தமிழில் பயில்வோம் - UPSC

  • Home
  • India
  • Erode
  • தமிழில் பயில்வோம் - UPSC

தமிழில் பயில்வோம் - UPSC It is a page for my Youtube channel. In this channel I provide some Information, tips and

உலகின் மொத்த மக்கள்தொகை 800 கோடியை எட்டியது. 💥💥💥உலகின் ஒட்டு மொத்த மக்கள்தொகை (நவ.15) 800 கோடியை எட்டியது. கடந்த 12 ஆண்ட...
17/11/2022

உலகின் மொத்த மக்கள்தொகை 800 கோடியை எட்டியது. 💥💥💥

உலகின் ஒட்டு மொத்த மக்கள்தொகை (நவ.15) 800 கோடியை எட்டியது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் மக்கள்தொகை 100 கோடி அதிகரித்துள்ளது. 😅😅😅


TNPSC Current Affairs – Nov 16, 2022 -

Teachers in Erode city May apply...🙂
15/11/2022

Teachers in Erode city May apply...🙂

மருத்துவ சிகிச்சை முறைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழகம் மேகாலயம் இடையே சென்னையில் கையொப...
20/09/2022

மருத்துவ சிகிச்சை முறைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழகம் மேகாலயம் இடையே சென்னையில் கையொப்பமானது.

https://gkrsinstitute.com/tnpsc/tnpsc-current-affairs-sep-20-2022/


TNPSC Current Affairs – Sep 20, 2022 - TNPSC

மாதந்தோறும் ரூபாய் 1500 ஊக்கத்தொகை வழங்கும் பிளஸ் 1 மாணவர்களுக்காக  தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட உள்ளது. 📖📖📖📝📝📝...
19/08/2022

மாதந்தோறும் ரூபாய் 1500 ஊக்கத்தொகை வழங்கும் பிளஸ் 1 மாணவர்களுக்காக தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட உள்ளது.

📖📖📖📝📝📝📋📋📋



CA 18.08.2022(Tamil Version) மாநில செய்திகள்   1. தமிழ் மொழி திறனாய்வு தேர்வு   மாதந்தோறும் ரூபாய் 1500 ஊக்கத்தொகை வழங்கும் பிளஸ் 1 மா.....

Join our telegram Page to take up the advantage of Getting Newspaper PDF to Read, Quiz to attend, Community to Study and...
09/08/2022

Join our telegram Page to take up the advantage of Getting Newspaper PDF to Read, Quiz to attend, Community to Study and etc.,💥📰📰📰 👬👬👬...
https://t.me/gkrsInstitute

You can view and join right away.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித்துறை செயலாளராகவும்,...
09/08/2022

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித்துறை செயலாளராகவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குனராகவும், என்.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

👩🏻👩🏻👩🏻🤝🏾🤝🏾🤝🏾

https://gkrsinstitute.com/tnpsc/tnpsc-current-affairs-aug-07-2022-2/

CA 08.08.2022(Tamil Version)  மாநில செய்திகள்   1. சென்னையில் அமெரிக்க கடற்படை கப்பல்   அமெரிக்க கடற்படை கப்பலான சார்லஸ் டிரியூ பர....

ஊதா புரட்சி லாவெண்டர் பயிர் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலப்பரப்பை மாற்றுவது மட்டுமல்லாமல் அதன் பொருளாதார ஆதாயங்களையும் மாற...
02/08/2022

ஊதா புரட்சி

லாவெண்டர் பயிர் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலப்பரப்பை மாற்றுவது மட்டுமல்லாமல் அதன் பொருளாதார ஆதாயங்களையும் மாற்றுகிறது.விவசாய வருமானத்தை மேம்படுத்துகிறது.

மக்காச்சோளம் போன்ற பல பாரம்பரிய குறைந்த வருமான பயிர்கள் அனைத்திற்க்கும் மாற்றாக 20 மாவட்டங்களிலும் லாவெண்டர் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் யில் 2016 ஆம் ஆண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் “அரோமா மிஷனின்” கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

https://gkrsinstitute.com/tnpsc/uncategorized/tnpsc-current-affairs-july-31-2022/

CA 31.07.2022(Tamil Version) 1. ஜூலை 31   தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 – ஜூலை 31 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.   தமிழகத்தில் பிரி...

