TNPSC பயிற்சி பட்டறை

TNPSC பயிற்சி பட்டறை லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்

27/11/2018

TN Labor Department Recruitment 2018
தகுதி: 08 வது பாஸ்
வயது வரம்பு: 18 முதல் 35 வயது

12/11/2018

தமிழ் கவிஞர்கள் பிறந்த ஊர் பற்றிய தகவல்கள்:-
✒ இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?
மருதூர்
✒ திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?
மயிலாப்பூர்
✒ உ.வே.சா பிறந்த?
உத்தமதானபுரம்
✒ பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டையபுரம்
✒ விளம்பிநாகனார் பிறந்த ஊர் எது?
விளம்பி
✒ முன்றுறை அறையனார் பிறந்த ஊர் எது?
முன்றுறை
✒ பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
பாண்டிச்சேரி
✒ தாராபாரதி பிறந்த ஊர் எது?
குவளை
✒ பட்டுக்கோட்டையார் பிறந்த ஊர் எது?
செங்கப்படுத்தான் காடு
✒ அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் எது?
தச்சநல்லூர்
✒ திரு.வி.க பிறந்த ஊர் எது?
தண்டலம்(துள்ளம்)
✒ மோசிகீரனார் பிறந்த ஊர் எது?
மோசி
✒ மதுரை கூடலூர்கிழார் பிறந்த ஊர் எது?
கூடலூர்
✒ மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எது?
எண்ணெய் கிராமம்
✒ நல்லாதனார் பிறந்த ஊர் எது?
திருத்து
✒ காளமேக புலவர் பிறந்த ஊர் எது?
நந்திக்கிராமம்
✒ குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
திருவைகுண்டம்
✒ வாணிதாசன் பிறந்த ஊர் எது?
வில்லியனூர்
✒ ந.பிச்சை மூர்த்தி பிறந்த ஊர் எது?
கும்பகோணம்
✒ மருதகாசி பிறந்த ஊர் எது?
மேலக்குடிகாடு
✒ அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
✒ கம்பர் பிறந்த ஊர் எது?
தேரழுந்தூர்
✒ தாயுமானவர் பிறந்த ஊர் எது?
திருமறைக்காடு
✒ பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது?
மதுரை
✒ க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது?
பருத்தித்துறை
✒ புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது?
பொன் விளைந்த களத்தூர்
✒ அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?
இரட்டணை
✒ அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?
சென்னிக்குளம்
✒ வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?
இத்தாலி
காஸ்திக்கிளியோன்
✒ முடியரசன் பிறந்த ஊர் எது?
பெரியகுளம்
✒ பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?
வேதாரண்யம்
✒ கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிறுகூடற்பட்டி
✒ செயங்கொண்டார் பிறந்த ஊர் எது?
தீபங்குடி
✒ கவிமணி பிறந்த ஊர் எது?
தேரூர்
✒சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது?
சீத்தலை
✒ சுரதா பிறந்த ஊர் எது?
பழையனூர்
✒ இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
மோகனூர்
✒ பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?
மதுரை
✒ கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது?
கரையிருப்பு
✒ பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?
சமுத்திரம்
✒ மீரா பிறந்த ஊர் எது?
சிவகங்கை
✒ மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?
திருவாதவூர்
✒ சேக்கிழார் பிறந்த ஊர் எது?
குன்றத்தூர்
✒ திருநாவுகரசர் பிறந்த ஊர் எது?
திருவாமூர்
✒ குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது?
திருவஞ்சைக்களம்
✒ நீ.கந்தசாமி பிறந்த ஊர் எது?
பள்ளியகரம்
✒ தஞ்சை வேதநாயக சாத்திரியார் பிறந்த ஊர் எது?
திருநெல்வேலி
✒ சிற்பி பிறந்த ஊர் எது?
ஆத்துப் பொள்ளாச்சி
✒ நா.காமராசன் பிறந்த ஊர் எது?
போடி மீனாட்சிபுரம்
✒ நா.கருணாநிதி பிறந்த ஊர் எது?
சிதம்பரம்
✒ வரதநஞ்சையப் பிள்ளை பிறந்த ஊர் எது?
தாரமங்கலம்
✒ மோகனரங்கன் பிறந்த ஊர் எது?
ஆலந்தூர்
✒ அப்துல் ரகுமான் பிறந்த ஊர் எது?
மதுரை
✒ சுந்தரர் பிறந்த ஊர் எது?
திருநாவலூர்
✒ பொய்கையார் பிறந்த ஊர் எது?
காஞ்சிபுரம்
✒ கா.நமச்சிவாயர் பிறந்த ஊர் எது?
காவேரிப்பாக்கம்
✒ புலவர் குழந்தை பிறந்த ஊர் எது?
ஒலவலசு
✒ புதுமைபித்தன் பிறந்த ஊர் எது?
சூலூர்
✒ திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் எது?
திருக்குறையலூர்
✒ வேதநாயக பிள்ளை பிறந்த ஊர் எது?
குளத்தூர்
✒ திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் எது?
தென்காசி
✒ இரட்டையர் பிறந்த ஊர் எது?
இலந்துரை
✒ இளங்கோவடிகள் பிறந்த ஊர் எது?
வஞ்சி
✒ உடுமலை நாராயண கவிபிறந்த ஊர் எது?
உடுமலை
✒ பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் எது?
ஆலப்புழா(கேரளா)
✒ உமறப்புலவர் பிறந்த ஊர் எது?
நாகலாபுரம்
✒ சூரியநாராயண சாஸ்திரி பிறந்த ஊர் எது?
விளாச்சேரி

12/11/2018

TRB_TET_TNPSC

இந்திய
பொருளாதார
திட்டமிடுதலின் வரலாறு
——————————————————

* பொருளாதார திட்டமிடுதலை முதன்
முதலில் கூறிய அறிஞர் – விஸ்வேஸ்வரய்யா

* தேசிய திட்ட கமிஷன் 1938 ஆம் ஆண்டு
ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது.

* 1934 – ஆம் ஆண்டு இந்தியாவின் திட்டமிட்ட
பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்-
விஸ்வேஸ்வரய்யா.

