Sigaram Educational Trust

Call Directions Website Contact the school

Sigaram Educational Trust SIGARAM EDUCATION TRUST (SET) is an independent,not-for-profit charity devote to 'Positive change in Education' it's a Organisation based in Erode

10/06/2026

சிகரம் கல்வி அறக்கட்டளை ். வழங்கும் ஓர் அறிய வாய்ப்பு
15 மாவாட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்து படிக்க ஒர் அரிய வாய்ப்பு (+2) பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று ஏழ்மையான மாணவர்கள் எங்களை தொடர்புகொள்ளவும்.
நீங்கள் விரும்பும் பாடப்பிரிவு எடுத்து படிக்க 100% சதவீதம் உதவிசெய்ய நாங்கள் தயாராக உள்ளோம்,
உடனே தொடர்பு கொள்ளவும்
9003983858 / 9585510002 / 9943333343.
அட்மிஷனை உறுதிசெய்ய.. *[email protected]* என்ற மின்னஞ்சல் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

🏤 *COLLEGES* :

AKSHAYA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY (AUTONOMOUS) TNEA Code - 2763.
,Kinathukadavu Coimbatore,
ONE OF TOP ENGINEERING COLLEGES IN COIMBATORE.

AKSHAYA ARTS & SCIENCE COLLEGE (Autonomous).
Coimbatore.

KARPAGAM COLLEGE OF ENGINEERING (Autonomous),
Coimbatore.
KARPAGAM UNIVERSITY
COIMBATORE.
KARPAGAM PARAMEDICAL COLLEGE.

Dr. NGP INSTITUTE of TECHNOLOGY
(AUTONOMOUS) , Coimbatore.

KGiSL INSTITUTE of TECHNOLOGY (Autonomous) Coimbatore.

UNITED INSTITUTE Of TECHNOLOGY
Coimbatore.

EASA COLLEGE of ENGINEERING and TECHNOLOGY (Autonomous)
Coimbatore.

DHAANISH AHMED INSTITUTE of TECHNOLOGY, (Autonomous).Coimbatore.

KATHIR COLLEGE OF ENGINEERING, AUTONOMOUS NEELAMBUR, COIMBATORE.

LOYOLA INSTITUTE OF TECHNOLOGY,(Autonomous).POONAMALEE, CHENNAI.

DMI COLLEGE OF ENGINEERING (Autonomous).POONAMALEE, CHENNAI.

HINDUSTAN INSTITUTE OF TECHNOLOGY , AUTONOMOUS COIMBATORE.

HINDUSTHAN COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY , AUTONOMOUS COIMBATORE.

NEHRU INSTITUTE OF ENGINEERING & TECHNOLOGY, COIMBATORE

NEHRU INSTITUTE OF TECHNOLOGY
NEHRU ARTS & SCIENCE COLLEGE
NEHRU PARAMEDICAL COLLEGE

HINDUSTHAN COLLEGE OF ENGINEERING Ingur , ERODE.

DHANALAKSHMI SRINIVASAN ENGINEERING COLLEGE, Coimbatore & Tirupur.

SASURIE COLLEGE OF ENGINEERING, COIMBATORE &
TIRUPUR.

NANDHA COLLEGE OF TECHNOLOGY AUTONOMOUS ERODE.

NANDHA INSTITUTE OF TECHNOLOGY ERODE

NANDHA MEDICAL COLLEGE AND SCIENCE
ERODE

SREE VENKATESWARA COLLEGE OF ENGINEERING.
SHREE VENKATESWARA PARAMEDICAL COLLEGE
GOBI.

SSM COLLEGE OF NURSING & PHARMACY. BHAVANI

DHANVANTRI PARAMEDICAL COLLEGE, KUMARAPALAYAM.

JKKN ENGINEERING COLLEGE , AUTONOMOUS KUMARAPALAYAM.

JKKN NURSING AND MEDICAL COLLEGE, KUMARAPALAYAM.

