SHRI Meenakshi Matriculation School

SHRI Meenakshi Matriculation School SMMS N.KOVILPATTI

08/08/2025

*ஆடி வெள்ளிக்கிழமை இன்று நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு கூழ் காய்ச்சி பிரசாதமாக வரும் பக்தர்களின் கனிவான கவனத்திற்கு,

தாங்கள் பிரசாதமாக வழங்கும் கூழினை பிளாஸ்டிக் கப்புகளில் வழங்குவதால் அதை பருகி கீழே போடுவதால் ஏற்படும் நீண்ட கால சுற்றுப்புறச்சூழல் பாதிப்பினை தவிர்க்க பேப்பர் கப்புகளை பயன்படுத்துவதால் நம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்பதால் அனைவரும் பேப்பர் கப்புகளையே பயன்படுத்தி அம்மன் அருளைப்பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு சுற்றுச்சூழல் மன்றம் ஸ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி நத்தம் கோவில்பட்டி .*

03/05/2022

Admissions open for 2022-23

Deworming day...
08/08/2019

Deworming day...

நத்தம் கோவில்பட்டி ஸ்ரீ மினாட்சி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் மற்றும் கொடையாளர்கள் இணைந்து ்கஜ...
08/12/2018

நத்தம் கோவில்பட்டி ஸ்ரீ மினாட்சி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் மற்றும் கொடையாளர்கள் இணைந்து ்கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட மாங்காடு மற்றும் பூச்சிகடை ஆகிய மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்களில் 100 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ அரிசி,மில்க் ரஸ்க், பிஸ்கட் பாக்கட், கொசுவர்த்திச்சுருள் பாக்கட், தீப்பெட்டி மெழுகுவர்த்தி, துவக்கும் சோப்,குளிக்கும் சோப்,டூத்பேஸ்ட், பிரஷ், துண்டு ஆகியவை அடங்கிய பை வீதம் 100 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.இச்சீரிய பணியில் பங்கு கொண்ட கீழ்க்கண்ட கொடையாளர்களுக்கும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் இப்பொருட்களை கொண்டு சேர்த்த ஆசிரியர்கள் திருவாளர்கள் நவநீதன் சுப்பிரமானியன் மற்ரும் ஓட்டுநர் ஜெயப்பாண்டி ஆகியோருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உதவிய உள்ளங்கள் திரு.NMKM மகேஸ்வரன் அவர்கள் NMK டிரேடர்ஸ் , உரிமையாளர் அவர்கள் இராஜேஸ்வரி ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி, R சரவணக்குமார் பேராசிரியர் SSM பொறியியல் கல்லூரி, அவர்கள், திருமதி Sசத்யா அவர்கள், திருமதி மோவின்னிபிரெட் அவர்கள் பட்டதாரி ஆசிரியை,திரு.வீ.முருகானந்தம் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் ஆகியோருக்கு நன்றிகள்

02/02/2017

SMMS

Address

N. Kovilpatti
Dindigul
624401

Opening Hours

Monday 8am - 5pm
Tuesday 8am - 5pm
Wednesday 8am - 5pm
Thursday 8am - 5pm
Friday 8am - 5pm
Saturday 10am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

04544245226

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHRI Meenakshi Matriculation School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SHRI Meenakshi Matriculation School:

Shortcuts

Share

Category