* 1944 – ஆம் ஆண்டு தேசிய திட்டமிடலில் முதன்
முயற்சியாக 8 முன்னணி தொழில்
அதிபர்களால் பொருளாதார
முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு
முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது.
அதுவே பம்பாய் திட்டம் எனப்பட்டது.
* 1945 – காந்திய திட்டம் – ஸ்ரீமன்
நாராயணன்
* 1950 – மக்கள் திட்டம் – M.N. ராய்
தேசிய திட்டக் குழு:
* தேசிய திட்டக்குழு மார்ச் 15, 1950 இல்
தொடங்கப்பட்டது.
* திட்டக் குழுவின் முதல் தலைவர் – ஜவஹர்லால்
நேரு.
* திட்டக்குழுவின் முதல் துணைத் தலைவர் –
குல்சாரிலால் நந்தா.
* திட்டக் குழுவின் உறுப்பினர்கள் மத்திய
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்கள்.
* திட்டகுழு அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு.
திட்டக் குழுவின் நோக்கம்:
* நாட்டின் பொருளாதாரம் மூலதனம்
மனிதவளம் ஆகியவற்றை மதிப்பிடு செய்தல்.
* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு
செய்தல்.
* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு
செய்தல்
* விவசாயம், தொழில்துறை, மின்சாரத்
துறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு
மற்றும் பிற துறைகளில் வேகமான வளர்ச்சி.
* சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்குதல்.
தேசிய வளர்ச்சிக் குழு:
* தேசிய வளரச்சிக் குழு 15.08.1952 ஆம் ஆண்டு
தொடங்கப்பட்டது.
* தேசிய வளர்ச்சிக் குழு ஒரு சட்டப்பூர்வ அமைப்பு.
* தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் –
மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில
முதல்வர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும்
மாநில நிதி அமைச்சர்கள்.
தேசிய வளர்ச்சி குழுவின் முக்கியப் பணி:
* ஐந்தாண்டு திட்டத்திற்கு இறுதி அங்கீகாரம்
அளித்தல்.
மாநில திட்டக் குழு:
* மாநில திட்டக்குழுவின் தலைவர் மாநில
முதல்வர்.
* மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்கள் மாநில
நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார
நிபுணர்கள்.
* ஐந்தாண்டு திட்டங்கள் மூலம்
பொருளாதார முன்னேற்றம் காண 1928
ஆம் ஆண்டிலேயே முயன்ற முதல் நாடு சோவியத்
ரஷ்யா.
முதல் ஐந்தாண்டுத் திட்டம்: 1951 – 1956
முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் –
ஹரோல்டு தோமர்
முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.
சமூக முன்னேற்ற திட்டம் 1952-ல்
தொடங்கப்பட்டது.
வேளாண்மை தவிர நீர்ப்பாசனம், மின் உற்பத்தி,
போக்குவரத்து தொழில் துறைக்கு
முக்கியத்துவம் தரப்பட்டது.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட
முக்கிய அணைகள்:
தாமோதர் அணை, ஹிராகுட் எணை,
பக்ராநங்கல் அணை, கோசி அணை, சாம்பல்
அணை, நாகார்ஜூனா அணை, மயூராக்ஸி அணை
போன்றவை.
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1956 –
1961
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர்
P.G.மஹல நாபிஸ்.
முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில்
தொடங்கப்பட்ட முக்கிய கனரக
தொழிற்சாலைகள்:
* ரஷ்யா உதவியுடன் பிலாய் கனரக
தொழிற்சாலை.
* பிரிட்டன் உதவியுடன் துர்காபூர் கனரக
தொழிற்சாலை.
* ஜெர்மனி உதவியுடன் ரூர்கேலா கனரக
தொழிற்சாலை.
* தசம முறையில் நாணயம்
அறிமுகப்படுத்தப்பட்டது.
* அணுசக்தி ஆணையம் ஹோமிபாபா தலைமையில்
அமைக்கப்பட்டது.
மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்: 1961 – 1956
* மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் –
P.G.மஹல நாபிஸ்.
* மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய
நோக்கம் தற்சார்பு திட்டமாகும்.
* பணமதிப்பு 36 சதவிகிதம் உயர்தல்
* சீனர் படையெடுப்பு, பாகிஸ்தான் போர்,
பஞ்சம் போன்ற காரணங்களால் மூன்றாம்
ஐந்தாண்டு திட்டம் படுதோல்வி அடைந்தது.
ஆண்டுத் திட்டம்: 1966 – 1969
* இது திட்ட விடுமுறை காலமாகும்
* இக் காலக்கட்டத்தில் புசுமைப் புரட்சி
அறிமுகப்படுத்தப்பட்டது.
* முக்கியத்துவம் தரப்பட்ட துறை, விவசாயம்,
நீர்ப்பாசனம் மற்றும் தொழில் துறை.
நான்காம் ஐந்தாண்டு திட்டம்: 1969 – 1974
* நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய
குறிக்கோள், நிலையான வளர்ச்சி மற்றும்
தன்னிறவை.
* பாகிஸ்தான் போருக்குப் பின், பங்காளதேஷ்
அகதிகள் வருகை, பணவீக்கம் உயர்தல் போன்ற
காரணத்தால் நான்காம் ஐந்தாண்டு
திட்டம் தோல்வி அடைந்தது.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: 1974 – 1979
* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின்
மறுபெயர் குறைந்தபட்ச தேவை திட்டம்.
* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய
குறிக்கோள் வறுமையை ஒழித்தல்.
* ஒர் ஆண்டுக்கு முன்பே நிறுத்திக்
கொள்ளப்பட்ட திட்டமாகும்.
* இந்திராகாந்தி அவர்களால் இருபது அம்சத்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* கரிபீ ஹட்டாவோ என்ற வறுமை ஒழிப்புத் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது.
* ஊரக வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுழற்சி திட்டம்: 1978 – 1980
இது ஜனதா அரசு திட்டமாகும்.
* முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயம் அது
தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு
அளித்தல்.
* குடிசை மற்றும் சிறுதொழிலை
மேம்படுத்துதல்.குறைந்தபட்ச வருமானம்
பெருபவர்களைக் குறைந்தபட்ச தேவை அடைய
வைக்கவும் முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: 1980 – 1985
ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய
நோக்கம்
* வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன்
மூலம் வறுமையை அகற்றுதல்.
* குறைந்தபட்ச தேவை திட்டமும், ஒருங்கிணைந்த கிராம
வளர்ச்சி திட்டமும் கொண்டுவரப்பட்டன.
ஏழாவது ஐந்தாண்டு திட்டம்: 1985 – 1990
ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய
நோக்கம்
* உணவு, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன,
தற்சார்பு ஆகியவை பெருகுதல்.
* ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தில்
அறிமுகப்படுத்திய முக்கிய திட்டங்கள், தேசிய ஊரக
வேலைவாய்ப்பு திட்டத்தையும் ஊரக நிலமற்றோர்
வேலைவாய்ப்பு திட்டத்தையும் இணைத்து ஜவஹர்
ரோஜ்கர் யோஜனா திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது.
* வேலைக்கு உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* முதன் முதலில் தனியார் துறைக்கு முக்கியத்துவம்
தரப்பட்டது.
ஆண்டுத் திட்டம்: 1990 1992
* இந்த ஆண்டு திட்டத்தில் சமூக மற்றும்
வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்.
* இந்த ஆண்டு திட்டத்தில் இந்தியா உலக
சந்தையில் நுழையத் தொடங்கியது.
எட்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1992 – 1997
எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய
நோக்கம்:
* முழு வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்வி,
மனிதவளமேம்பாடு, மக்கள் தொகை
கட்டுப்பாடு, வேகமான பொருளாதார
வளர்ச்சி.
* புதிய பொருளாதாரக் கொள்கை
நடைமுறைபடுத்தப்பட்டது.
* பிரதம மந்திரி ரோஜ்கர் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: 1997 –
2002
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய
நோக்கம்.
* வேளாண்மை, கிராம வளர்ச்சி, வறுமை ஒழிப்பு
மற்றும் 2004க்குள் முழு கல்வி.
* ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய
கொள்கை வளர்ச்சியுடன் கூடிய சமநிதி
மற்றும் சமத்துவம்.
* ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய
சுதந்திர பொன்விழா
கொண்டாடியது. சர்வ சிக்க்ஷ அபியான்
என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பத்தாம் ஐந்தாண்டு திட்டம்: 2002 – 2007
பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய
நோக்கம்:
* நேரடி அந்நிய முதலீடு, தொழிலாளர்
முன்னேற்றம், பொருளாதார
சீர்திருத்தங்கள் மற்றும் கிராம வளர்ச்சி.
* தலா வருமானம் பத்து ஆண்டுக்குள் இரண்டு
மடங்கு அதிகரித்தல்.
* கல்வி அறிவு 75 சதவிகிதம் அதிகரித்தல்.
* 2011க்குள் மக்கள் தொகை வளர்ச்சி 16
சதவிகிதம் குறைத்தல்.
பதினோராவது ஐந்தாண்டு திட்டம்: 2007 – 2012
* மொத்த உள் நாட்டு உற்பத்தி 8 முதல் 10
சதவிகிதம் அதிகரித்தல்.
* வேளாண்மை உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவிகிதம்
அதிகரித்தல்.
* 70 மில்லியன் புதிய வேலைவாய்ப்பு
உருவாக்குதல்
* வறுமையை 10 சதவிகிதம் குறைத்தல்.
கல்வி:
* ஆரம்ப கல்வி நிலையத்திற்கு மேல் செல்லாத
குழந்தை விகிதம் 52 சதவிகிதமாக குறைத்தல்.
* 7 வடதுக்கு மேற்பட்ட கல்வி கற்கும் குழந்தை
விகிதத்தை 85 சதவிகிதம் அதிகரித்தல்.
சுகாதாரம்:
* குழந்தை இறப்பு விகிதம் 28 ஆகவும்,
* பிரசவத்தின் போது இறக்கும் இறப்பை 1000க்கும் 1
எனவும் குறைத்தல்.
* மொத்த கருவுறு விகிதத்தை 2 சதவிகிதம்
குறைத்தல்.
* 2009 க்குள் அனைவருக்கும் சுகாதாரமான
குடிநீர் வழங்குதல்.
* ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் விகிதம் 50
சதவிகிதம் குறைத்தல்.
மகளிர் மற்றும் குழந்தைகள்
* ஆண் பெண் பால்விகிதத்தை 2011 –
12க்குள் 935 ஆக உயர்த்துதல் மற்றும்
2016-17க்குள் 950 ஆக
உயர்த்துதல்.
* பெண்களுக்கு நேரடி மற்றும் மறைமுக
வேலைவாய்ப்புகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு
செய்து தருதல்.
உள்கட்டமைப்பு:
* அனைத்து கிராமங்களிலும் வசதி செய்து
தருதல்.
* 500 மக்கள் தொகை உள்ள மலைவாழ்
மக்களுக்கும் 1000 மக்கள் தொகை உடைய
கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து
தருதல்.
* 2007 க்குள் அனைத்து கிராமங்களிலும்
தொலைபேசி வசதி செய்து தருதல்.
* 2012 க்குள் அனைத்து கிராமங்களிலும்
இணையதள வசதி செய்து தருதல்.
சுற்றுப்புறச் சூழல்:
* வனம் மற்றும் மரங்கள் 5 சதவிகிதம்
அதிகரித்தல்.
* உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்தவாறு
தூய்மையான காற்று வழங்குதல்.
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்:
2012 – 2017
* பனிரெண்டாவது ஐந்தாண்டு
திட்டத்திற்குத் தேசிய வளர்ச்சிக்குழு இறுதி
அங்கீகாரம் அளித்த நாள் டிசம்பர் 2012.
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின்
பொருளாதார வளர்ச்சி:
* மொத்த உள் நாட்டு வளர்ச்சி 8
சதவிகிதம்.
* விவசாயத் துறை வளர்ச்சி 4 சதவிகிதம்
* உற்பத்தி துறை வளர்ச்சி 7 சதவிகிதம்
* தொழிற்சாலை வளர்ச்சி 7.6 சதவிகிதம்
* சேவைத்துறை வளர்ச்சி 9.0 சதவிகிதம்
வறுமை மற்றும் வேலைவாய்ப்பு:
* 10 சதவிகிதம் வறுமையை ஒழித்தல்
* 50 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்குதல்
கல்வி:
* 2 மில்லியன் புதிய கல்வி இடத்தை உருவாக்குதல்
* ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும்
இஸ்லாம் மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தத்தைக்
குறைத்தல்.
சுகாதாரம்:
* பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 25 ஆக குறைத்தல்
* பேறுகால இறப்பு 1000க்கு 1 ஆக குறைத்தல்.
உள்கட்டமைப்பு:
* விவசாய நிலத்தை 90 மில்லியனிலிருந்து 103
மில்லியனாக அதிகரித்தல்.
* அனைத்து கிராமங்களிலும் மின் வசதி
செய்து தருதல்.
* அனைத்து கிராம சாலைகளை இணைத்தல்
* தொகைதொடர்பு நெருக்கத்தை 70
சதவிகிதம் அதிகரித்தல்.
சுற்றுப்புறச் :சூழல்:
* ஆண்டுக்கு 1 மில்லியன் ஹெக்டர்
வனங்களை உருவாக்குதல்
* காற்று மாசுபடுதலை 20 முதல் 25 சதவிகிதம்
2020க்குள் குறைத்தல்.
சேவைத் துறை:
* 90 சதவிகித இல்லங்களுக்கு வங்கி சேவைகள்
அளித்தல்.
* அனைத்து குடும்பங்களுக்கு ஆதார் அட்டை
வழங்குதல்.
ஐந்தாண்டு திட்டங்களின் வளர்ச்சி விகிதம்:
எண் – இலக்கு – வளர்ச்சி
1. 2.1 – 3.6
2. 4.5 – 4.0
3. 5.6 – 2.2
4. 5.7 – 3.3
5. 4.4 – 5.2
6. 5.2 – 5.2
7. 5.0 – 5.8
8. 5.6 – 6.7
9. 6.5 – 5.4
10. 8.0 – 7.7
11. 8.1 – 7.9
12. 8.0 –

