Success Institute

Success Institute Success Institute was founded by Mr.Gopalakrishnan Ganesan in the year 1999 with the vision to help

01.01.2025 இந்து தமிழ்  திசைகாட்டி பகுதியில் எனது கட்டுரை    'பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை' பிரசுரமாகி உள்ளது.
03/01/2025

01.01.2025 இந்து தமிழ் திசைகாட்டி பகுதியில் எனது கட்டுரை 'பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை' பிரசுரமாகி உள்ளது.

04/02/2024

SelfStudys.com

12-12-2023 இந்து தமிழ் இதழ் திசைகாட்டி பகுதியில் எனது கட்டுரைபடிப்பும் மறதியும் பற்றி பிரசுரம் ஆகியுள்ளது.
16/12/2023

12-12-2023 இந்து தமிழ் இதழ் திசைகாட்டி பகுதியில் எனது கட்டுரை
படிப்பும் மறதியும் பற்றி பிரசுரம் ஆகியுள்ளது.

01/01/2023

புத்தாண்டு 2023

0ஐ ஒருமுறையும் 2ஐ இரு முறையும் 3ஐ ஒருமுறையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது தான் 2023. இங்கே 2 மற்றும் 3 ஆகிய இரு எண்களுமே அடிப்படை பகா எண்களாகும்.

2023ஐ 20, 23 இரு பகுதிகளாக்கும் போது 20பகு எண்ணாகவும் 23 பகா எண்ணாகவும் உள்ளது.
2023 -> 2+0+2+3 -> 7
2023 இன் கூட்டிலக்கம் 7

2023 இல் உள்ள இலக்கங்களின் வர்க்கங்களின் கூடுதல் 17.
2^2+0^2+2^2+3^2 = 4+0+4+9 = 17
இவ்வெண் 17, ஈரிலக்க எண்களில் 7இல் முடியும் முதல் எண்ணாகும்.

2023 இல் உள்ள இலக்கங்களின் கணங்களின் கூடுதல் 43. 43இன் கூட்டிலக்கம் 7.
2^3+0^3+2^3+3^3 = 8+0+8+27
= 43-> 4+3 -> 7

மேலும் 2023 இன் பகா காரணிகள் 7 மற்றும் 17 ஆகும். 17- இரு காரணிகளாகும். அதாவது
2023= 7×289 = 7×17×17
இலக்கம் 7 இன் தாக்கம் 2023இல் அதிகம் காணப்படுகிறது.

ஏழின் தாக்கம் நம்மிடையே அதிகம் உள்ளது என்பதை கீழ்க்கண்டவை நிச்சயமாக எடுத்துக்காட்டும் என்பதில் ஐயமில்லை.

ஏழு உலகம்
1. பூலோகம்
2. புவர்லோகம்
3. சுவர்லோகம்
4. ஜனோலோகம்
5. தபோலோகம்
6. சத்திய லோகம்
7. சுவர்க்கலோகம்

ஏழு தலைமுறைகள்
1. நாம்
2. தாய், தந்தை
3. பாட்டன், பாட்டி
4. பூட்டன், பூட்டி
5. ஓட்டன், ஓட்டி
6. சேயோன், சேயோள்
7. பரன், பரை

ஏழு(ஸப்த) ஸ்வரங்கள்
ஸ, ரி, க, ம, ப, த, நி

ஏழு கண்டங்கள்
ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா

ஸப்த ரிஷிகள்
அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காச்யப மற்றும் ஆங்கிரஸ

ஏழு சிரஞ்சீவிகள்
அஸ்வத்தாமா, மஹாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபர், பரசுராமர்

ஏழு நதிகள்
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி

ஏழு முக்தித்தலங்கள்
அயோத்யா, மதுரா, காசி, காஞ்சி, உஜ்ஜயினி (அவந்திகா), துவாரகா, ஹரித்வார் (மாயாபுரி)

ஏழுமலை
திருப்பதி வெங்கடாசலபதி அமைந்துள்ள ஸப்தகிரியில் உள்ளவை:
கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி.

வானவில்லின் ஏழு நிறங்கள்
வைலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு

வாரத்தின் ஏழு நாட்கள்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி

தேவியின் அம்சமான ஸப்த கன்னியர்
பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி

சூரியனின் ஏழு குதிரைகள்
ஜய, அஜய, விஜய, ஜிதப்ராண, ஜிதஸ்ம, மனோஜவ மற்றும் ஜிதக்ரோத

ஏழு பிறவிகள்
தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர் மற்றும் தேவர்

ஏழு பெருங்கடல்கள்
வட அட்லான்டிக் பெருங்கடல், தென் அட்லான்டிக் பெருங்கடல்,
வட பசிபிக் பெருங்கடல்,
தென் பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல்

மற்றும் ஏழு உலக அதியங்கள் என்று இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

பற்பல சிறப்புகளைக்கொண்ட 7ஐ கூட்டிலக்கமாக பெற்றிருக்கும் வரும் புத்தாண்டானா 2023 இல் அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ என் மனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ஜி. கோபாலகிருஷ்ணன்
திண்டுக்கல்

Tnpsc group 1முதல் நிலைத் தேர்வை எதிர்கொள்வதற்கு குறிப்புகள் -எனது கட்டுரை 30-08-2022 இந்து தமிழ் நாளிதழ் திசைகாட்டி பகு...
01/09/2022

Tnpsc group 1
முதல் நிலைத் தேர்வை எதிர்கொள்வதற்கு குறிப்புகள் -
எனது கட்டுரை 30-08-2022
இந்து தமிழ் நாளிதழ் திசைகாட்டி பகுதியில் பிரசுரமாகியுள்ளது.

