13/05/2020
அன்பான பெற்றோர்களே,
நாம் அனைவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க இறைவனை பிராத்திக்கிறோம். கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் *ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு 20-05-2020* முதல் நுழைவுத்தேர்வு இன்றி சேர்க்கை
நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பதினோராம்(XI) வகுப்பிற்கான சேர்க்கை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும். *11 ஆம் வகுப்பிற்கான முன்பதிவு 20.05 2020 லிருந்து நடைபெறும்.*
மேலும் விபரங்களுக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
7402605522,
7904597295.
Dear Parents,
We pray all of us to be well and safe.
We inform you that the admissions will be done for the classes from *Stds 6th to 9th* as soon as the corona lock down is over.
Admissions to the std 11th will be done on the day of announcement of 10th results .
You can register your admission before the results also.
Admissions for stds 6th to 9th will be done straight a way without any entrance tests.
For your further reference, please contact the following numbers,
7402605522
7904597295.