12/11/2018

தாதுக்கள் பற்றிய சில தகவல்கள்:-

1. சல்பைடு தாதுக்கள்:-
♠ வெள்ளி - அர்ஜென்டைட் (Ag2S)
♠ துத்தநாகம் - துத்தநாகம பிளண்ட் (Zn2S)
♠ இரும்பு - இரும்பு பைரைட் (FeS2)
♠ பாதரசம் - சின்னபார் (HgS)
♠ காரீயம் - கலீனா (PbS)
♠ கால்சியம் - ஜிப்சம் (CaSo4.2H2O)
♠ மெக்னீசியம் - எப்சம் (MgSo4.7H2O)
♠ தாமிரம் - தாமிரபைரைட் (CuFeS2)

2. ஆக்ஸைடு தாதுக்கள்:-
♣ இரும்பு - ஹேமடைட் (Fe2O3), மேக்னடைட் (Fe2O4)
♣ அலுமினியம் - பாக்ஸைட் (Al2O3.2H2O)
♣ டைட்டானியம் - ருடைல் (TiO2)
♣துத்தநாகம் - ஜிங்கைட் (ZnO)
♣ தாமிரம் - குப்ரைட் (Cu2O)

3. ஹேலைடு தாதுக்கள்:-
◾ மெக்னீசியம் - கமலைட் (KCl.MgCl2.6H2O)
◾ வெள்ளி - ஹார்ன்சில்வர் (AgCl)
◾ சோடியம் - பாறை உப்பு (NaCl)
◾ அலுமினியம் - கிரீயோலைட் (Na3AlF6)
◾கால்சியம் - ஃபளூர்ஸ்பார் (CaF2)

4. கார்பனேட் தாதுக்கள்:-
⚫ கால்சியம் - லைம்ஸ்டோன் (CaCo3)
⚫ துத்தநாகம் - காலமைன் (ZnCo3)
⚫ இரும்பு - ஸிடரைட் (FeCo3)
⚫ தாமிரம் - மாலகைட் (CuCo3.Cu(OH)2)
⚫ மெக்னீசியம் - மேக்னசைட் (MgCo3)

