Om Shanthi Higher Secondary School

Om Shanthi Higher Secondary School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Om Shanthi Higher Secondary School, School, THANDICOMBU Road, Dindigul.

15/07/2019

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு
மேடையில் இருந்து இறங்கி வந்தார்.!

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.
நீங்கள் என்னை மணந்து
கொள்கிறீர்களா..?
என்று கேட்டாள்.

என்னைப் பாத்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம்வந்தது?என்று கேட்டார் ஸ்வாமிஜி .

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே...ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்புகிறேன். எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனைபெற்றுக்கொள்வதை விட...
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை
தாயே என்றே அழைக்கிறேன் என்று.

இதுதான் அறிவின் முதிர்ச்சி.!

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,
அவரது மனத்தைக் காயப் படுத்தாமல்
மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு...!

14/07/2019

வணங்குகிறேன் சாதனா

சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்ட விழா நிகழ்ச்சி ஒன்றினை இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

தேவ கோட்டையை சேர்ந்த 5 ம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனா. இன்று இந்தியா யாருக்கு எதிரி என்ற தலைப்பில் பேச போகிறேன் என்று பேச ஆரம்பித்தார் ,,

முதலில் திருமுருகன் காந்தி குறித்து பேசுகிறேன் கேளுங்கள்

அவன் பேசிய பேச்சுக்களில் மயங்கி அவன் அறிவில் சிறந்தவன் என்று அவன் பின்னாடி ஒரு கூட்டம் அலைகிறது

திருமுருகன் காந்தி என்பவன் ஒரு அர்பன் மாவோஸ்ட் என்பதை இங்குள்ள இளைஞர்கள் முதலில் புரிய வேண்டும்.

இந்தியா முழுவதும் ரேஷன் பொருள்களை 6 மாதத்திற்குள் மோடி அரசு நிறுத்தி விடும் என்று கூறினார் அதை கேட்ட இளைஞர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர் ,, ஆனால் திருமுருகன் காந்தி சொல்லி இன்றோடு 4 வருடம் முடிய போகிறது. ஆனால் இன்றுவரை ரேஷன் பொருள் திட்டம் தொடர்கிறது

இவனை போன்றோருக்கு மக்கள் மனதில் நஞ்சை விதைத்து இந்திய நாட்டிற்கு எதிராக ஒரு இனத்தை தயார் செய்து இந்தியாவை துண்டாட வேண்டும் என்பதே இவன் குறிக்கோள்

இந்தியாவை பொருக்கி தேசம் என்று சொல்லி விட்டு இந்தியாவிலே இருந்து இந்திய உணவை உண்ணும் இவனை போல மானம் கெட்ட ஜென்மங்களுக்கு என்று இந்திய சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து இவனை நாடு கடத்த வேண்டும், இந்தியாவிற்கு எதிராக எவன் பேசினாலும் அவன் இந்திய நாட்டில் இருக்க தகுதி அற்றவன்

இப்போது மீண்டும் திருமுருகன் காந்தியை " இந்தியா பொருக்கி தேசம் " என்று சொல்ல சொல்லுங்கள் அவருக்கு முதலில் விழும் அடி என்னை போன்ற பாரத தேசத்தில் இந்திய குடும்பத்தில் பிறந்த அனைவராலும் விழும் ,, தேச பற்று கூடி கொண்டே வருகிறது என்பது அவனுக்கு புரியவில்லை

திருமுருகன் காந்தி மற்றும் பிரிவினைவாதிகளை பார்த்து கேக்கிறேன் ,,,

* இந்தியா பொருக்கி தேசம் என்றால் ஏன் இங்கு இருக்கிறாய்,,

* இப்போது உனக்கு தைரியம் இருந்தால் மேடை போட்டு இந்தியாவை பொருக்கி தேசம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா ?

