Enjoy English

Call Directions Website Contact the school

Enjoy English Enjoy English
Anytime & Anywhere

12/09/2026
03/09/2026

🔥 முதல்ல டேஸ்ட் பண்ணுங்க…
பிடிச்சிருந்தா வாங்கிக்கலாம்…
அதுவும் ஃப்ரீயா! 😍🎁

ஆமாங்க! ❤️

ABI HEALTHIES Factory Outlet Launch Offer 🎉

🚨 முதல் 50 பேருக்கு மட்டும்! 🚨

September 6th – 13th | Palani

எங்க Factory Outlet-க்கு நேர்ல வாங்க…
👅 முதல்ல உங்களுக்கு பிடிச்ச dish-ஐ taste பண்ணிப் பாருங்க!

இந்த 5 dishes-ல உங்களுக்கு பிடிச்ச ANY ONE-ஐ தேர்வு பண்ணிக்கலாம்:

🍚 Puliyodarai
🌶️ Vathal Kuzhambu
🥥 Kerala Coconut Rice
🍗 Chicken Gravy
🌶️ Andhra Karam Chutney

❤️ Taste பண்ணுங்க
👉 உங்களுக்கு பிடிச்சதை choose பண்ணுங்க
🎁 FREE Trial Pack எடுத்துக்கிட்டு போங்க!
📝 Try பண்ணிட்டு உங்கள் honest review-ஐ எங்களுடன் share பண்ணுங்க!

📅 Offer: September 6th – 13th
🎁 FREE Trial Pack – First 50 Customers ONLY!

📍 Factory Outlet – Thirunagar, Palani
SRT Honda Showroom-க்கு opposite
Raghavendra Clinic-க்கு back side

🚨 50 Trial Packs மட்டும்…
First Come, First Served!

வாங்க… Taste பண்ணுங்க…
உங்களுக்குப் பிடிச்சதை நீங்களே தேர்வு பண்ணுங்க! ❤️

ABI HEALTHIES PREMIX
Healthy Food in Five Minutes 🌿

Call 8300683874

FreeTrialPack TasteAndChoose TrialPack PalaniFood FoodTasting Puliyodarai VathalKuzhambu CoconutRice ChickenGravy AndhraKaram ReadyToCook HealthyFood HomemadeTaste
https://www.instagram.com/reel/Dc00pKapsG5/?igsi=aTJyZHA0bHVjbzln

14/12/2023

ஆங்கிலத்தை சுலபமாக கற்கும் வழிகள் மற்றும் வழிகாட்டிகள்.
கற்கும் முறை மற்றும் கற்கும் விதம் பற்றி விரிவாக நேர்காணலில்.

Free Live session
GOOGLE Meet - 17 Dec 2023, 5 PM. "Don't miss out"

Learn the Tricks
Win the world

Register now, Book your seat

https://forms.gle/NuRoq14zcyPcHw5x8

Enjoy English
Anytime & Anywhere

📢அனைவருக்கும் ஆங்கிலம் (ENGLISH FOR ALL) 📣 6லிந்து -60வரை🍀தினம் பத்து ரூபாயில்( Rs 10) நீங்களும் ஆங்கிலம் கற்கலாம்🍀இணைய ...
13/12/2023

📢அனைவருக்கும் ஆங்கிலம் (ENGLISH FOR ALL) 📣 6லிந்து -60வரை
🍀தினம் பத்து ரூபாயில்( Rs 10) நீங்களும் ஆங்கிலம் கற்கலாம்

🍀இணைய வழி ஆங்கில பயிற்சி

🍀 ஆங்கிலம் கற்க ஆர்வமும் ஆசையும் உள்ளவரா நீங்கள்….

🍀உலகத்தரத்தில் அனைவருக்கும் இணைய வழி ஆங்கில பயிற்சி- புதிய அணுகு முறையில்- பாகுபாடற்ற கல்வி.

🍀ஆங்கிலம் கற்க வயது, கல்வி தகுதி மற்றும் பணம் ஓர் தடையல்ல. ஆர்வமும் ஆற்றலும் இருந்தால் மட்டும் போதும்.