07/11/2018
04/11/2018

🎭: பங்கு சந்தை பற்றிய சில தகவல்கள் :-

🎷 இந்தியாவில் உள்ள மொத்த பங்கு சந்தைகள் - 24
🎷 இந்தியாவில் உள்ள பங்கு சந்தை மண்டலங்கள் - 20
🎷 தேசிய அளவில் செயல்படும் பங்கு சந்தை - NSE, OTCEI, ISE
🎷 தேசிய பங்கு சந்தை அமைக்க பரிந்துரை செய்த கமிட்டி - பேர்வானி (1991)
🎷NSE எதன் உதவியுடன் தொடங்கப்பட்டது - IDBI
🎷 NSE தொடங்கிய முதலீடு - 25 கோடி
🎷 NSE தலைமையிடம் - மும்பை
🎷 உலக அளவில் முதலிடம் உள்ள பங்கு சந்தை நிறுவனம் - NYSE (Newyork Stock Exchange)
🎷 BSE உலகளாவிய உள்ள இடம் - 5
🎷நாணயத்திற்கான தனி அடையாள குறியீடு பெற்ற 5வது நாடு - இந்தியா
🎷 ரூபாய் குறியீடு நாடுகள் :-
* அமெரிக்கா (டாலர்) $
* பிரிட்டன் (பவுண்டு) £
* ஐரோப்பா யூனியன் நாடுகள் (யூரோ) €
* ஜப்பான் (யென்)
* இந்தியா (ரூபாய்) ₹
🎷UTI - Unit Trust of India -1994
🎷Sensex என்பது "மும்பை பங்குச் சந்தை" யின் முக்கியமான 30 பங்குகளின் விலைக்குறியீடு
🎷 NIFTY என்பது "தேசிய பங்குச் சந்தை" யின் விலைக் குறியீடு
🎷 Bull என்பது பங்கு சந்தை ஏறுமுக நிலை
🎷 Bear என்பது பங்கு சந்தை இறங்குமுக நிலை
🎷 SEBI Securities and Exchange Board of India - 1988 என்பது பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் அமைப்பு
🎷 இந்திய பங்கு சந்தை உள்ள இடம் - மும்பை
🎷 Dalal Street அமெரிக்கா பங்கு சந்தை உள்ள தெரு
🎷 மும்பை பங்கு சந்தை உள்ள கட்டிடத்தின் பெயர் - ஜுஜாபாய் கட்டிடம்
🎷 NSE National Stock Exchange தேசிய பங்கு சந்தை - மும்பை
🎷 தமிழகத்தில் பங்கு சந்தை உள்ள இடங்கள் - சென்னை,

01/11/2018

Group2 வரலாறு முக்கிய 50 வினாக்கள் மற்றும் விடைகள்.

♣ பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு-( 1757)
♣ இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை-(மங்களுர்)
♣ வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர்-( இராபர்ட் கிளைவ்)
♣ ஹைதர் அலி மறைந்த ஆண்டு-(1782)
♣ பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு-(1784)
♣ காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது-(நிலையான நிலவரித்திட்டம்)
♣ காரன்வாலிஸ்பிரபு தன் சகப்பணியாளரான இவர் துணையுடன் சட்டத் தொகுப்பை உருவாக்கினார்-(ஜார்ஜ் பார்லே)
♣ காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்றவர்-(சர்ஜான் ஷோர்)
♣ பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு-(1786)
♣ 1798-ல் வெல்லெஸ்லியின் துணைப்படைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் நாடு-(ஹைதராபாத்)
♣ நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு-(1799)
♣ சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கையின் பெயர்- (சுர்ஜி அர்ஜூன்கான்)
♣வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட தலைமை ஆளுநர்-(வெல்லெஸ்லிபிரபு)
♣ கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு வழங்கப்பட்ட பட்டம்-(மார்குயிஸ்)
♣ வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல் வார இதழ்-(சமாச்சார் தர்பான்)
♣ ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர்தொடுத்த ஆண்டு-(1814)
♣ 1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக எழுச்சிபெற்றது-நேப்பாளம்
♣கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை-(சஹேளலி)
♣மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு-(1761)
♣ தக்கர்களை ஒடுக்கிய மேஜர்-(கர்னல் சீமன்)
♣ இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு-(1835)
♣ சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது-(வில்லியம் பெண்டிங்)
♣வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு-(1806)
♣ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை-(இரட்டைபடி)
♣டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு-(1849)
♣எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள்-(பஞ்சாப்)
♣பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு-(1853)
♣தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர்-(ஓஷாகன்னசே)
♣நவீன அஞ்சல் முறையை தொடங்கிய வைத்தவர்-(டல்ஹவுசி)
♣மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற நகரம்-(டாக்கா)
♣மகல்வரி முறையின் கீழ் நிலவரித்திட்டத்தின் அலகு-(கிராமம்)
♣ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம்-(பனாரஸ்)
♣விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-(1855)
♣1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது-(10)
♣ சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான திருமண வயது-(14)
♣ ஹிடாகாரிணி சபையை அமைத்தவர்-(அம்பேத்கார்)
♣ மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு -(1835)
♣நெல்கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர்-(கர்னல் கேம்ப்பெல்.)
♣ கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த இடம்-(இராமனாதபுரம்)
♣வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர்-(ஜெகவீர பாண்டியன்)
♣ கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடம்-(கயத்தாறு)
♣ பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த தளபதி-(மேஜர் பானர்மேன்)
♣ வேலூர் கலகத்திற்கான காரணம் (புதிய ஆயுதங்கள், சீருடைகள் அறிமுகம்)
♣வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி-(கர்னல் பான்கோர்ட்)
♣கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர்-(மேஜர் கூட்ஸ்)
♣1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என்று கருதியவர்-(வீர சவார்க்கர்)
♣ 1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம்-(கொழுப்பு தடவிபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்)
♣ பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய்-(மங்கள் பாண்டே)
♣ பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார்-(அலகாபாத்)
♣ இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி-(கிச்சனர் பிரபு

01/11/2018

தொழில் தொடங்க உகந்த நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 77ஆவது இடம்

01/11/2018

இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகள்:-

🐿 போர்த்திகீசியர் - வாஸ்கோடகாமா, டோமிங்கோ பயஸ்,
🐿 சீனா - பாகியான், யுவான் சுவாங், இட்சிங்
🐿இத்தாலி - நிகோலகாண்டி
🐿பாரசீகம் - அல்பெருனி
🐿 இத்தாலி - நிக்கோலோ கோண்டி
🐿 கிரேக்கம் - மெகஸ்தனிஸ்
🐿 துருக்கி - பாபர்
🐿 வெனிஸ் - மார்கோ போலோ
🐿 மொராக்கோ - இபின் பதூதா
🐿 பெர்சியா - அப்துல் ரசாக்
🐿 ரஷ்யா - அந்தோனியஷ் நிகிதன்
🐿 பிரெஞ்சு - பெர்னியர், டாவர்னியர்
🐿 இங்கிலாந்து - சர் தாமஸ் ரோ

தமிழுக்குத் தொண்டு செய்த அயல்நாட்டவர்கள்:-

🌹வீரமாமுனிவர் - இத்தாலி
🌹 ராபர்ட் டி நொபிலி - இத்தாலி
🌹 ஜி.யு. போப் - இத்தாலி
🌹 எல்லிஸ் துரை - இங்கிலாந்து
🌹 கால்டு வெல் - அயர்லாந்து
🌹 சீகன் பால்கு - ஜெர்மனி
🌹 இரேனீயஸ் - ஜெர்மனி.