இந்தியாவை துண்டாட நினைப்பவர்களுக்கு நான் முதல் எதிரியாக இருப்பேன் என கூறி உரையை முடித்தார் ,,

இதை கேட்டு கொண்டு இருந்த ஒட்டு மொத்த முன்னாள் ராணுவ வீரர்களும் எழுந்து நின்று அந்த சிறுமிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் ,,

கடைசியில் பேசிய காஸ்மீரில் பணியாற்றிய மேஜர் சுந்தர் அவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைக்கு நாட்டு பற்றை சொல்லி கொடுத்தால் சாதனா போன்று பல சாதானாக்கள் உருவாவார்கள் ,, இந்த சிறு வயதில் இந்த குழந்தையின் தேச பற்றை நினைத்து பெருமைப்படுகிறேன்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியர்கள் அனைவருக்கும் எனது வணக்கம் என்று சொல்லி முடித்தார்

03/06/2019

கோடை விடுமுறையை தத்தம் மொபைல் போன் மற்றும் டிவி களிலும், கிராமப்புறங்களுக்கு சென்று தாத்தா பாட்டி வீடுகளிலும், ஸ்பெஷல் கிளாஸ், கோச்சிங் சென்டர் என நகரங்களிலே விடுமுறையை கழித்த அத்துணை மாணவ மாணவியர்களுக்கும் வாழ்த்துக்கள் .இன்று பள்ளி திறப்பு நாள்.அதே போல் அரக்கப் பறக்க வேலை செய்து பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் அத்தனை பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இன்று முதல் பள்ளிக்கூட பாடங்களை படிக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

20/04/2019

நான் Five. star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன்.Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.

சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள்.

தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள்.

எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service...no need to wait like begger என்றார்.

என்னால் பொறுக்க முடியவில்லை.Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று யaiter ஐ கூப்பிட்டேன்.

Waiter அமைதியாக என்னிடம் கூறினார்.

Sir உங்களுடைய order Very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chefஅவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.

அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார்.

நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன்.

சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பறிமானார்கள்.

Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார்.
அவர் என் பள்ளி நண்பர்.He wanted to surprise me.He changed my simple meal to a rich one and instructed the kitchen to give me a Royal treat.

பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்.

அது தான் வாழ்க்கை.

சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.

உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.

அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்.

Do not worry.

The owner of the world, கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை
Chiefchef கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.

பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.

Stay blessed and enjoy your day.

Believe in The God.

நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.

When you are brutally broken down to pieces and still you give love and care to others.You yourself deserve an ocean of Love...

27/03/2019

5 வயதுக்கு பின்பு குழந்தைகளை
தன் வேலையை தானே செய்ய பழக்க வேண்டியது குழந்தைகளுக்கான வாழ்வியலை கற்றும் தரும் கடமை...

அங்க இருந்துதான் பெற்றோர்கள் சறுக்க ஆரம்பிப்பது..

குளிக்க,
தன்னை தானே சுத்தம் செய்துக் கொள்ள,
உணவருந்த
,உறக்கம் கொள்ள என்று அனைத்திற்கும் பழக்கப்படு்த்த வேண்டும்....
உடன் இருந்து உதவலாம்
தடுமாறும் பொழுது....

அய்யோ குழந்தை தடுமாறுதே என ஓடிப் போய் தூக்கி பிடித்து சுமக்க ஆரம்பித்தால் ....

அங்கே பெற்றோர்கள்
பாசத்தில் ஜெயிக்கலாம் ...
ஆனால் உங்கள் குழந்தையை சிறந்தவனா/ளாய் உருவாக்குவதில் மொத்தமாய் தோற்பீர்கள்....

வளர வளர தன்னை பார்த்துக்கொள்ள குழந்தைக்கு தெரிய வேண்டும்....

எதற்கெடுத்தாலும் அம்மா அப்பா என நம்மை அண்டியே இருக்க கூடாது....

இதைத்தான் இன்று பாசமாய் பெருமையாய் நினைச்சிக்கிட்டு என்னையவே என் குழந்தை
சுத்தி வரும்ங்கனு பெருமை பேசி தோற்கிறார்கள்....

ஷூ போட தடுமாறினால் உதவிசெய்யுங்க,
உடை உடுத்த தடுமாறினால் உதவுங்க,

உண்ண,தலை வார, நடக்க,
புத்ததகைப் பையை சுமக்க என எல்லாற்றிலும் நீங்கள் வழிகாட்டுங்கள்...

அதை விடுத்து குடு கண்ணு அம்மா மாட்டி விடறேன்
அப்பா தூக்கறேன்னு குழந்தைகளை மக்காக மந்தமாக உதவாக்கரையாக மாற்றாதீர்கள்....

ஸ்கூல் வாசலில் பாருங்க...

மாலை பள்ளி விட்டு வெளிய பசங்க
ஓடி வந்ததும் ஆத்தாக்காரிங்க என்னவோ பொதி மாடு மாதிரி கையில இருக்க பைகளை எல்லாம் அவங்க கிட்ட தந்துட்டு குழந்தை ஹாயாக போகும்....

