01/06/2025
Parents Beware ஒசூரில் உள்ள ஒரு முக்கிய வாட்ஸ் அப் குழுவில் இந்த பத்திரிக்கை செய்தியை பார்த்து வந்த கமெண்டுகள் கீழே.
சமூக சேவகி :
நான் இந்த குழுவில் சில பதிவுகளை பதிவிட மன வேதனையாக உள்ளது. இருந்தாலும் இதை நான் பதிவிடுகிறேன் காரணம் விழிப்புணர்வுக்காக........,
நம் மாவட்டத்தில் டீன் ஏஜ் பிரக்னென்சி (Teenage pregnancy cases) மருத்துவமனைகளுக்கு அதிகமாகா வருகிறது.....
இது மருத்துவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் உரிய அதிகாரிகளுக்கும் பெரிய சவாலாக உள்ளது....., எவ்வளவு விழிப்புணர்வு ( Awareness ) செய்தாலும் இதற்கு இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் (Instagram , facebook chattings )சாட்டிங் முக்கிய காரணமாக உள்ளது.....,
நம் மாவட்டத்தில் பெற்றோர்கள் செய்து வைக்கும் குழந்தை திருமணத்தை விட , பெண்குழந்தைகள் தனது teenage ல் வரும் இன்ஃபெக்சுவேஷனை love என்று நினைத்து பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போய், திருமணம் செய்து கொள்ளுவது தான் அதிகமாக உள்ளது.......,,?
Comment from a reporter.
Yes more than 400 teenage pregnancy cases reported last year..