24/02/2016
http://www.vikatan.com/news/coverstory/59555-benefit-of-learning-type-writting.art
பல லட்சங்கள் கொடுத்து கணிணி பயிற்சி எடுத்தவர்கள் கணிணியை இயக்க அடிப்படையான விஷயமான தட்டச்சு பயிற்சியை சில நுாறுகள் கொடுத்து கற்றுக்கொள்ள முயலுவதில்லை. இதனால் இன்று தங்கள் அலுவலகங்களில் கணினியை இயக்கும் பலர் ஒற்றை விரல்களில் கோலம் போட்டுக்கொண்டிருக்கின்றனர். கணினியின் பொருத்தப்பட்டுள்ள விதவிதமான தட்ட…