கணிதன் Maths

கணிதன் Maths "TNPSC MATHS"
Provide Assistance to TNPSC Aspirants to get 25/25 in Maths Subject. (Group-II, Group-2A, Group-4 ). Special Assistance to Group-I Aspirants.

(Both Online & Offline.)

For Placement  and Competitive Exams. https://youtu.be/oguIyuthA-ICompound Interest - Interest Credited Quarterly,(Every...
04/09/2021

For Placement and Competitive Exams.
https://youtu.be/oguIyuthA-I

Compound Interest - Interest Credited Quarterly,(Every 3-months once)

Tamil Version:https://youtube.com/playlist?list=PL1qI5vWEq9DhLDhER37vNTD0SdItMf2FPதனிவட்டி மற்றும் கூட்டுவட்டி சம்மந்தமா...
02/09/2021

Tamil Version:
https://youtube.com/playlist?list=PL1qI5vWEq9DhLDhER37vNTD0SdItMf2FP

தனிவட்டி மற்றும் கூட்டுவட்டி சம்மந்தமான கேள்விகளுக்கு மிக மிக சுலபமாக விடையளிக்க மேலே உள்ள playlist-ஐ முழுமையாக பார்க்கவும்

நீங்கள் TNPSC போட்டித் தேர்விற்கு தயாராகி வருபவரா?தேர்வு எழுதும் போது கணித பாடத்தில் விடையளிக்க அதிக நேரம் ஆகிறதா?இதோ இந...
30/06/2021

நீங்கள் TNPSC போட்டித் தேர்விற்கு தயாராகி வருபவரா?

தேர்வு எழுதும் போது கணித பாடத்தில் விடையளிக்க அதிக நேரம் ஆகிறதா?

இதோ இந்த பயிற்சி வகுப்பு உங்களுக்காகத்தான் !!.....

03.07.2021 & 04.07.2021 சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சூத்திரங்கள் இல்லாமல் மிக குறைவான நேரத்தில் Shortcuts மூலம் கணக்குகளுக்கு விடையளிப்பது பற்றிய பிரத்யேக 8- மணிநேர பயிற்சி வகுப்பு. Google Meet (Online)

பயிற்சிக்கு பிறகு, TNPSC தேர்வு கணித பாடத்தில் கேட்கப்படும் 25-வினாக்களுக்கு, 25-நிமிடங்களுக்குள் மிக மிக சுலபமாக விடையளிக்க இயலும்.

15-வருடங்கள் அனுபவமிக்க பயிற்சியாளரால் நடத்தப்படும் ரூபாய் 1000 மதிப்புள்ள பயிற்சி வகுப்பு தற்போது ருபாய் 250மட்டுமே.

மிக குறைந்த இடங்கள் மட்டுமே , அதனால் ஒவ்வொரு தேர்வர் மீதும் தனி கவனம் செலுத்தப்படும்.

பதிவு மற்றும் வேறு விபரங்களுக்கு…. 9003668450

Address

Erode
638003

Website

Alerts

Be the first to know and let us send you an email when கணிதன் Maths posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category