Shree Venkateshwara Group of Institutions, Gobi, Erode

Shree Venkateshwara Group of Institutions, Gobi, Erode Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shree Venkateshwara Group of Institutions, Gobi, Erode, Education Website, Erode-Gobi Main Road, Sri Kalaivani Nagar, Othakuthirai, Gobichettipalaiyam.

07/02/2025
தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு முகாம்தேசிய குடற்புழு வாரத்தை முன்னிட்டு கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியிய...
07/02/2025

தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு முகாம்
தேசிய குடற்புழு வாரத்தை முன்னிட்டு கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (NSS & YRC) மற்றும் கோபி பிளாக் சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கே.மேட்டுபாளைம் துணை சுகாதார நிலையத்துடன் இணைந்து 06.02.2025 அன்று கல்லூரி மாணவ மாணவியருக்கான குடற்புழு நீக்க மாத்திரைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமினை கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. தங்கவேல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.பிரகாசம் மற்றும் துறைத்தலைவர்கள் கலந்து கொண்டு முகாமினை துவக்கிவைத்தனர் இம்முகாமில் கே.மேட்டுபாளைம் துணை சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மாணவ மாணவியர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கே.மேட்டுபாளைம் துணை சுகாதார நிலையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன. தேசிய குடல்புழு நீக்க நாள் விழிப்புணர்வு முகாம் ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் அ. பூபதி ஏற்பாடு செய்திருந்தார்.

Shree Venkateswara Arts and Science (Co-Ed) College, Othakuthirai, Gobi – 638 455State-Level “Digital Dynamo 2025” – Wor...
07/02/2025

Shree Venkateswara Arts and Science (Co-Ed) College, Othakuthirai, Gobi – 638 455

State-Level “Digital Dynamo 2025” – Workshop and Talent Showcase Competitions Successfully Conducted

The Department of Computer Applications organized a state-level workshop and talent showcase event, “Digital Dynamo 2025,” on 29.01.2025. The event provided a platform for students to enhance their technical skills and showcase their talents.

The event commenced with a welcome address by Mr. V. Sureshkumar, Head of the Department of Computer Applications. The Principal, Dr. A. Mohanasundaram, delivered the inaugural address. The event was presided over by the Secretary of the College, Mr. K.C. Karuppannan, while the Vice Principal, Dr. C.H.I. Nanjappa, delivered a felicitation speech. Assistant Professor Mrs. S. Sangeetha introduced the chief guests.

The workshop featured Mrs. M.S. Kiruba, ME (CSE), and Mr. Gokulnath, Senior HR and Technical Trainer, Yellowmatics Pvt Ltd, Erode. They provided valuable insights into Artificial Intelligence (AI) technology, which was highly beneficial to the students.

Following the workshop, over 500 students from more than 50 colleges participated in various technical and artistic talent showcase competitions.

Participating Colleges:

TERF’s College, Tiruppur

Erode Arts College

Parks College

Vasavi College

Kongu Arts College

NGP Arts College

Gobi Arts College

Hindusthan Arts College

Gnanamani College

Madurai Kamaraj College

Maharashtra College

The Secretary of the College, Mr. K.C. Karuppannan, distributed prizes to the winners.

The Overall Trophy was won by TERF’s College, Tiruppur.

The event concluded with a vote of thanks by Assistant Professor Mr. Kumaravel.

This event served as a great opportunity for students to enhance their technical knowledge and artistic skills.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்பிப்ரவரி 6 2026 வியாழக்கிழமை கணினி பயன்பாடுகள் துறை சார்பாக  *தொழில் ப...
07/02/2025

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
பிப்ரவரி 6 2026 வியாழக்கிழமை கணினி பயன்பாடுகள் துறை சார்பாக *தொழில் பாதைகள் மற்றும் தொழில்துறை தேவைகள்* என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழா தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்டது பிறகு இக்கருத்தரங்கில் துறைத்தலைவர் வெ. சுரேஷ்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்ற பேசினர். அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் ஆ. மோகனசுந்தரம் அவர்கள் தனது துவக்க உரையில் கருத்தரங்கத் தலைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் முனைவர் சி. நஞ்சப்பா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர் கணினி பயன்பாடு துறை உதவிப்பேராசிரியர் நிவேதா அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

கருத்தரங்க சிறப்பு விருந்தினர் பேராசிரியர் டாக்டர் எஸ். நித்யா தேவி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் மற்றும் தற்போதைய தொழில்துறையின் தேவைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இறுதியாக உதவிப் பேராசிரியை கார்த்திகேயனி அனைவருக்கும் நன்றி கூறினார்.
இவ்விழா நாட்டுப்பண்ணுடன் நிறைவடைந்தது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக்  பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை சார்பாக பிளாக் செயின் அண்ட் பின் டெக் தி ஃபியூச்சர்  என்ற ...
06/02/2025

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை சார்பாக பிளாக் செயின் அண்ட் பின் டெக் தி ஃபியூச்சர் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக திருமதி எஸ். சிந்து ஹரிசக்தி டெக்காராவின் நிறுவனர் மற்றும் MSME & IIT கான்பூர் சான்றிதழ் பெற்ற பிளாக் செயின் பயிற்சியாளர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.அவரது உரையில் பிளாக் செயின் என்பது ஒரு டிஜிட்டல் லெட்ஜர் தரவுத்தளமாகும் அதில் பகுதி பகுதியாக உள்ளடக்கங்கள் செய்யப்பட்டு பங்கேற்கும் கணினிகளின் நெட்வொர்க் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. ஆதலால் பதிவு செய்யப்பட்ட தரவுகள் மாற்ற முடியாது.இதனால் மிகவும் பாதுகாப்பானது என்று கூறினார்.அரசாங்கம் விஸ்வஸ்யா பிளக்சைன் தொழில்நுட்ப அடுக்கை தொடங்கி புவியியல் ரீதியாக பரவியுள்ள உள்கட்டமைப்புடன் சேவையை வழங்குவதாகவும் கூறினார். அது மட்டும் இன்றி ஒருவரின் கலை, புகைப்படம் வரைதல், புத்தகம் அல்லது உலகம் முழுவதும் பிளாக் செயின் அமைப்பின் மூலம் இதை பாதுகாக்கலாம் என்றும் கூறினார்.இத்துறை வரும் காலங்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் என்றும் கூறினார்.இக்கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.தங்கவேல் அவர்கள் கலந்துகொண்டு தலைமை உறையற்றினார்.கல்லூரியின் புலத் தலைவர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மேலாண்மை துறை மற்றும் கணினி துறை சார்ந்த சுமார் 400 மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் முதலாம் ஆண்டு மேலாண்மை துறை மாணவி ஏ.சபானா வரவேற்புரை வழங்கினார். மாணவன் கே.அஜய் நன்றியுரை வழங்கினார். இக்கருத்தரங்கினை மேலாண்மை துறை தலைவி முனைவர் எஸ்.சத்தியசுந்தரி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

Address

Erode-Gobi Main Road, Sri Kalaivani Nagar, Othakuthirai
Gobichettipalaiyam
638455

Alerts

Be the first to know and let us send you an email when Shree Venkateshwara Group of Institutions, Gobi, Erode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shree Venkateshwara Group of Institutions, Gobi, Erode:

Shortcuts

Share