G H S School Nallan Pillai Petral 604152.

G H S School Nallan Pillai Petral 604152. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from G H S School Nallan Pillai Petral 604152., School, Gingee.

09/05/2025
06/08/2023

எனது பள்ளி நண்பர்கள & தோழிகள்....... சிங்கத்தை யாராலும்
கொஞ்ச முடியாது
நம் நட்பை யாராலும்
மிஞ்ச முடியாது!
நீரில் குளித்தாலும்,
நெருப்பில் எரிந்தாலும்,
தங்கம் நிறம் மாறாது.
அதுபோல் நீ அருகில் இருந்தாலும்,
தொலைவில் இருந்தாலும்,
என்றுமே என் நட்பு மாறாது.
அன்புடன் : இரா.தசரதன்🥰🥰🥰

சர்வதேச யோகா தினம்:சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21)
22/06/2023

சர்வதேச யோகா தினம்:

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21)

தீக்குச்சி    விளக்கை ஏற்றியது  எல்லோரும் விளக்கை வணங்கினார்கள் பித்தன்  கீழே எறியப்பட்ட  தீக்குச்சியை  வணங்கினான்"ஏன் த...
05/09/2022

தீக்குச்சி
விளக்கை ஏற்றியது

எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்

பித்தன்
கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கினான்

"ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்?"
என்று கேட்டேன்

"ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது
உயர்ந்ததல்லவா" என்றான்

#ஆசிரியர்கள்
அன்புடன் : இரா.தசரதன்.

💐💐💐

21/06/2022
20/06/2022

X -Std
1.M . Gomathi - 420 (Nagalampattu )
2 . S. Yuvaraj - 388 (K.Sithamoor )
3 . A. . Kaviyarasi-375 (N p p )

20/06/2022

M. Selva priya - 447 (Nagalampattu )
R. Pavithran -443 (N p p )
K. Thendral -429 ( N p p )

Address

Gingee

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when G H S School Nallan Pillai Petral 604152. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category