Punitha Valanar College of Education, Dindigul.

Punitha Valanar College of Education, Dindigul. Welcome to Punitha Valanar College of Education, Kosavapatti, Dindigul

01/12/2023
30/09/2023
30/09/2023

திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற நமது கல்லூரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்

Valaninfan: TET மிகவும் அவசரம்தயவு செய்து பகிருங்கள்Online Application இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. ஆனால் இன்னமும...
13/04/2022

Valaninfan: TET மிகவும் அவசரம்
தயவு செய்து பகிருங்கள்
Online Application இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. ஆனால் இன்னமும் நிறைய பேர் server problem காரணமாக apply பண்ணமுடியவில்லை அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கீழே உள்ள email id க்கு தங்கள் Register Number, என்ன problem மற்றும் screen shot எடுத்து அனுப்புங்கள்
மாதிரி படிவம் இனைத்துள்ளேன்
[4/13, 16:41] Valaninfan: Name: ###xx
Register Number:###xx
Respected Sir/Madam,
I am apply to TET exam. The trb website is very slow and server is also slow I am pending of documents upload part. So I kindly request you to help to submit my application. Thank you

Please find the attachment

15/11/2020

நமது கொசவபட்டி யில் இயங்கிவரும் புனித வளனார் கல்வியியல் (B.ed.,) கல்லூரியானது வரும் ( 2020 ) கல்வியாண்டு முதல் மீண்டும் செயல்பட கல்லூரியின் தாளாளர் தந்தை அருள்திரு. எம்.ஏ. ஆண்டனி அவர்களின் சிறப்பான முயற்சியின் மூலம் அனுமதி பெறப்பட்டுள்ளது. 2020-22 கல்வி ஆண்டிற்கான B.ed., விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பயில விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் இணைந்து கல்வி பயில அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். 2020-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தொடர்புக்கு
அருள்திரு.M.A.அந்தோணி CORRESPONDENT
8778516411 9486377299
அருள்திரு.ஜேசுதாஸ் PRINCIPAL
948948589
ஆசிரியர்கள்
திரு.பிரிட்டோ – 8248179005
திரு.வளன் - 8525902401
திரு.பாஸ்கர் - 9751418604

Thank You Mother Mary Our college won the trophy TNTEU Sports Meet 2019 in Dindigul district
30/01/2019

Thank You Mother Mary Our college won the trophy TNTEU Sports Meet 2019 in Dindigul district

Well come to all
09/07/2018

Well come to all

Rally
15/02/2018

Rally

Rally is going kosavapatti
15/02/2018

Rally is going kosavapatti

Address

Valan Nagar
Dindigul
624304

Opening Hours

Monday 9:30am - 3:30pm
Tuesday 9:30am - 3:30pm
Wednesday 9:30am - 3:30pm
Thursday 9:30am - 3:30pm
Friday 9:30am - 3:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Punitha Valanar College of Education, Dindigul. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Punitha Valanar College of Education, Dindigul.:

Shortcuts

Share

Category