20/11/2024
கலைமகள் நிர்வாகி திருமதி மங்களவதி அம்மையார் அவர்கள் இன்று ( 20.12.2024, புதன்கிழமை ) மதியம் 01.30 மணிக்கு இறைவனடிசேர்ந்தார் என்பதை வருத்ததுதுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
*கலைமகள் கல்வி நிலையத்தில்* 21.11.2024, வியாழக் கிழமை மதியம் 12.00 மணி முதல் 03.00 மணிவரை, அன்னாரது பூதவுடல் பொதும்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
தாளாளர்
கலைமகள் கல்வி நிலையம்.