JKKM ENGINEERING COLLEGE
JKKM PARAMEDICAL COLLEGE KUMARAPALAYAM.

MAHENDRA ENGINEERING COLLEGE
MAHENDRA PARAMEDICAL COLLEGE
NAMAKKAL & SALEM.

R P SARATHY INSTITUTE OF TECHNOLOGY Salem.

GNYANAMANI COLLEGE OF TECHNOLOGY (Autonomous) SALEM.

** முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் முற்றிலும் இலவசம்.
** உணவு கட்டணம் மட்டும்.
**இலவசமாக மாணவர்களுக்கு கல்வி கடன் ஏற்பாடு செய்வோம்.
** மேற்கண்ட அனைத்து மாவட்டங்களிலுள்ள எங்களது சிகரம் கல்வி அறகட்டளையின் அலுவலகத்திற்கு சென்று மேற்கண்ட அனைத்து கல்லூரிகளுக்கான நேரடி சேர்க்கை எங்களது அலுவலகத்திலேயே செய்து கொள்ளலாம்.
**மேலும் விவரங்களை அறிய - 9003983858 / 9585510002 / 9943333343.

03/05/2026

இரண்டு படுக்கையறைகள் கொண்ட வடக்கு வாசல் வீடுகள் வாடகைக்கு.
•கார் பார்க்கிங் வசதி உள்ளது.
•அமைதியான சூழலுடன் கூடிய விசாலமான வீடுகள் .
@ சாணார்பாளையம்
9943333343
Hall -16*16
Bed Rooms - 11*16 (2 Bed rooms)
Separate Dining Hall -11*16
Separate Kitchen -11*11
Seperate Pooja Room

With Tanzania Inside and Safari  – I just got recognized as one of their rising fans! 🎉
30/06/2024

With Tanzania Inside and Safari – I just got recognized as one of their rising fans! 🎉

14/05/2024

சிகரம் கல்வி அறக்கட்டளை ். வழங்கும்.
15 மாவாட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்து படிக்க ஒர் அரிய வாய்ப்பு. (+2) வகுப்பு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று ஏழ்மையான மாணவர்கள் எங்களை தொடர்புகொள்ளவும்.
நீங்கள் விரும்பும் பாடப்பிரிவு எடுத்து படிக்க 100% சதவீதம் உதவிசெய்ய நாங்கள் தயாராக உள்ளோம்,
உடனே தொடர்பு கொள்ளவும்
9894498177 / 9003983858 / 9943333343.

🏤 *COLLEGES* :

KARPAGAM COLLEGE OF ENGINEERING TECHNOLOGY.AUTONOMOUS , COIMBATORE.

KARPAGAM INSTITUTE OF TECHNOLOGY, AUTONOMOUS, COIMBATORE

HINDUSTHAN INSTITUTE OF TECHNOLOGY , COIMBATORE. Autonomous

HINDUSTHAN COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY , AUTONOMOUS COIMBATORE.

AKSHAYA COLLEGE OF ENGINEERING , COIMBATORE.

SREE SAKTHI ENGINEERING COLLEGE , AUTONOMOUS - COIMBATORE.

SUGUNA COLLEGE OF ENGINEERING - Coimbatore.

LOYOLA INSTITUTE OF TEHNOLOGY, POONAMALEE, CHENNAI.

DMI COLLEGE OF ENGINEERING, PALANCHUR, CHENNAI.

MAHENDRA GROUP OF INSTITUTIONS, SALEM.

GAYANAMANI ENGINEERING COLLEGE, AUTONOMOUS SALEM.

ANNAPOORNA ENGINEERING COLLEGE, Autonomous, Salem.

EXCEL GROUP OF INSTITUTIONS, AUTONOMOUS,ERODE

SENGUTHAR COLLEGE OF ENGINEERING, AUTONOMOUS,ERODE.

NANDHA GROUP OF INSTITUTIONS AUTONOMOUS,ERODE.

M.A.M ENGINEERING COLLEGE , TRICHY.

