Karppom Karppipom

Karppom Karppipom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Karppom Karppipom, Education, Erode.

10/02/2023
10/02/2023

*நாளை காலை 7:00 மணிக்கு*📌

கற்போம் கற்பிப்போம்

_இணையவழி புத்தக அறிமுக நிகழ்ச்சி_

புத்தகம்: *டார்வின் ஸ்கூல்.* ஆயிஷா இரா.நடராசன்.

அறிமுகம் செய்பவர்: *திருமிகு.S.R.நந்தனா, 7 ஆம் வகுப்பு*

சிறப்புரை:
*"பாலபுரஸ்கர் விருது பெற்ற ஆயிஷா இரா.நடராசன் அவர்கள்"*

நாள்: *11-02-23 (சனிக்கிழமை)*

நேரம்: *காலை - 7:30 மணிக்கு*

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85285011197?pwd=VUU3U1RTb1pkVVVTVEJZbGQxZ09VZz09

Meeting ID: 852 8501 1197
Passcode: 123456

பிப்பரவரி-12 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டாளரான சார்லஸ் டார்வினின் பிறந்த தினம்

பரிணாமவியல், இயற்கை தேர்வு கோட்பாடு என உயிரியலின் உச்சி முடியையும் சூழலியலையும் சிறார்களின் பார்வையில் நாமும் கற்றுக்கொள்வோம் அவசியம் வாங்க

*உயிர்களின் தோற்றம்! பரிணாம மாற்றம்!!*

#கற்போம்_கற்பிப்போம்

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

https://youtu.be/pVbHg5UbMtM
03/12/2022

https://youtu.be/pVbHg5UbMtM

திருவாங்கூர் பகுதியில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம்

https://youtu.be/zubQct43s-c
03/12/2022

https://youtu.be/zubQct43s-c

3 குழந்தைகள் 3 வெவ்வேறு புத்தகங்களை அறிமுகப்படுத்தினர்

*_கற்போம் கற்பிப்போம்_*_"குழந்தைகள் தினம் சிறப்பு இணையவழி புத்தக அறிமுக நிகழ்ச்சி"_ இ.ப.சிந்தன் எழுதிய *இந்தியாவின் கரும...
11/11/2022

*_கற்போம் கற்பிப்போம்_*

_"குழந்தைகள் தினம் சிறப்பு இணையவழி புத்தக அறிமுக நிகழ்ச்சி"_

இ.ப.சிந்தன் எழுதிய *இந்தியாவின் கரும்புப் பெண்மணி - "ஜானகி அம்மாள்"* புத்தகத்தை *ச.ஸ்ருதிகா -8ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாரமங்கலம், சேலம்.* அவர்களும்,

பேரா.எஸ்.சிவதாஸ் அவர்கள் எழுதி டாக்டர்.ப.ஜெயகிருஷ்ணன் அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த *"வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்"* புத்தகத்தை
*ச.கார்த்திக் -7ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,தாரமங்கலம், சேலம்.* அவர்களும்

ஆர்.பெரியசாமி அவர்கள் எழுதிய *"அரிஸ்டாட்டில்" - வாழ்க்கையும் தத்துவமும்* புத்தகத்தை
*சு.நகுல் காஸ்ட்ரோ -7ஆம் வகுப்பு, நகரவை உயர்நிலைப் பள்ளி பழைய சூரமங்கலம் சேலம் -5* அவர்களும்

நமக்கு அறிமுகம் செய்ய உள்ளனர்.

நாள்: *12-11-2022 - சனிக்கிழமை*

நேரம்: *காலை 7:30 மணிக்கு*

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86567908683

Meeting ID: 865 6790 8683

வாசிப்பை நேசிக்க நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள் நம்மிடையே 'அவர்களுக்கு பிடித்த புத்தகங்கள் குறித்து பேச உள்ளனர்',

_நண்பர்களே குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம் 🙏🏼_

*அவசியம் வாங்க 🤝*

#கற்போம் கற்பிப்போம்

Address

Erode

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karppom Karppipom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category