01/11/2018

நோய்கள் பாதிக்கும் பகுதி:-

🍄 எய்ட்ஸ் - உடலில் வெள்ளை இரத்த செல்கள்
🍄 ஆந்த்ரிட்டிஸ் - மூட்டுப்பகுதிகள்
🍄 ஆஸ்துமா - மார்புப் பகுதியில் உள்ள தசைகள்
🍄 கேட்ராக்ட் (கண்புரை) - கண்
🍄 கண்ஜன்டிவிடிஸ் - கண்
🍄 குளுக்கோமா - கண்
🍄 நீரழிவு நோய் (டயப்டீஸ் மெல்லிடஸ்) - கணையம் மற்றும் இரத்தம்
🍄 டெர்மாடிடிஸ் - தோல்
🍄 தொண்டை அடைப்பான் (டிப்திரியா) - தொண்டை
🍄 டிமென்டிலா - மூளை
🍄 எக்ஸிமா - தொல்
🍄 காய்டர் (முன்கழுத்துக் கழலை) - தைராய்டு சுரப்பி
🍄 ஹெப்பாடிடிஸ் - கல்லீரல்
🍄 மஞ்சள் காமாலை - கல்லீரல்
🍄 மலேரியா - மண்ணீரல்
🍄 மெனின்ஜிடிஸ் - மூளை
🍄 ஒட்டிஸ் - காது
🍄 பக்கவாதம் - நரம்பு மண்டலம் நிணநீர்
🍄 இளம்பிள்ளை வாதம் (போலியோ) - நரம்பு மண்டலம்
🍄 பயோரியா - பற்கள், ஈறுகள்
🍄 ப்ளீரிஸி - நுரையீரல்
🍄 ரூமாட்டிஸம் (மூட்டுவாதம்) - மூட்டுகள்
🍄 நிமோனியா - நுரையீரல்
🍄 டைஃபாய்டு - குடல்
🍄 காசநோய் (டியூபர் குளோசிஸ்) - நுரையீரல்
🍄 டான்ஸிடைட்டீஸ் - டான்சில்ஸ் சுரப்பி
🍄 மூச்சுக் குழாய் அழற்சி - நுரையீரல்
🍄 லூகிமீயா - இரத்தம்
🍄 வெறிநாய் கடி (ரேபிஸ்) - மூளை
🍄 கணை நோய் (ரிக்கெட்ஸ்) - எலும்பு

31/10/2018

1.கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - சேர்வராயன் மலை
2. மேற்கு தொடா்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - ஆணைமலை
அ) கூற்று 1ம்,2ம் சரி ஆ) கூற்று 1 சரி 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி
2.இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு-- 1990
3.அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
4.செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
5.அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
6.எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
7.தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
8.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
9.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
10.இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
11.ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
12.சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
13.முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
14.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
15.தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் -- தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M
16.தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
17.கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
18.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
19.முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
20.முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
21.நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
22.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
23.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
24.காலநிலை என்பது- - 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
25.7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
26.எல்நினோ என்பது-- பருவகால மாறுபாடு
27.தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
28._________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
29.தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
30.மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
31.கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
32.வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
33. 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?-- எல்நினோ
34.மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்

35.தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு

36.பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று? தென்மேற்கு பருவகாற்று
37.எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
38.காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?-- ஆப்கானிஸ்தாம் இந்தியா
39.கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
40.இந்தியாவில் நிலவுவது-- அயனமண்டல காலநிலை
41.ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?-- காவிரி கொள்ளிடம்
42.டெல்டா என்பது-- வண்டல்மண் சமவெளி
43.பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
44.வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு-- 1980
45.டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
46.தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
47.தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
48.தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
49.வேதகால ஆறு--- சரஸ்வதி
50.காக்ரா ஆறு எதன் தொடர்ச்சி—சரஸ்வதி
51.குருசிகார் அமைந்துள்ள மலை--அபுமலை. ஆரவல்லி மலைத்தொடர்
52.பஞ்சாபில் கால்பைசாகி என்று அழைக்கப்படும் காற்று?-- நார்வெஸ்டார்ஸ்

53.தென்மேற்கு பருவகாலம் ஆரம்பிப்பதை காட்டுவது? பருவமழை வெடிப்பு
54. 200செமீ க்கும் அதிகமான மழைப்பெறும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? 200செமீ-300செமீ வரை- அதிக மழை பெறும் பகுதி
55.இந்தியாவில் பருவகால தொடக்க காலத்தையும் முடிவு காலத்தையும் நிர்ணயிப்பது--ஜெட் காற்றோட்டம்
56.நீலகிரி மலைப்பகுதியில் இணையும் இரண்டு மலைத்தொடர்கள் எவை?-- கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகள்
57.கரண்டி வாயன் என்பது?-- தமிழ்நாட்டில் வாழக்கூடிய ஒரு வகை பறவையின் பெயர்.
58.BRO- ஆண்டு-- 1960
59.தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது? வறுமையை ஒழிப்பதற்காக
60.புகையிலையை இந்தியாவில் அறிமுகபடுத்தியவர்கள்?—போர்த்துகீசியர்கள்
61.SIPCOT தொடங்கப்பட்ட ஆண்டு?—1972
62.புகையிலை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள்?—போர்த்துகீசியர்கள்
63.தங்க இழை பயிர் ?—சணல்
64.தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள மாநிலம் எது?—கர்நாடகா
65.GEMS Explation?--- GLOBAL ENVIRONMENT MONITORING SYSTEM
66.உலகின் 2வது உயர்ந்த சிகரம்?-- காட்வின் ஆஸ்டின் அல்லது கே2
67.யானைகளை அழிவிலிருந்து காப்பாற்ற அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர்? ப்ராஜெக்ட் யானை பாதுகாப்புத்திட்டம்
68.இந்திய கடற்கரையின் நீளம்- அந்தமான் நிகோபார் தவிர-- 6000கிமீ
69.தமிழ் நாட்டின் நெல் களஞ்சியம் :? தஞ்சாவூர்
70.பரத்பூர் சரணாலயம் எதற்கு புகழ் பெற்றது?—பறவைகள்
71.பருத்தி ஒரு _________பணப்பயிர்
72.பசுமை வீடு வாயுக்கள் என அழைக்கப்படுவது--CO, CO2, CFC
73.புதுப்பிக்க இயலாத வளங்கள்---கனிம வளங்கள்,நிலக்கரி
74.இயற்கை காற்று மாசடைவதற்கு முக்கிய காரணம்—எரிமலைவெடிப்பு
75.புதுப்பிக்கக்கூடிய வளங்கள்--சூரிய சக்தி. நீர்வள ஆதார்ங்கள் புவி வெப்பசக்தி காற்று
76.தமிழ்நாட்டில் வெப்பம் மிகுந்த மாதம் எது?--- மே
77.Keel kandavatrul eadu pannattu vimaana nilayam illai? Madurai
78.ஓதசக்தி அதிகமாக கிடைக்குமிடம்-- காம்பே வளைகுடா
79.இந்திய இரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம்--புதுடில்லி.
80.பூர்வாச்சல் என்று அழைக்கப்படுவது-- கிழக்கு இமயமலைகள்
81.அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் ஆன ஆண்டு—1936
82.இந்தியாவில் முதன் முதலில் இரயில் போக்குவரத்து தொடங்கிய ஆண்டு ?-- 1853 MUMBAI - THANE,34 MILE
83.பாங்கர் – காடர்--பாங்கர்- பழைய வண்டல்மண். காடர் - புதிய வண்டல்மண்
84.தேசிய அளவில் பெண்களுக்கு சட்டபூர்வமாக அதிகாரத்தை அளித்த முதல் மாநிலம் எது?—TAMILNADU
85.இந்தியாவின் முக்கியமான இழைப்பயிர்—பருத்தி
86.வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து-- வான்வழி
87.இந்தியாவின் மொத்தப் பரப்பில் தமிழ்நாட்டின் சதவீதம்?-- 4%
88.Kurunji of kodaikanal hills blooms once in.....years.— 12
89.சராக்கா என்பவர் யார்?- ஆயுா்வேத மருத்துவா்
90.ulagin erandavathu uyarntha sigaram ethu?-- காட்வின் ஆஸ்டின் அல்லது கே2
91.அமிலமழை கண்டறியப்பட்ட ஆண்டு--- 1852
92.முதல் வாகனத்தொழிலகம் தொடங்கப்பட்ட இடம்--1947 குர்லா(மும்பை)பிரிமியர் ஆட்டோமொபைல்
93.சிட்டுக்குருவிகள் காணப்படாததற்கு காரணம்--மின்னஞ்சல் கோபுரங்கள்
94.முதன் முதலில் புகையிலை இந்தியாவிற்கு கொண்டுவந்தவர் யார் ?-- PORCHIKESIYARGAL,1508
95.மினிகாய் என்பது என்ன?-- இலட்சத் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவு
96.ஆறுவழி சிறப்பு சாலைகள்- தூரம்-- 5846 km
97.கிழக்கு இமயமலைகள் வேறு பெயர்—பூர்வாச்சல்
98.BRO-BORDER ROADS ORGANISATION
கேரளாவிலுள்ள பெரிய ஏரி-- VEMPANATTU ERI
99.TNRH 174 என்பது?-- நெல்ரகம் . திருவரூர்
100.கடக ரேகை இந்தியாவில் எந்த மாநிலங்களின் வழியே செல்கிறது?-- 1.KUJARATH,2.RAJASTHAN,3.MP.4.JHARKANT,5.SATTESKAR.6.WESTBENKAL.7.TIRIPURA,8.MIZZORAM
101.latchatheven thalainageram ethu?—கவரத்தி
102.மாஞ்சாரல் – மாநிலங்கள்-- கேரளா கர்நாடகா
103.தமிழ்நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை?—24
104.தார் பாலைவனம் – மழைப்பொழிவு-- 25 மி.மீ க்கு குறைவு
105.வறட்சியிலும் வளரும் பயிர்–-எண்ணெய் வித்துக்கள் தினை வகைகள்
106.இந்துஸ்தான் எஃகு நிறுவனம் அமைந்துள்ள மாநிலம்--இந்துஸ்தன் எஃகு நிறுவனம் 1959-பிலாய்,சட்டீஸ்கர்,; 1965ரூர்கேலா-ஒடிசா,, 1959மேற்குவங்கம்-துர்காப்பூர்,, 1972பொகாரோ-ஜார்கண்ட்