பயிற்சி முறை
📲 Google Meet Live Sessions
🕑30 Mints a day, Five days a Week, Weekend Batches
📋Assessments on Every Weekends 📋

🛑📱இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு போன் அவசியம்📱🛑

💡Important Dates💡
📌Admission Starts: 07.12.2023
📌Ends: 17.12.2023
🔖Course Commence: 25.12.2023
📍Only Limited Seats 📍

🗳️FOR REGISTRATION🗳️

1. Whats App us “Hi” to 8903806231

2. Call us to 8903506231

👉🏻Weekly payments are also available💵
💯 Speaking practice 💯

🙏🏻ஆங்கிலம் அனைத்து பிரிவினருக்கும் எவ்வித பகுபாடுமின்றி சென்றடைய வேண்டும் என்ற சேவை நோக்கில் மட்டுமே நடத்தப்படுகின்றன. பயிற்சியாளர்கள் முழு முனைப்புடன் கற்று தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻

📢அனைவருக்கும் ஆங்கிலம் (ENGLISH FOR ALL) 📣 6லிந்து -60வரை🍀தினம் பத்து ரூபாயில்( Rs 10) நீங்களும் ஆங்கிலம் கற்கலாம்🍀இணைய ...
12/12/2023

📢அனைவருக்கும் ஆங்கிலம் (ENGLISH FOR ALL) 📣 6லிந்து -60வரை
🍀தினம் பத்து ரூபாயில்( Rs 10) நீங்களும் ஆங்கிலம் கற்கலாம்

🍀இணைய வழி ஆங்கில பயிற்சி

🍀 ஆங்கிலம் கற்க ஆர்வமும் ஆசையும் உள்ளவரா நீங்கள்….

🍀உலகத்தரத்தில் அனைவருக்கும் இணைய வழி ஆங்கில பயிற்சி- புதிய அணுகு முறையில்- பாகுபாடற்ற கல்வி.

🍀ஆங்கிலம் கற்க வயது, கல்வி தகுதி மற்றும் பணம் ஓர் தடையல்ல. ஆர்வமும் ஆற்றலும் இருந்தால் மட்டும் போதும்

பயிற்சி முறை
📲 Google Meet Live Sessions
🕑30 Mints a day, Five days a Week, Weekend Batches
📋Assessments on Every Weekends 📋

🛑📱இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு போன் அவசியம்📱🛑

💡Important Dates💡
📌Admission Starts: 07.12.2023
📌Ends: 17.12.2023
🔖Course Commence: 24.12.2023
📍Only Limited Seats 📍

🗳️FOR REGISTRATION🗳️

1. Click the Link: https://forms.gle/cSDWMRJBjQsmvb9R6

2. Whats App us “Hi” to 8903806231

3. Call us to 8903506231

👉🏻Weekly payments are also available💵
💯 Speaking practice 💯

🙏🏻ஆங்கிலம் அனைத்து பிரிவினருக்கும் எவ்வித பகுபாடுமின்றி சென்றடைய வேண்டும் என்ற சேவை நோக்கில் மட்டுமே நடத்தப்படுகின்றன. பயிற்சியாளர்கள் முழு முனைப்புடன் கற்று தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻

📢அனைவருக்கும் ஆங்கிலம் (ENGLISH FOR ALL) 📣 6லிந்து -60வரை🍀தினம் பத்து ரூபாயில்( Rs 10) நீங்களும் ஆங்கிலம் கற்கலாம்🍀இணைய ...
08/12/2023

📢அனைவருக்கும் ஆங்கிலம் (ENGLISH FOR ALL) 📣 6லிந்து -60வரை
🍀தினம் பத்து ரூபாயில்( Rs 10) நீங்களும் ஆங்கிலம் கற்கலாம்

🍀இணைய வழி ஆங்கில பயிற்சி

🍀 ஆங்கிலம் கற்க ஆர்வமும் ஆசையும் உள்ளவரா நீங்கள்….