NSN COLLEGE OF ENGINEERING , KARUR

JKKN ENGINEERING COLLEGE , KUMARAPALAYAM.

** முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் முற்றிலும் இலவசம்.
** உணவு கட்டணம் மட்டும்.
**இலவசமாக மாணவர்களுக்கு கல்வி கடன் ஏற்பாடு செய்வோம்.
** மேற்கண்ட அனைத்து மாவட்டங்களிலுள்ள எங்களது சிகரம் கல்வி அறகட்டளையின் அலுவலகத்திற்கு சென்று மேற்கண்ட அனைத்து கல்லூரிகளுக்கான நேரடி சேர்க்கை எங்களது அலுவலகத்திலேயே செய்து கொள்ளலாம்.
**மேலும் விவரங்களை அறிய - 9894498177 / -9943333343 / 9003983858 .

அட்மிஷனை உறுதிசெய்ய.. *[email protected]* என்ற மின்னஞ்சல் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Wanted Female Candidates for Telecalling Job@ Dindugal - Arthi Theater Road.Eligibility - +2 or Any Degree Can Apply.Tim...
15/04/2024

Wanted Female Candidates for Telecalling Job
@ Dindugal - Arthi Theater Road.
Eligibility - +2 or Any Degree Can Apply.
Timings - 9.30 am - 5.30 pm.
Call - 91592 38212 / 94892 71612

Wanted Female Telecallers.Location - Bhavani Lakshmi nagar.Timing - 9.30 am - 5.30pm.Eligibility - +2 / Any Degree.Educa...
09/04/2024

Wanted Female Telecallers.
Location - Bhavani Lakshmi nagar.
Timing - 9.30 am - 5.30pm.
Eligibility - +2 / Any Degree.
Education Based Work.
Call - 9894498177

Wanted Female TelecallersLocation - Salem FAIRLANDSTiming - 9.30 am - 5.30 pmEligibility - +2 or Any Degree.Salary - 800...
06/04/2024

Wanted Female Telecallers
Location - Salem FAIRLANDS
Timing - 9.30 am - 5.30 pm
Eligibility - +2 or Any Degree.
Salary - 8000 - 10000
Education Based Work.
Call - 9585510005 / 9943333343.

 # #கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு #இந்த 2023-24 கல்வியா...
05/05/2023

# #கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு #

இந்த 2023-24 கல்வியாண்டில்
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

🔵 2023ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 08 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம்.

🔵 மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.

🔵 மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான் கார்டு PAN CARD இல்லாதவர்கள் விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.

🔵 பிறப்பு சான்றிதழ் (Birth certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள் பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி வைத்து கொள்வது நல்லது.

🔵 சாதி சான்றிதழ் (Community certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR code-உடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை.

🔵 பிறப்பிட சான்றிதழ் (Nativity certificate) இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR codeஉடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, பொறியியல்/ மருத்துவ கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை.

🔵 முதல் தலைமுறை பட்டதாரி (First generation graduate certificate) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

🔵 வருமான சான்றிதழ், தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகைக்கு மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள் இப்பொழுதே இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1-2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும்.

🔵 நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு (MBBS/ BDS) விண்ணப்பிக்க விரும்புவர்கள், போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும். மேலும் பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.

பெற்றோர்களுக்கான அறிவுரை,

1. மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து கொள்வது நல்லது.

2. மாணவர்களின் TC, Mark sheet மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பி தேவை.

3. பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக தாங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில்/ எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என மாணவர்களும் பெற்றோர்களும் பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.

மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும், எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.

இலவச சேர்க்கை வழிகாட்டுதல்களுக்கு, சிகரம் கல்வி அறக்கட்டளை 9943333343 / 9003983858

Address

1146, Ground Floor, Amman Plaza, NH-47 , Bhavani, Lakshmi Nagar
Erode
638316

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919943333343

Alerts

Be the first to know and let us send you an email when Sigaram Educational Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sigaram Educational Trust:

Shortcuts

Share

Category