இது உன் சுமை நீ சமந்து வான்னு
ஏன் சொல்ல மாட்டேங்கிறாங்க
எந்த பெற்றவங்களும்...

நம் காலத்தில் நம் பெற்றவர்கள் இப்படியா நம்மை வளர்த்தார்கள்.... நாமளா ஸ்கூல் போவோம்
பொடி நடையா நடந்து....
வீட்டுக்கு நாமளா தான நம்ம பையை திருப்பி கொண்டு வந்து வைக்க வேண்டிய இடத்துல வச்சிட்டு உடுப்ப மாத்தி கை கால கழுவி விளையாட ஓடுவோம்....

எனக்கு தெரிஞ்சு ரொம்பவே வாழ்ந்து வளர்ந்தோம்....

குழந்தைய பொத்தி வளர்க்கிறேன்
பாசம் காடடுகிறேன் என்ற பெயரில் கையாலாத்தனமா வளத்து வைக்கிறாங்க இப்பலாம்....

இதுங்க வளர்ந்த பின்
மணவாழ்விலும் தோல்வி
பெர்சனல் வாழ்விலும் தோல்வி....

உடனே தீர்வு
விவாகரத்து
தற்கொலை
இல்லைனா பிடிக்கலைனு சொல்றவங்கள கொலை.....

ஏன்னா இவ வீட்லயும் செல்லம்னு
தூக்கி வச்சி எந்த தோல்விகளும்
கஷ்டம் தெரியாம மண்ணு போல வளர்த்து வைக்கிறது....

அவன் வீட்லயும் அதே மண்ணு வளர்ப்பு....

#மண்ணு_கூட_கலப்பை_கொண்டு_
#உழுதால்_தான்_அது_விவசாயத்துக்கு_
#ஏற்றதாய்_மாறும்

#இல்லையென்றால்_
#அது_தருசு_நெலம்_தான்

உங்கள் குழந்தைகளை உண்மையில் நீங்கள் நேசித்தால்
கண்டிப்புடன் நேசியுங்கள்....

#பாசம்என்பது #அக்கறைகொள்வது.... தடவி தந்து தடவி தந்து வளர்ப்பது
பாசம் அல்ல
#மெல்லகொல்லும்விஷம்....

இன்றுள்ள 35 வயதை கடந்தவர்கள் நிச்சயம் சொல்வார்கள்

என் பெற்றோரின் கண்டிப்புதான்

இன்று நான் இப்படி வாழ்கிறேன் என...

இப்ப வளருறதுங்க அதை நிச்சயம் சொல்ல மாட்டார்கள்...

என்னை எங்க அம்மாலாம்
ஒரு வார்த்தை சொன்னதில்லை
ஆனா நீயெல்லாம் பேசறியா என்று தான் ஆசிரியர்,
மேலதிகாரி,
வாழ்க்கை துணை என
அனைவரிடமும் சொல்வாங்க சொல்றாங்க......
இதற்கு காரணமானவர்கள் நீங்கள் தான் என்பதே மிக வேதனையான விஷயம்....

இப்ப நடுவுல ஒரு தலைமுறை இப்படி தான் வளந்து நிக்குது....

கொலை கொள்ளை தற்கொலையின் நாயக நாயகியர்கள் இவர்களே....

இனியாவது #உணர்ந்துமாறுங்கள். . #வருங்காலஇந்தியா
#செழுமையாய்இருக்க....

Only known face - murugalakshmi mam ..
13/12/2018

Only known face - murugalakshmi mam ..

17/05/2018

Let's form the watsapp group. Interested share your number.....

Hi share your school days photos for a beautiful memories.............
05/08/2017

Hi share your school days photos for a beautiful memories.............

1994-95.only teacher I can rember s Nilofer mam and my friends.
05/08/2017

1994-95.only teacher I can rember s Nilofer mam and my friends.

1994-95.only I can remember Mrs.Nilofer mam and then my friends Yoga Chandra Jegan kapil
05/08/2017

1994-95.only I can remember Mrs.Nilofer mam and then my friends Yoga Chandra Jegan kapil

Hope so it's between 1987 -89 . Trip to gopinatharswami temple .sry could not remember my teachers name.
05/08/2017

Hope so it's between 1987 -89 . Trip to gopinatharswami temple .sry could not remember my teachers name.

Address

THANDICOMBU Road
Dindigul
624008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Om Shanthi Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category