Tamil Information & Entertainer

Tamil Information & Entertainer பொது அறிவு மற்றும் பொழுதுபோக்கு
(333)

TNPSC Group 4 Exam  2024 | மிக முக்கியமான 250 தமிழ் இலக்கிய வினா விடைகள் Tamil ilakkiya Varalaru Question Answers - Onli...
31/05/2024

TNPSC Group 4 Exam 2024 | மிக முக்கியமான 250 தமிழ் இலக்கிய வினா விடைகள்
Tamil ilakkiya Varalaru Question Answers - Online Test

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

 #திருக்குறள் | TNPSC Group IV Exam - General TamilTNPSC திருக்குறள்  -  ஒப்புரவறிதல்1. கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிம...
22/05/2024

#திருக்குறள் | TNPSC Group IV Exam - General Tamil

TNPSC திருக்குறள் - ஒப்புரவறிதல்

1. கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
விளக்கம்: மழை பொழியும் மேகத்திற்கு நாம் கைம்மாறு செய்வது இல்லை. அதுபோல, பிறர்க்கு உதவி செய்து விட்டு அவர்களிடம் கைம்மாறு எதிர்பார்க்ககூடாது.

2. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம்: ஒருவன் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து சேர்த்த செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்காமல் பிறர்க்கு கொடுத்து உதவ வேண்டும்.
read more... & download PDF

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

நீதிக்கட்சியின்  #ஆட்சி | TNPSC Group I & Group II Exams Mainsநீதிக்கட்சியின் தோற்றம்பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் பிரத...
04/05/2024

நீதிக்கட்சியின் #ஆட்சி | TNPSC Group I & Group II Exams Mains

நீதிக்கட்சியின் தோற்றம்

பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் பிரதிநிதியான நீதிக்கட்சியின் தோற்றத்திற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். பிராமணர் அல்லாதார் இயக்கம் தோன்றியதற்கான முக்கிய காரணம் சமூகத்தில் பிராமணரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்ததேயாகும். சிவில் பணித்துறையிலும், கல்வி நிறுவனங்களிலும் அவர்கள் அதிக சதவிகித இடங்களில் அங்கம் வகித்தனர். மேலும், சென்னை சட்ட மன்றத்திலும் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு பிராமணர் அல்லாதார் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்தது.
read more...

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

TNPSC Group 4 General Tamil | Jana Study Materialபகுதி-ஆ  #இலக்கியம் | திருக்குறள்திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோ...
04/05/2024

TNPSC Group 4 General Tamil | Jana Study Material
பகுதி-ஆ #இலக்கியம் | திருக்குறள்
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)

#திருக்குறள் ‍= திரு + குறள்
இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
திருக்குறள் முப்பால்களை கொண்டது
அவை
அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்
read more... & Download PDF

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

 #சமய முன்னோடிகள் -  #அப்பர்,  #சம்பந்தர்,  #சுந்தரர்,  #மாணிக்கவாசகர்TNPSC_Group IV_Exam 2024தமிழை பக்தி மொழி (இரக்கத்...
23/04/2024

#சமய முன்னோடிகள் - #அப்பர், #சம்பந்தர், #சுந்தரர், #மாணிக்கவாசகர்
TNPSC_Group IV_Exam 2024

தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.
சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.
சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
read more... & Download PDF

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

 #தமிழர்_மருத்துவம் | 8TH TAMIL           தமிழர் மருத்துவம்“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின...
20/04/2024

#தமிழர்_மருத்துவம் | 8TH TAMIL

தமிழர் மருத்துவம்

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றார் திருவள்ளுவர்.

அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள்.

தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்.

தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையை கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.
Read more... & Download PDF

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

TNPSC Group IV Exam 2024 General Tamil Study Notes #உணவே மருந்து -  #9ஆம்_வகுப்புதமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்...
02/04/2024

TNPSC Group IV Exam 2024 General Tamil Study Notes

#உணவே மருந்து - #9ஆம்_வகுப்பு

தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.

பசியின் கொடுமையை "பசிப்பிணி என்னும் பாவி" என்றது மணிமேகலை காப்பியம்.
read more...

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

TNPSC General Tamil New Syllabus | பகுதி-ஆ,  #இலக்கியம்1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் ...
02/04/2024

TNPSC General Tamil New Syllabus | பகுதி-ஆ, #இலக்கியம்

1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல்
read more....

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

TNPSC Group 4 Exam 2024Social Science Model Qestion Paper PDF Download
02/04/2024

TNPSC Group 4 Exam 2024
Social Science Model Qestion Paper
PDF Download

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

 #அகரமுதலி  #அகராதி | TNPSC Group 4 Exam 2024 General Tamil Study Notesஅகரம் + ஆதி = அகராதிஒரு மொழியில் உள்ள எல்லாச் செ...
02/04/2024

#அகரமுதலி #அகராதி | TNPSC Group 4 Exam 2024
General Tamil Study Notes

அகரம் + ஆதி = அகராதி

ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.

அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.

நிகண்டுகள்:

தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.

நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.

நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
read more... & download PDF

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

மரபுக்  #கவிதை - சுரதா TNPSC Tamil NotesTNPSC Group 4 & VAO Exams | General Tamil Notesஉவமைக் கவிஞர் சுரதாவாழ்க்கைக்குறி...
26/03/2024

மரபுக் #கவிதை - சுரதா TNPSC Tamil Notes
TNPSC Group 4 & VAO Exams | General Tamil Notes
உவமைக் கவிஞர் சுரதா

வாழ்க்கைக்குறிப்பு
இயற்பெயர் : இராசகோபாலன்
ஊர் : தஞ்சை மாவட்டம் பழையனூர்
பெற்றோர் : திருவேங்கடம், சண்பகம் அம்மையார்

சிறப்பு பெயர்கள்
உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)
கவிஞர் திலகம் (சேலம் கவிஞர் மன்றம்)
தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
read more... & download PDF

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

மு.மேத்தா TNPSC 2024 வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா (முகமது மேத்தா)• புதுக்கவிதையைப் பரவலாக...
26/03/2024

மு.மேத்தா TNPSC 2024

வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா (முகமது மேத்தா)

• புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.
read more... & downlaod pdf

TNPSC Group IV, VAO, Group II, TET Exam, Model Question papers, Free Online Test, 10th Tamil, Constitution of India, Group 4 Model Question Paper

Address

2/26 North
Dindigul
625531

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Information & Entertainer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tamil Information & Entertainer:

Shortcuts

Share

Category