107.சின்கோனா - மருந்துப்பொருள் என்ன—குனைன்
108.தமிழ்நாட்டிலுள்ள மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை?—385
109.காவிரி ஆறு உற்பத்தியாகும் மலை? --குடகு மலை
110.tamil natil ulla desiya poonkakalin ennikai?-- 13 paravaigal saranalayam, 7 vanavilangu saranalayam, 5 deasiya poongakkal

111.Avadi full form?-- Armoured Vehicles and Ammunition Depot of India

112.தமிழ்நாட்டில் கால்வாய் பாசன முறையிலான சதவீதம்--27 %

113.மீனை வளர் - மீனோடு வளர்--காரைக்கால் மீனவ விவசாய முழக்க வாசகம்
114.இங்கிலாந்தை விட பரப்பளவில் இந்தியா எத்தனை மடங்கு பெரியது? 8மடங்கு
115.கோவாவின் தலைநகரம் ?-- பனாஜி
116.யூனியன் பிரதேசங்களில் பரப்பளவில் பெரியது ? சிறியது ? அந்தமான் , லச்சதீவு
117.கிழக்கு மேற்காக இமயமலை அமைத்துள்ள வடிவம் ? வில் வடிவம்.
118.அங்காரா கோண்டுவான நிலபகுதிக்கு இடை பட்ட பகுதி? டேத்தீஸ் கடல்
119.நீர் மாசடைதல் என்பது— வேதியியல் இயற்பியல் உயிரியல் மாற்றம் நன்னீரின் தரத்தில் ஏற்படுவது .
120.aaveri aatrin tunai aarugal evai?-- Noyal, bhavani, amaravati, mooyar

121.Tamil nadu has .... climate.--- tropical
122.செங்கோட்டை கணவாய் எந்த இரு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது-- வருஷநாடு அகத்தியர்

123.இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம்(ICAR) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?—1929
124.வரதட்சனை தடுப்பு சட்டம் எப்பொது?—1961
125.மோனோசைட் மணலில் காணப்படும் தாது-- தோரியம்
126. india's population as 1 st March 2001 stood at ?-- 1027 million.
127.தருமபுரி பீட பூமியின் வேறு பெயர்?—பாராமஹால்
128.. second smallest country in the world is ?—Monaco
129.தொட்ட பெட்டாவின் உயரம் எவ்வளவு?-- 2637 மீ
130.தென்மேற்கு பருவக்காற்றினால் மழைபெறும் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் எவை?-- கன்னியாகுமரி. ஈரோடு. கோயம்புத்தூர் 131.TNRH174- இன் சிறப்பம்சம்–- ஏக்கருக்கு 4500 கிலோ நெல்
132.பொன் புரட்சி , மஞ்சள் புரட்சி என்பது-- OIL SEEDS-மஞ்சள் புரட்சி
133..சதுப்பு நிலகாடுகளின் வேறு பெயர் ? மாங்குரோவ் காடுகள்
134..அணு சக்தி கனிமங்கள் இந்தியாவில் காணப்படும் பகுதிகள் ? ஜார்கண்ட் ,ஆரவல்லி தொடர் ,கேரளா கடற்கரை
135.குஜராத்தில் மாதாபுரில் எதன் மூலம் மின் உற்பத்தி செய்ய படுகிறது ? சூரிய சக்தி
136.திருவனந்தபுரத்தில் உள்ள விழின்ஞம் என்ற பகுதியில் எதன் மூலம் மின் உற்பத்தி செய்ய படுகிறது ? அலை சக்தி
137.இந்தியாவில் 60% காப்பி எங்கு உற்பத்தி செய்ய படுகிறது-கர்நாடகா
138.இந்தியாவில் கோதுமை அதிகம் விளையும் இடம் எது ?--பஞ்சாப்
139.Sathupu nela kaadugal tamilagatil engu kanapadukindrana?*-- பிச்சாவரம்
140.பிலாய் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு?—1959
142,இந்தியாவின் மிக பெரிய ஏரி?-- சில்கா எரி
143 ,எது சரி
1,அந்தமான் தீவு கூட்டங்கள் மணர்பாறை மற்றும் களிமண்ணால் ஆக்க பட்டவை
2,இங்குள்ள பெரும்பாலான தீவுகள் எரிமலைகளால் உருவானது ஆகும்
3,சில முருகை பாறைகளால் ஆனதும் ஆகும்
4, 13 தீவுகளில் மற்றுமே மக்கள் வசிக்கின்றனர்-- அனைத்தும் சரி..
143,இந்தியாவில் நிலவும் காலநிலை? வெப்ப மண்டல பருவ காற்று காலநிலை.

