமாக நடைபெறுகிற செயல்களைக் குறிக்கும். இதனை நிகழ் காலம் என்று சொல்வதால் அந்தச் செயல் இப்போது நிகழவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒருவர் Routineன Regularறா செய்யும் செயலை present tenseல் அமைக்க வேண்டும்.
Formula:- subject+present verb/V1
Ex: come,go,eat, Walk sleep etc.....
Examples:-
1. நான் தினமும் 5 மணிக்கு எழுகிறேன்.
I get up/ wake up at 5 o clock everyday.
2.என் அம்மா தினமும் 7 மணிக்கு breakfast செய்வார்கள்.
My mother makes breakfast at 7 o clock in the morning.
Key words:- Every day/every month/etc....
Often/Rarely/Always.......

21/10/2019

Difference between Am/Are/Is+ing and Have been+ing/Has been+ing

Want your school to be the top-listed School/college in Hyderabad?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


1-2-99/2, Reddy Colony, Budvel
Hyderabad
500030