🍀உலகத்தரத்தில் அனைவருக்கும் இணைய வழி ஆங்கில பயிற்சி- புதிய அணுகு முறையில்- பாகுபாடற்ற கல்வி.

🍀ஆங்கிலம் கற்க வயது, கல்வி தகுதி மற்றும் பணம் ஓர் தடையல்ல. ஆர்வமும் ஆற்றலும் இருந்தால் மட்டும் போதும்.

OUR COURSES
🗯️அனைவருக்கும் ஆங்கிலம் தினம் பத்து ரூபாயில்
1. ENGLISH @ RS 10/Per day (ENGLISH FOR ALL)

🗯️உங்களின் குழந்தையும் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற வேண்டுமா?

2. PHONETICS (No More Memorizing, Either Spelling or Sentences. Rs20/- Per day) மனனம் இல்லா கல்வி கற்றல் முறை

பயிற்சி முறை
📲 Google Meet Live Sessions
🕑30 Mints a day, Five days a Week, Weekend Batches
📋Assessments on Every Weekends 📋

🛑📱இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு போன் அவசியம்📱🛑

💡Important Dates💡
📌Admission Starts: 07.12.2023
📌Ends: 17.12.2023
🔖Course Commence: 24.12.2023
📍Only Limited Seats 📍

🗳️FOR REGISTRATION🗳️

1. Click the Link: https://forms.gle/cSDWMRJBjQsmvb9R6

2. Whats App us “Hi” to 8903806231

3. Call us to 8903506231

👉🏻Weekly payments are also available💵
💯 Speaking practice 💯

🙏🏻ஆங்கிலம் அனைத்து பிரிவினருக்கும் எவ்வித பகுபாடுமின்றி சென்றடைய வேண்டும் என்ற சேவை நோக்கில் மட்டுமே நடத்தப்படுகின்றன. பயிற்சியாளர்கள் முழு முனைப்புடன் கற்று தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻

29/09/2022

கனவு மெய்ப்பட....

ஆங்கிலம் இன்று வரை நம் வாழ்வில் எட்டா கனியாகவே இருந்து வருகிறது.
நம்மில் பலரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் பலரை வியந்து மட்டுமே பார்க்கும் நொடிப்பொழுதில்
என்றாவது ஒரு நாள் நாமும் ஆங்கிலத்தில் இவ்வாறு பேச முடியுமா என்று நம் மனம் ஏங்குவதை நம்மில் பலரும் உணர்ந்துள்ளோம்.ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்பது நம்மில் பெரும்பாலருடைய கனவு.

கனவே அடைய முயற்சித்து முயற்சித்து துவண்டு விட்டோம்

ஏன் இந்த நிலை?
எப்பொழுது இந்த நிலை மாறும்?
நம்மை போன்ற சாமானியங்களால் எளிதில் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளவே முடியாதா?

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. (திருக்குறள்)

12 வருடங்களுக்கு மேல் பள்ளியில் படித்த ஆங்கிலம், ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் கல்லூரியில் முழுவதுமாக படித்த ஆங்கிலம்,
இன்று வரை பணி புரியும் இடத்தில் உபயோகிக்கும் ஆங்கிலம்,
நம் வாழ்வில் நம் நிழலாய் நம்மை பின் தொடரும் இவ்ஆங்கிலத்தை
கற்பதில் சிரமமா?
இல்லை
கற்றதில் சிக்கலா?

ஆங்கிலத்தை பாடமாக பார்க்கும் வரை அது என்றும் சிரமமே!

ஆங்கிலம் என்பது மொழி

இன்று வரை ஆங்கிலத்தில் பாடமாகவே கற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆங்கிலத்தை மொழியாக பாருங்கள்.

உங்கள் கனவு உங்கள் அருகில்.

Address

Ambalakarar Street
Dindigul
624601

Alerts

Be the first to know and let us send you an email when Enjoy English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Enjoy English:

Shortcuts

Share

Category