144,மேற்கத்திய இடையுறு காற்று கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிப்பது? ,ஜெட் காற்றோட்டம்..

145,தென்மேற்கு பருவ காலம் ஆரம்பிப்பதை காட்டுவது? பருவ மழைவெடிப்பு..
146,தன்னிறைவு வேளான்மையின் மறுபெயர்? தீவிர வேளாண்மை முறை
147,IcaR தோற்றுவிக்க பட்ட ஆண்டு..---1929
148.வெம்பநாடு ஏரி எங்குள்ளது?—கேரளா
149.சென்னை- திண்டுக்கல் NH?-- NH 45
150.Where is the Hindustan shipyard located ?-- Vishakhapatnam (AP)
151.Rubber plantations are located in...... குமரி
152.ரீகர் என்பது என்ன?—கரிசல் மண்(MAHARASTRA STATE CALLED)
153.மேட்டூர் அனல்மின்நிலையம்—சேலம்
154.First electric railway was opened in ?-- 1925, mumbai to kurlai,
155.பான தீர்த்தம் நீர்வீழ்ச்சி உள்ள இடம்—பாபநாசம்
156.india neervazhi anayam ethanai neer vazhigalai kandarinthulathu?—5
157.chitrakudi saranalayam edarku peiyar poonadu?—பறவை
158.sengotai kanavai engu ulladu?–- வருசநாட்டு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே
159.இந்தியாவில் ________ஆண்டு முதல் வானொலி ஒலிபரப்பட்டது.—1927
160.நீற்பரப்பு அருவி உள்ள மாவட்டம்?—குமரி
161.Bokaro Steel plant is located in the state of ?—ஜார்கண்ட்
162.விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் உள்ள மாநிலம்:-- KARNATAKAM
163.தமிழகத்தில் வடகிழக்கு பருவகாற்றால் மழைபெறும் மாதம் எவை?-- OCTOBER – NOVEMBER
164.மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவ—banglore
165.உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்?–- திருவாரூர்
166.World wild life day is celebrated on october...4
167. Durgapur steel plant was set up with the assistance from ?-- ENGLAND(BRITTAN)
168.இந்திய அஞ்சல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு?–- 1857
169.காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம்—கர்நாடகா—குடகு மலை
170.MINNIAL THALAINAGARAM ENDRAZHIKKAPADUVATHU ETHU?- Bangaluru
171.paruthi viliya eatra mun?-- கரிசல் மண்
172.சோடாநாகபுரி பீடபூமி எந்த வளத்திற்கு புகழ்பெற்றது--கனிம வளம்
173.tamilnatil ulla pookuvarthu kalgangal?–- 1.சென்னை,2.விழுப்புரம்,3.கும்பகோணம்,4.சேலம்,5.கோயமுத்தூர்,6.மதுரை,7.திருநெல்வேலி.
174.தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் 175.காடுகளின் பரப்பளவு சதவீதம்? 1-5சதவீதம்
176.தமிழ்நாட்டின் நீளமான ஆறு? காவிரி760KM
177.Tamil nadu ranks ........ in fishing among the states of india.—3
178.இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு?-- 1951
179.தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை?--- 31
180.ஓசோன் தினம்?---- SEP 16
181.சூரியனின் செங்குத்தான ஒளிக்கதிர்கள் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு எத்தனைமுறை விழுகிறது?–- இருமுறை, mar.21 sep.23
182.டச்சு பாதிரியார்களால் எங்கு முதல் தமிழ் அச்சகம் தொடங்கப்பட்டது? நாகை மாவட்டம்
183.length me the tamil nadu coast line ?-- 1076 KM
184.நார்வெஸ்டர் என்றழைக்கப்படுவது--வடகிழக்கு தலக்காற்று.
185.ராஜஸ்தான் சமவெயி-ன் முக்கிய ஆறு ? லூனி
186.ஜெய்ப்பூர்-க்கு மேற்கே அமைத்துள்ள ஏரி? .சாம்பார்
187.திகாங் என்ற பள்ளதாக்கை உருவாக்கும் ஆறு ? பிரம்மபுத்திரா
188.யமுனை ஆற்றின் தென்பகுதியில் உள்ள உயர்நிலம்? பண்டல்கண்ட் உயர்நிலம்
189.கொல்லேரு ஏரி அமைத்துள்ள பகுதி ? ஆந்திர கடற்கறை சமவெளி
தமிழக கடற்கரை மாவட்டங்கள் எத்தனை?– 13
190.தமிழ்நாட்டின் ஆண்டு வளர்ச்சி வீகிதம்?-- 1.1%
191.மெரினா கடற்கறையின் சிறப்பு என்ன?-- இரண்டாவது நீளமான கடற்கரை 13 கிமீ world
192.இந்திய விமான பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட வருடம்? 1995
193.ஆரவல்லி மிகப்பழமையான ______மலைத் தொடர் ஆகும்?—மடிப்பு

194.இந்திய வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு? இந்திய வானொலி ஒலிபரப்பு 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு அது அகில இந்திய வானொலி என்ற பெயரை 1936 ஆம் ஆண்டு பெற்றது.
195.
ஜோக் நீர் வீழ்ச்சியை உருவாக்கும் மலைத்தொடர்?-- மேற்கு தொடர்ச்சி மலைகள்

196.tamil aatchi mozhiyaga kondu vanda aandu?—1958
197.SIPCOT- ஆண்டு—1972
198.தூந்திர என்றால் என்ன?-- மரங்கள் இல்லாத இடம்

199.மிகவும் வெப்பமான ஆண்டாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது?-- 2010
200.விர்தா கங்கா என அழைக்கப்படும் ஆறு? – கோதாவரி
201.மலைகளின் அரசி எது?–- உதகை..
202.kangai atrin perapedam ethu?—கங்கோத்ரி
203.தபதி ஆற்றின் பிறப்பிடம் --பெட்டுல்
204.இந்தியாவில் நிலவும் கால நிலை ? வெப்ப மண்டல பருவகற்று
205.மாஞ்சாரல் என்ற மழை பொழிவு பகுதி ? கேரளா கடற்கறை பகுதி
206. இந்தியாவின் 80% மழை பொழிவிற்கு காரணமான பருவகாற்று? தென் மேற்கு பருவகாற்று
207.ராஜஸ்தானில் 25 cm குறைவான மழை பெரும் பகுதி ? தார்
208.பாராமஹால் பீடபூமி என்றழைக்கப்படுவது எது?-- தர்மபுரி கிருஷ்ணகிரி
209.சித்தேரி மலை அமைந்துள்ள மாவட்டங்கள்?-- தர்மபுரி,சேலம்
210.Tamil maanila vilangu, poo, paravai, maram? 1.varaiadu2.senkanthil 3.marakatha pora4.panai
211.Tamil natil makkalavai togudigal?--- THANITHOKUTHIKAL (SC,ST THOKUTHI)-7 ,TOTAL – 39
212.எந்த இயக்க விசையால் இமயமலை உருவானது ? உள் இயக்க சக்தி
213.கராகோரம் மலைக்கு தெற்கே அமைத்துள்ள இரு பனியாறுகள் ? பல்டோரா,சியாச்சின்

214.இந்தியாவின் கிழக்கு எல்லையில் உள்ள இமயமலை எவ்வாறு அழைக்கபடுகிறது ? பூர்வச்சால்
215.பழைய வண்டல் படிவுகள் ______ எனப்படும் காடர்

