12/03/2020
*முக்கிய அறிவிப்பு*
அஸ்ஸலாமு அலைக்கும்.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் பேரவைகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு,
மறைமலை நகரில் அநாதை மற்றும் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் ஆதரவில் காஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களால் துவக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இதில் 10 மற்றும் 11 வயதுடைய மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள். மாணவர்களுக்கு உடை, உணவு, இருப்பிடம் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
இச்சிறுவர் இல்லத்திற்கு தகுதியான மாணவர்கள் சேர்க்கைக்காக பேரவை நிர்வாகிகள் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.