17/08/2020

A school boy walks from his house to school at the rate of 4kmph. He reaches the school 20 minutes earlier than the scheduled time. If he walks at the rate of 3kmph, he reaches the school 20 minutes late. What is the distance of the school from his house?

ANSWER

Let the distance of the school from house be 'd ' k.m. and the usual time be 't' hours.
Given
d/4 = t - 20/60 = t - 1/3
d/3 = t +20/60 = t + 1/3
So d/3 - d/4 = 1/3 + 1/3 4 = 2/3
Therefore d/12 = 2/3
On simplification, d = 8
Hence the required distance is 8 k.m.

07/08/2020

A school boy walks from his house to school at the rate of 4kmph. He reaches the school 20 minutes earlier than the scheduled time. If he walks at the rate of 3kmph, he reaches the school 20 minutes late. What is the distance of the school from his house?

ANSWER will be published in next week.

22/04/2020

QUIZ ON ABEL PRIZE

1. Abel Prize is awarded every year by the king of which country?

2. Abel Prize comes with a monetary award of how many NOK before 2019?

3. When was the first Abel Prize awarded to?

4. After 2019, how much the award enhanced to in NOK?

5. In which year Indian/American S.R.S. VARADHAN was awarded Abel Prize?

12/04/2020

Use Any Mathematical sign or symbol

Solve this.

2 2 2 = 6

3 3 3 = 6

4 4 4 = 6

5 5 5 = 6

6 6 6 = 6

7 7 7 = 6

8 8 8 = 6

9 9 9 = 6

05/04/2020

4 × 4 MAGIC SQUARES

To form a 4 × 4 Magic Square, let us take 16 positions horizontally. For instance, take first 16 natural numbers.

We can create 4 × 4 Magic Squares with any 16 numbers (positive or negative ) which form an Airthmetic progression.

Interchange the 2nd position from the left and 2nd position from the right (or 15th position from the left),
the 3rd position from the left and 3rd position from the right (or 14th position from the left).
And similarly the 5th position from the left and 5th position from the right (or 12th position from the left), the 9th position from the left and 9th position from the right (or 8th position from the left). All other positions must be as it is.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

15 14 12 9 8 5 3 2

After interchanging the positions, the new arrangement is

1 15 14 4 12 6 7 9 8 10 11 5 13 3 2 16

Original position

1 2 3 4

5 6 7 8

9 10 11 12

13 14 15 16

1. - - 4. Fix all the four corner positions

- 6 7 - and central four positions as it is

- 10 11 - which is shown on the left.

13. - - 16

1 15 14 4 After the interchanged positions

12 6 7 9 is shown on the left.

8 10 11 5 Now the Magic Square formed.

13 3 2 16

Horizontally, vertically and diagonally, the total is 34.

This total is nothing but sum of Middle four numbers.

Here 6 + 7 + 10 + 11 = 34.

Moreover 1 + 15 + 12 + 6 = 34

14 + 4 + 7 + 9 = 34

8 + 10 + 13 + 3 = 34

11 + 5 + 2 + 16 = 34

15/03/2020

Strange Multiplication I

17 × 3 = 51

167 × 33 = 5511

1667 × 333 = 555111

16667 × 3333 = 55551111

166667 × 33333 = 5555511111

1666667 × 333333 = 555555111111

16666667 × 3333333 = 55555551111111

Explanation

Let the first number be any number of digits(n digits) but starting with 1 and the last digit is 7 and all other digits are 6.

Let the other number to multiply the first one to be such that all the digits are 3 but one digit less than the first one(n - 1).

The Mutiplication result is nothing but two parts each containing 'n -1' digits. First part all 'n - 1' digits are '5'
and second part all 'n - 1' digits are '1'.

03/03/2020

Dear viewers

I am very glad to tell about a you tube channel in the name of 'G.G Study Circle Dindigul ' started recently.

In this Channel, I am going to tell about how to crack Competitive Exams and also Carrier Guidance.

First I selected Quantitative Aptitude and started to release videos on the above said channel. Kindly follow that channel which will give you a proper approach to compete the Competitive Exams. Various Shortcuts and easy methods are going to be published in this channel too.

Thank you friends.

G. GOPALAKRISHNAN

Address

Dindigul

Telephone

+919444324890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Success Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category