216.பாபர் மண் படிவுகள் ___ முதல் ___ km படிந்துள்ளன. 8முதல் 16 km
217.தேசிய காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்த பரப்பில் குறைந்தபட்சம் எத்தனை சதவீதம் இருத்தல் வேண்டும்?- 33%
218.chittar has ....... anaicuts.-- 17
219.இந்திய யூனியின் தென் எல்லை எது? Indra munai ( but it destroyed on 26th dec 2004)
220.தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள மாநிலம் எது?
221.we find alluvial soil in ...........? thanjavur
222.ஈரநிலை முறை என்பது—
223.Gold is a ....... resource.- abiotic
224.மின்காந்தம் பிரதிபலிப்பதை கண்டறியும் கருவி எது?-- இலக்கு
225.ரைகாண்ட் டேம் திட்டத்தால் முதன்மையாக பயனடையும் மாநிலம்? உத்திரப்பிரதேசம்
226.முதல் ஒத சக்தி நிலையம் எங்கு கட்டப்பட்டது— பிரான்சில்
227.தமிழ்நாட்டின் மழை மண்டலங்கள் எத்தனை?—5
228.அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு--1963
229.the district of tamil nadu can be grouped into ....... rainfall regions.—5
230.தமிழ்நாட்டில் காணப்படும் 231.பீடபூமிகளின் எண்ணிக்கை?—2
232.பொருளை கண்டுபிடிக்கும் வழிமுறை என்ன-- இலக்கு
233.லானாஸ் என அழைக்கப்படுவது? தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டல புல்வெளி
234.தொலை நுண்ணுணர்வு என்றால் என்ன--தொலை -தூரம், நுண்ணுணர்வு -தகவல்களைப் பெறுதல்
235.வைப்பாறு பாயும் மாவட்டம் எது? விருதுநகர்
236.In which state is canal irrigation highly used ? RJ
237.தமிழ்நாட்டில் மே மற்றும் ஜனவரி மாதங்களில் சராசரி ஈரப்பதம் எவ்வளவு? 70%
238.உலகின் மிகப்பெரிய பனியாறு எங்குள்ளது? அலாஸ்காவிலுள்ள யாகூட் வளைகுடாவில் உள்ளது
239.சூறாவளி மழைப்பொழிவு பெறும் மாதம் எவை? நவம்பர்
240.புகையும் மூடுபனியும் கலந்த கலவை--நச்சுப்புகை
241.விஸ்வேஸ்ரையா இரும்பு எஃகு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு-- 1923 MYSORE IRON STEEL NAME (PATHIRAVATHY -KARNATAKAM)
242.கனிம வளம் சார்ந்த தொழிலகங்களில் முக்கியமானது-- இரும்பு எஃகு தொழிலகங்கள்
243.வேளாண்தொழிலின் வகைகள்—4, PALAIMAIYANA,THANNIRAIVU,VANIKAM,THOTTA VELANMAI
244.பருத்தி விளையுமிடங்கள்-- COIMBATORE,MAHARASTRA,GUJARATH
245.IISCO -தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு ? 1919 AMAIKKAPATTATHU, IISCO -தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு-1972
246.பழமையான வேளாண் முறை பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அவை அஸ்ஸாம் ? ஓரிசா ? ஆந்திரப்பிரதேசம் ? கேரளா ?
அஸ்ஸாம்- ஜூம் ; ஒரிஸ்ஸா.ஆந்திரா- பொடு; கேரளா-பொன்னம்
247.பொன் புரட்சி என்பது ? பழங்கள் உற்பத்தி
248.பஸ்தார் குன்றுகளில் உற்பத்தியாகும் நதி-- மகாநதி
249.தாளடி என்பது யாது ?குறுவை சாகுபடி செய்து அதை அறுவடை தாள் பகுதியை நன்கு உழுது அடுத்து செய்யும் போகம் .
250.வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண்--பாலைமண்
251.சுகந்த்-5,சுக்ரதாரா-1 என்பன யாவை? VEERIYA KALAPPINA VITHAI VAKAIKAL (HARYANA,J&K,HP,UTHIRANCHAL )STATES UYARNTHA PAKUTHIKALIL PAYIRITAPADUKIRATHU
252.இந்தியாவின் இயற்கையமைப்பை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்—5
253.தமிழ்நாட்டில் பைரட் கிடைக்கும் மாவட்டம்?-- விழுப்புரம்
254.புல்வெளி எத்தனை வகைப்படும்?--2
255. வனப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு? திருத்தப்பட்ட ஆண்டு? . 1980,திருத்தப்பட்ட ஆண்டு 1988
256.தேசிய வனக்கொள்கை கொண்டு வரப்பட்ட ஆண்டு? திருத்தப்பட்ட ஆண்டு? 1894 திருத்தப்பட்ட ஆண்டு 1952,1988
257.இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு எதன் நடுவே செல்கிறது—அலகாபாத்
258.பாபுல் மரங்களின் பயன்? தோல் பதனிட
259.கடல் ஓதங்களில் மூலம் நீரை பெரும் கடற்கரை பகுதிகளில் காணப்படும் காடுகள்? மாங்குரோவ் காடுகள்
260. 3600மீ உயரத்திற்கு மேல் வளரும் தாவரங்கள்? ஆல்பைன் ,
261.தீபகற்ப இந்தியாவில் மலைக்காடுகள் எத்தனை வகைப்படும்? 3 வகை
262.திருப்பதி மலைகள் காணப்படும் மலைத் தொடர்?-- கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்
263.இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது-- 1897 TARGILING
264.கர்நாடகாவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள்--வேம்பநாடு
265.இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கிலுள்ள இடங்களில் நிலவுவது-- கண்டகாலநிலை
266.பீர்பஞ்சால் மலைத்தொடர் எங்குள்ளது?-- மைய இமயம்
267.தமிழ்நாட்டில் வைப்பார் ஆறு அமைந்துள்ள மாவட்டம்?—- விருதுநகர்
268.தமிழ்நாட்டிலுள்ள பீடபூமிகளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?—2, COIMBATORE பீடபூமி,MADURAI பீடபூமி
269.நீரை எந்த நுட்பமுறையை பயன்படுத்தி சேமிக்கலாம்-- மழைநீர் அறுவடை
270.மேற்கிந்திய இடையூறுகளால் மழைபெறும் இடங்கள்-- பஞ்சாப்
271.கோடை பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் புயலின் பெயர்-- நார்வெஸ்டர்
272.முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை?-- பலகிளை வணிகம்
273.தமிழ்நாடு எந்த வடிவ அமைப்பில் அமைந்துள்ளது?—முக்கோணம்
274.குவாட்டீரட்டிக் சமன்பாடு கண்டுபிடித்தவர்?—ஸ்ரீதரசார்யா 11 ஆம் நூற்றாண்டு
275.இந்தியா ஆண்டிற்கு எத்தனை மெகவாட் அணுசக்தியை உற்பத்தி செய்கிறது-- 272மெகாவாட்
276.இந்தியா எத்தனை பில்லியன் கனமீட்டர் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகிறது-- 23பில்லியன்
277.தமிழ்மொழி மாநிலத்தின் ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்ட ஆண்டு?-- ஜனவரி 14, 1958.
278.wild Ass " Sancturay is located @ GUJARATH- RANN OF KUTCH
279.தனித்தொரு புவியியல் மண்டலமாகத்திகழும் அழகிய மாநிலம்? தமிழ்நாடு

Address

Dindigul
624705

Telephone

7010196553

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNPSC பயிற்சி பட்டறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category