👮👮👮💥💥💥               தமிழகம் முழுவதும் கந்துவட்டிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘ஆபரேஷன் கந்துவட்டி’ எ...
10/06/2022

👮👮👮💥💥💥

தமிழகம் முழுவதும் கந்துவட்டிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

https://gkrsinstitute.com/government-exams/tnpsc-current-affairs-june-9-2022/

C.A.09.06.2022 (Tamil Version)   உணவுப் பாதுகாப்புக்கான செயல்பாடுகளில் தேசிய அளவில் தமிழக உணவுப் பாதுகாப்பு துறை முதலிடம் பிடித்....

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த...
10/06/2022

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெப்போ(REPO) என்பது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும், தங்களது வாடிக்கையாளர் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கக்கூடும்.😣😣😣

https://gkrsinstitute.com/government-exams/tnpsc-current-affairs-june-9-2022/

C.A.09.06.2022 (Tamil Version)   உணவுப் பாதுகாப்புக்கான செயல்பாடுகளில் தேசிய அளவில் தமிழக உணவுப் பாதுகாப்பு துறை முதலிடம் பிடித்....

அனைத்து விதமான மாசுபாடு காரணமாக உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் 23.5 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்...
20/05/2022

அனைத்து விதமான மாசுபாடு காரணமாக உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் 23.5 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.😷🤒🤢😰🏭

https://gkrsinstitute.com/government-exams/current-affairs/tnpsc-current-affairs-may-20-2022/

C.A.20.05.2022 (Tamil Version)   சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் பரிந்துரைகள் மத்திய மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என....

https://gkrsinstitute.com/government-exams/tnpsc-current-affairs-may-19-2022/முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில்...
19/05/2022

https://gkrsinstitute.com/government-exams/tnpsc-current-affairs-may-19-2022/

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று (18.5.2022) தீர்ப்பளித்தது. அரசியலைமப்பு சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை மூலம் 9.9.2018-ல் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதன் மீது கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்துள்ளார். இதற்கான காரணம் மற்றும் தாமதம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க தொடங்கியபோது தான் மனுதாரருக்கு மன்னிப்பு அளிப்பது குறித்து தமிழக அரசின் பரிந்துரையை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.

161-வது சட்டப்பிரிவு: 1980-ம் ஆண்டு அரசியல் சாசன அமர்வு முன்னர் தொடரப்பட்ட மருராம் (எதிர்) மத்திய அரசு வழக்கில் அளித்த தீர்ப்பில், அரசியலமைப்பு சட்ட பிரிவு 161-ஐ பொறுத்தவரை தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தது. இதில் ஆளுநர் என்பவர் முறை சார் தலைவர், நிறைவேற்றும் அதிகாரத்தின் ஒரே மையமாகவும் உள்ளார். ஆனால் அமைச்சரவையின் ஆலோசனையை தவிர்த்து அவர் செயல்பட இயலாது என தெரிவித்துள்ளது. ஆளுநர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிரிவு 161-ன் கீழ் அவர் அமைச்சரவை ஆலோசனைகளுக்கு கட்டுப்படுகிறார். சட்டப்பிரிவு 161-ன் கீழ் தண்டனையை குறைப்பது, மன்னிப்பு வழங்குவது தொடர்புடைய விவகாரங்களில்மாநில அமைச்சரவையின் ஆலோசனை ஆளுநரை கட்டுப்படுத்துகிறது. அதனால் இந்த வழக்கில் மாநில அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருக்க கூடாது. இந்த செயலானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறப்படுகிறது.

C.A.19.05.2022 (Tamil Version)   முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த ஏ.ஜி.பேர.....

Address

Avinasi Gounder Street
Erode
638002

Alerts

Be the first to know and let us send you an email when தமிழில் பயில்வோம் - UPSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to தமிழில் பயில்வோம் - UPSC:

Shortcuts

Share

Category